Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியாவை 180 ஓட்டங்களுக்கு சுருட்டிய மேற்கிந்தியா

4 விக்கெட்டுக்கு 57 ஓட்டங்களுடன் மேற்கிந்தியா

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

கொத்மலை பிரதேச சபை தே. ம. ச.வசம் உப தலைவர் பதவி இ.தொ.கா .வுக்கு

கொத்மலை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் குமார முரமுதலிகெதர, திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சுப்பிரமணியம் சண்முகதாசன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு - இழப்பீடு கோரும் ஈரான்!

அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

'செம்மணி' சென்ற எம்மை போராட்டக்காரர்களோ தாய்மார்களோ,ஏற்பாட்டுக் குழுவோ எதிர்க்கவில்லை

செம்மணி அணையா விளக்கு போராட்ட பகுதியில் போராட்டக்காரர்கள் எம்மை எதிர்க்கவில்லை. தாய்மார்கள் எதிர்க்கவில்லை. ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெளியில் இருந்த ஒரு சிறு கும்பலே. இவர்கள் தமிழ் சமூகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என தமிழ் அரசுக் கட்சியின் எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

மீனவர் பிரச்சினை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச் சினைகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று வியாழக்கி ழுமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தில் சங்கானையில் போராட்டம்

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். சங்கானைப் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது

தவிசாளராக மாஹிர்; உப தவிசாளராக வினோகாந்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

பத்தும் நிஸன்க அபார சதம்

சதத்தை தவறவிட்ட சந்திமல் பங்களாதேஷைவிட 43 ஓட்டங்களால் இலங்கை முன்னிலை

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

இலங்கை தொடர்ந்தும்....

ஆணையாளர் வோல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார். வோல்கர் டேர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கள் ஆணையாளர்அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழு, பொது பாதுகாப்பு மற்றும்பாராளு மன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலை மையிலான இலங்கை பிரதிநிதிக ளுடன் பிரதி அமைச்சரின் அலுவ லகத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டது.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இரு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்காவில் கைது

சட்டவிரோதமாக வெளி நாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.ஆணையாளர் -ஆளுநர் விரிவாகப் பேச்சு

பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவும் பங்கேற்பு

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

ஆலய விழாக்களின்போது வாகன தரிப்பிடம், கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானங்களில் குறிப்பிட்ட வீதம் பிரதேச சபைக்கு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தீர்மானம்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் பதில் எமக்கு திருப்திகரமாக இருந்தது

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

பிரமாண்டமான சுற்றுலா..... கமாடித்

வருவாயை ஈட்டுவதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம். என தெரிவித்தார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

செம்மணியில் அரசியல்வாதிகள் சிலரை வெளியேற்ற முற்பட்டது இழிசெயல்

நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

யாழுக்கான கடுகதி ரயில் ஜூலை 7 முதல் தினசரி சேவை

யாழ்.பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் பிரதீபன்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

மன்னார் நகரசபைத் தவிசாளர் தெரிவின் பின்னர் மோதலில் ஒருவர் படுகாயம்

மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் பின்னர் இடம் பெற்ற மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

இலங்கையின் 'மிகவும் விரும்பப்படும்' வங்கி வர்த்தக நாமமாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவு

கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் 'மிகவும் விரும்பப்படும் வங்கி வர்த்தக நாமமாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் இரண்டாவது மிகவும் விரும்பப்படும்' சேவை வர்த்தக நாமமாகவும் தெரிவு செய்யப் பட்டுள்ளது. அதே வேளை முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD ஆல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கிணங்க கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் பிரிவான ComBank Digital ஆனது இலங்கையின் 'மிகவும் விரும்பப்படும்' இலத்திரனியல் வணிக (நிதி) வர்த்தக நாமமாக பெயரிடப்பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

இன அழிப்பு குற்றங்களுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பரிந்துரை செய்யவேண்டும்

ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு

2 min  |

June 26, 2025

Thinakkural Daily

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணிக்கு அழைத்த தாயக செயலணி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரியை தாயகச் செயலணி உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மகஜர் கையளித்து புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வரும் போது செம்மணிக்கும் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

இறந்த நோயாளிகளுக்கு மூளை சத்திர சிகிச்சை செய்த வைத்திய நிபுணர்

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், 50,000 ரூபா மதிப்புள்ள சத்திர சிகிச்சை உபகரணங்களை 175,000 ரூபாவுக்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு மூளை சத்திர சிகிச்சை கூட செய்ததாகக் கூறியுள்ளார்.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

தமிழ்கட்சிகளின் ஆதரவுடன் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை கைப்பற்றியது ரிசாட் தரப்பு

உபதவிசாளராக தமிழரசின் சிவனாந்தராசா தெரிவு

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

வாழைச்சேனையில் தீமிதிப்பு

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

முசலி பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐ.ம.ச.ஆதரவு உப தவிசாளராக ஐ.ம.ச.வின் அப்துல் ரசீது தன்ஸில்

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

ஈடு இணையற்ற லீசிங் சலுகைகளுடன் நீர்கொழும்பில் வாகன திருவிழா அனுபவத்தை வழங்கிய NDB

NDB லீசிங் ஆனது இலங்கை முழுவதும் வாகனம் ஒன்றினை உரிமையாக்கும் கனவினை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, இந்த முறை நீர்கொழும்பில் \"NDB வாகன திருவிழா''வின் (NDB Auto Carnival) மற்றொரு அற்புதமான பதிப்பினை வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. இந்த நிகழ்வானது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத எளிமை, வசதி மற்றும் நிதியியல் நெகிழ்வுத்தன்மையுடன் தமது கனவு வாகனங்களில் பயணிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

Beliatta Exim Holdings தனியார் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளருக்கான BWIO விருது

இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான Beliatta Exim Holdings தனியார் நிறுவனம் BWIO2025 விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளர் எனும் விருதை வென்றுள்ளது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 9 ஆம் திகதி பிரகடனம்

தற்போது பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' செய லகம் இணைந்து ஜூலை 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

கரடியனாற்றில் மைத்துனனை கோடரியால் வெட்டிக் கொலை செய்தவர் தப்பியோட்டம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்குச் சென்ற சகலன் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

இலஞ்ச ஊழல் தொடர்பில் அறிவிக்க தனி நிலையம்

தீர்க்கப்படாத முறைப்பாடுகள் மற்றும் இலஞ்சக் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக அறிவிக்க தனியான பிரிவொன்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025

Thinakkural Daily

நவீன நாகரிகத்தை அச்சுறுத்தும் மனிதத் தவறுகள்

முன்னொருபோதுமில்லாத விதத்தில் விஞ்ஞான சாதனைகள் மற்றும் அறிவைப் பெறுவதற்கான அணுகலுடன் நமது நவீன நாகரிகம் எமக்கு முன்னர் இருந்த எந்த சமூகத்தையும் விட அதிக முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், முன்னேற்றத்தில் பெருமை கொள்ளும் உலகில், நமது இருப்பின் அடித்தளங்கள் நமது பாவங்களின் எடையால் நொறுங்கி வருகின்றன. போர்கள், மோதல்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான சுரண்டல், சுற்றுச்சூழல் பேரழிவு, தார்மீகச் சிதைவு மற்றும் நமது தலைவர்களால் பொது நம்பிக்கைக்கு துரோகம் ஆகியவை மனிதகுலத்தை தவிர்க்க முடியாத சரிவை நோக்கி இழுத்துச் செல்கின்றன. இன்றைய நெருக்கடியின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள, வரலாறு ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த மகத்தான நாகரிகங்களால் நிரம்பியிருப்பதால் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் - அவை வெளிப்புற எதிரிகளால் அல்ல, மாறாக தங்கள் சொந்த மக்களின் பாவங்கள் மற்றும் ஆணவத்தால் அழிக்கப்பட்டன.

4 min  |

June 26, 2025