Newspaper
Thinakkural Daily
திருகோணமலை நகரில்.....
செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை காலை திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
செம்மணி அணையா விளக்கு.....
முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக் குப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்றுப் புதன்கிழமை மாபெரும் போராட்டம் முன்னெ டுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் தேசியமக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கட்சியின் யாழ்.மாவட்டப் பாரா ளுன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்திலிருந்து மக்களால் வெளியேற்றப்பட்டனர்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மண்முனை தென் எருவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை தொடக்கம் குருக்கள்மடம் வரையுமான கிராமங்களில் உள்ள பிரதான வீதிகள் உள் வீதிகள் மற்றும் பொது இடங்கள் என்பவற் றில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுக ளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட செயலணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே. வினோராஜ் தெரி வித்தார்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பரை வீதியில் கம்பிக் கட்டை போட்டு பிடித்த பொலிஸார்
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் ஒன்றை சாவகச்சேரிப் பொலிஸார் வீதியில் கம்பிக் கட்டை போட்டு ரயர்களை சேதப்படுத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
டோக்கியோ சீமெந்து திருகோணமலையில் 1 மில்லியன் டொன் ஆலையை நிறுவி தனது கொள்ளளவை மேம்படுத்தியுள்ளது
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி அரைக்கும் ஆலையினூடாக, டோக்கியோ சீமெந்தின் மொத்த உற்பத்தி கொள்ளளவில் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சேர்க்கப்பட்டுள்ளது. அதனூடாக, வருடமொன்றில் 4 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி மேற்கொள்ளக்கூடிய வசதியைக் கொண்ட மாபெரும் சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
காரைதீவு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் எஸ். பாஸ்கரனும், பிரதி தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எச்.எம். இஸ்மாயிலும் நேற்று புதன்கிழமை மாலை தெரிவு செய்யப்பட்டனர்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்பட்ட தனது 3 பிள்ளைகளை 16 வருடமாக நாடெங்கும் தேடி வரும் தாயார்
செம்மணிப் போராட்டத்தில் பங்கேற்பு
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை 22 மாணவர்கள் அதிரடியாக இடை நிறுத்தம்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 பல்கலைக்கழக மாணவர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் - ஈரான் மோதல் எவ்வாறு தொடங்கியது? அடுத்த கட்டம் என்ன?
கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இரு தரப்பிலிருந்தும் கோபமான வார்த்தைப் பிரயோகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையலாமா என்று பரிசீலித்து வருகிறார்.
3 min |
June 26, 2025
Thinakkural Daily
நாட்டில் எந்தவொரு எரிபொருளுக்கும் 2 மாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது
நாட்டினுள் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை!
ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்கா வின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்க வில்லை என உளவுத்துறையின் பரபரப்பு தகவல்கள் வெளியாகி யுள்ளன.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
இலங்கையுடனான 2ஆவது டெஸ்டின் முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள்
அறிமுக வீரர் சொனால் தினூஷ சிறப்பான பந்துவீச்சு
1 min |
June 26, 2025
Thinakkural Daily
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பிலான சாட்சியாளரின் சாட்சியங்கள் நிறைவு
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர்கள் பட்டியலில் இருந்த அனைத்து சாட்சியாளர்களும் நேற்று புதன்கிழமை சாட்சியங்களை வழங்கி முடித்தனர்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
வலய மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு
பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் பசறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா எம்.ஏ.சரினா பேகம் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பசறை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
மட்டு நகரில் வீதிக் கடவையை கடந்தவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு-திருகோணமலை வீதி மெதடிஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீதி பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவரை முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
யாழ். மாவட்டக் கடல் பரப்பில் 2013 முதல் இதுவரை 2743 இந்திய மீனவர்கள் கைது
486 நடவடிக்கைளில் 484 படகுகளும் கைப்பற்றல்
1 min |
June 26, 2025
Thinakkural Daily
வீதியோரங்களில் சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தத் தடை
வீதியோரங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தல், பண்டங்கள் விற்பனை செய்வித்தல், வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அபாகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
நானாட்டான் பிரதேச சபையை சங்கின் ஆதரவுடன் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்திக்கு உப தவிசாளர் பதவி
1 min |
June 26, 2025
Thinakkural Daily
மின்னுபகரணங்களின் புதுமைகாண் முன்னோடியான Polycrome தனது 45 வது மகோன்னத ஆண்டுநிறைவை பெருமையுடன் கொண்டாடியது!
எமது நாட்டின் மின்னியல் கருவிகளின் முன்னோடி நாமமான Polycrome தனது 45 வது ஆண்டு விழாவை வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
Sun Siyam பாசிகுடா கரையோர பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சமூக கரையோர சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டது
கிழக்கு கரையோரத்தின் மாசற்ற கல்குடா கரையோரத்தில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான Sun Siyam பாசிகுடா, கிழக்கு கரையோரத்தின் வனப்பை பேணும் வகையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் வகையில் கரையோர சுத்திகரிப்பு பணிகளை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை குறித்து அமைச்சரவை கவனம்
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
மின்முனைகளை அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்
ஒரு துறையின் வெற்றியில் நீடித்து உழைக்கும் தன்மையும் துல்லியமும் பங்கு வகிக்கும் நிலையில் சரியான கட்டுமானப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது என்பது விலைமதிப்பில்லாததாகும். இரண்டு தசாப்த கால சிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நற்பெயரின் ஆதரவுடன், மெல்வா தனது சமீபத்திய புத்தாக்கங்களான மெல்வா வெல்டிங் மின்முனைகளை (எலக்ட்ரோடுகளை) இலங்கை சந்தைக்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஈரான் வைத்திருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே?
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்னானது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஐந்து வீரர்கள் சதம் அடித்தும் தோல்வியைத் தழுவிய இந்தியா
148 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. கடைசி 9 டெஸ்டில் 7 தோல்வி
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஹெரோயினுடன் இருவர் கைது
ஹெரோயின் போதைப் பொருள் விற் பனை செய்தல் மற்றும் போதைப் பொ ருளினை வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
June 26, 2025
Thinakkural Daily
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நீதி அமைச்சருடன் சந்திப்பு
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று (24) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்
உப தவிசாளராக சங்கு உறுப்பினர்
1 min |
June 25, 2025
Thinakkural Daily
பெந்தோட்டை பிரதேச சபையையும் கம்பளை நகர சபையையும் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
பண்டாரகம பிரதேச சபையில் குழப்பத்தால் ஒத்திவைப்பு
1 min |