Newspaper
Thinakkural Daily
‘போர் நிறுத்தத்தை’ மீறவேண்டாமென்று ஈரான், இஸ்ரேலிடம் டிரம்ப் வேண்டுகோள்
போர் நிறுத்தத்தை ஈரான், இஸ்ரேல் நாடுகள் மீறக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
குச்சவெளிப் பிரதேச சபைத் தவிசாளர் பதவி முஸ்லீம் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி உடன்பாடு
முதல் இரண்டு ஆண்டுகள் மு.கா.வுக்கு
1 min |
June 25, 2025
Thinakkural Daily
கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தரும் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரி விற்கு உட்பட்ட 54 ஆம் கட் டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தரும் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளார். விநாயகர்புரம், கிளிநொச் சியைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது- 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு பாண்டியன் குளம் ம.வி. முன்பாக 2ஆவது நாளாகவும் போராட்டம்
முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய பாட வேலைகளில் பாடங்கள் நடைபெறுவதில்லை என்றும் பாடசாலையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும் பெற்றோர்,பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா மாணவர்கள்
கண் பார்வை அற்ற வர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள் ளைப் பிரம்பை கண் டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய கனை, ஆளுநர் செயல கத்தில் திங்கள்கிழமை (23) சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள்
மீது இஸ்ரேல் தாக்குதல்; 25 பேர் பலி
1 min |
June 25, 2025
Thinakkural Daily
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருகிறது
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருகின்றது. முதலீட்டாளர்கள் இங்கு முதலிடும்போது அவர்களுக்குரிய தொழிற்படையை, மனித வளத்தைத் தயார்படுத்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
ஹோட்டலில் தங்கியிருந்து போதைப் பொருள் விற்பனை; இருவர் கைது
பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மூச்செடுக்கத் திணறிய 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத பெண் குழந்தை ஒன்று சி கிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
முதலாளிமார் சம்மேளனம்
கொழும்பில் இடம்பெற்ற மலையக இளைஞர் யுவதிகளின் புகைப்படக் கதைகளை உள்ளடக்கிய 200 பிளஸ்: போராட்டத்துக்கு அப்பால் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தபால் திணைக்களத்துடன் இணைந்து முகவரியைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
செம்மணி அணையா விளக்குப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் தீப்பந்தப் போராட்டம்
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் பீடி இலைகள், பீடி கட்டுகள் மீட்பு
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
வீதிப்புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு
வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் நிதியொதுக்கீட்டின் கீழ் கல்மு னைக்குடி பள்ளி ஒழுங்கை வீதி காப் பட் இட்டு செப்பனிடப்படவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்
29 ஆம் திகதி விசேட நிகழ்வு
1 min |
June 25, 2025
Thinakkural Daily
ஐ.நா.ஆணையாளர் இன்று திருகோணமலை செல்கையில் கவனயீர்ப்புப் போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்பட்டோரின்.....
பெயர் பட்டியல்களை வெளியிடுமாறும் காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் தொடர்ச் சியாக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் அக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய பேரவை, இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடா கவோ விசாரிக்கப்படவேண்டும். எனவும் வலியுறுத்தியிருக்கிறது.
2 min |
June 25, 2025
Thinakkural Daily
செட்டிகுளம் பிரதேச சபையில் எமது கூட்டு ஆட்சியமையும்!
வவுனியா கலச்செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
இலங்கை வங்கியின் வர்த்தகக் கண்காட்சி
சர்வதேச நுண், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான SME வர்த்தகக் கண்காட்சியை இலங்கை வங்கி நடாத்துகிறது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
குடிநீர், மின்சக்தியை சிக்கனமாக பாவித்தல் தொடர்பாகப் பேரணி
தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவர்கள் கலந்துகொண்ட பேரணியொன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்
கொழும்பு எஸ்.எஸ்.சி. யில் இன்று 2 ஆவது டெஸ்ட் ஆரம்பம்
1 min |
June 25, 2025
Thinakkural Daily
கொட்டாஞ்சேனை மாணவி மரணம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மன்னார் நகர சபையைக் கைப்பற்றிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முகமது உசன் தெரிவு செய்யப்பட்டார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
குடும்பப் பெண் சடலமாக மீட்பு இரட்டைச் சகோதரிகள் கைது!
குடும்பப் பெண்ணொருவர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பம்
கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் ஜூலை 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆனி உத்தரம் நன்னாளில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
எங்களுக்கு நடந்தது இனப் படுகொலைதான் தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும்
சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும். அது சர்வதேச நீதி விசாரணையாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
இராணுவத்தினர் எவரும்....
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே இவ்வாறு தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் அரசுக் கட்சி
தவிசாளராக வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் உப தவிசாளராக சுயேச்சைக் குழு உறுப்பினர்
1 min |
June 25, 2025
Thinakkural Daily
டைவிங் போட்டிகளில் பிஷப், ரோயல் கல்லூரிகள் சம்பியன்
தனது முன்னாள் கல்லூரிக்கு கிண்ணத்தை வழங்கிய பிரதமர் ஹரிணி
1 min |
June 25, 2025
Thinakkural Daily
துப்புரவு பணிகளை முன்னெடுத்த மாநகர சபை உறுப்பினர்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை ஹூனுபிட்டி வட்டாரத்தில் உதைப்பந்து சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சரூஜ் சத்தார், சேர் ராஸிக் பரீட் மாவத்தையில் இரு பக்கமும் காடு படர்ந்துள்ளதை துப்புரவு செய்ததுடன், வடிகான்களையும் நீர் வழிந்தோடும் விதத்தில் சுத்தம் செய்தார்.
1 min |