Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை தடை செய்வது தொடர்பான கலந்துரையாடல்

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களைத் தடை செய்து அறநெறிக்கல்வியினை முன்னெடுத்தல் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களை முன்னெடுக்கும் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் சனிக்கிழமை காலை 11 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

பூநகரி குடமுருட்டி குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையில் சந்து குத்தி நோயின் தாக்கம்

விவசாயிகள் கவலை

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

இலங்கை அணிக்கு இன்னும் அதிகமான டெஸ்ட்கள் தேவை

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா வலியுறுத்தல்

2 min  |

June 30, 2025

Thinakkural Daily

தங்காலை கடற்பரப்பில் படகு விடித்து இருவர் மாயம்; நால்வர் பாதுகாப்பாக மீட்பு

மீன்பிடியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகு, தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அரை கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

போதைப் பொருளுடன் கைதான பிரித்தானிய யுவதிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 46 கிலோ கிராம் 60 கிராம் குஷ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயது பிரித்தானிய யுவதி மீண்டும் ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாரப்பன

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்ட மாறப்பன கடந்த சனிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

பாலத்தில் முச்சக்கர வண்டி மோதுண்டதில் சாரதி படுகாயம்

திரு கோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத் துறை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

நாட்டில் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

வலி.தெற்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடங்களுக்கான அனுமதியை வழங்கக் கூடாது

பிரதேச சபையே வழங்கும் - ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

யாழ். புகையிரத நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிமல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

"பிரெயின் பொக்" பிரச்சினை உங்களிடமும் இருக்கலாம்

எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லையா? எதையும் நினைவில் வைத்திருக்க முடியவில்லையா? யாரேனும் கேள்வி கேட்டால் நீண்ட நேரம் கழித்து பதில் அளிக்கிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு இந்த பிரெயின் பொக்(brain fog) பிரச்சினை இருக்கலாம்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

யாழிலிருந்து புதுக்குடியிருப்புக்கு வாகனத்தில் வந்து கஞ்சா விற்பனை

இளைஞனும் யுவதியும் கைது

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

வாகன விபத்தில் ஒருவர் பலி

நாரம்மலை பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பன்வில பிரதேச இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது மெஹ்தி டெஹ்ரான்சி உட்பட முக்கிய நபர்கள் பலர் உயிரிழந்தனர்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

நாகர்கோவில் படகு விபத்தில் கற்பிட்டி வாசி உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முந்தல் கற்பிட்டியைச் சேர்ந்த இராசேந்திரன் சுரேஷ்குமார் (வயது -40) என்பவராவார்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

பயணங்களின் போது சிறார்களிற்கு ஆசனப்பட்டி தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம்

இன்றைய காலகட்டத்தில் வீதி விபத்துக்களின் மூலம் காயமடைகின்ற மற்றும் உயிரிழப்பை எதிர்கொள்கின்ற சிறார்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. குழந்தை மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகிய நான் அவசர சிகிச்சை அறையில் சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் பல்வேறு வகையான விபரீதமான காயங்களிற்கு உள்ளாகி வருகின்ற சிறுவர்கள் மற்றும் குழந்தைகளிற்கு சிகிச்சை வழங்கி வருகின்றேன். மிகவும் வேதனையளிக்கும் உண்மை என்னவென்றால் இந்த காயங்களும் உயிரிழப்பும் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடியவை.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

யாழில் தூக்கல் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற் குட்பட்ட பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சனிக்கிழமை (28) மாலை மீட்கப் பட்டுள்ளது.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

இலங்கையுடனான தோல்வியால் பங்களாதேஷ் கப்டன் விலகினார்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 என்ற வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ விலகிக்கொண்டுள்ளார்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

கல்லுண்டாயில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தக் கோரி யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து போராட்டம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

எண்ணெயால் ஏற்படும் ஆபத்தை விட அதிக ஆபத்துள்ளது டிஷ்யூ பேப்பர்

வடை, போண்டா, றோல், பற் றிஸ் என்று எண்ணெயில் பொரித்தெடுத்த பதார்த் தங்களை பெரும் பாலும் 'டிஷ்யூ' பேப்பரில் வைப்பதுதான் வழக்கம். காரணம், அதில் உள்ள அதிகப்படியான எண் ணெயை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடும் போதும், டிஷ்யூ பேப்பரில் வைத்துப் பிழிந்து எடுத்த பின் சாப்பிடும் பழக்கமும் நம்மில் பலருக்கும் உள்ளது.

1 min  |

June 30, 2025

Thinakkural Daily

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

அம்பகமுவ பிரதேச சபையை கைப்பற்றிய ஐ.ம.ச.

உப தவிசாளராக தே .ம.ச.உறுப்பினர் தெரிவு

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி சபை கட்டளைச்சட்டம் இதுவரை தமிழ் மொழியில் இல்லாதிருப்பது பாரிய தவறு

தவறு திருத்தப்படும் என்கிறார் கொழும்பு மாநகர மேயர்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

உலகில் யாருமே செய்யாத சாதனை

ரி-20 போட்டியில் பொலார்ட் 700*

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

டிக்கோயா நகர சபையை கைப்பற்றிய தே.ம.ச. உப தவிசாளராக இ.தொ. கா. உறுப்பினர் தெரிவு

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தெரிவில் திசைகாட்டிக்கு சங்கு ஆதரவு வழங்கியதா?

நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (சங்கு) தேசிய மக்கள் சக்திக்கு (திசைகாட்டி) ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

வானில் பறக்கும் போது திடீரென கிளம்பிய புகை; அவசர அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வானில் பறக்கும் போது திடீரென புகை கிளம்பிய நிலையில், லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட் டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

கரைதுறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக்கட்சியின் வசமானது

உபதவிசாளராக ஐ.ம.ச. உறுப்பினர் தெரிவு

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்ப்பதற்காகவே அந்த இடத்திற்கு நான் நேரில் சென்றிருந்தேன்

போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முயன்றன -அமைச்சர் சந்திரசேகர் விசனம்

1 min  |

June 27, 2025

Thinakkural Daily

செம்மணியில் எரிந்த அணையா தீபம் தொண்டமனாறு கடலில் விடப்பட்டது

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்று முன் தினம் புதன்கிழமை தொண்டமனாறு கடலில் விடப்பட்டது.

1 min  |

June 27, 2025