Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

சமூகத்தை வலுவூட்டும், ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஜூலை 4 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டுவதற்கும், சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப்படும் 'பிரஜாசக்தி' (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தவும், அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு திறப்பு

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச் சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களி னால் உடைக்கப்பட்ட நிலையில், அந்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

ஊவாவில் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா ஆசிரியர்கள் 144 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

2024-2025 கல்வியாண் டுக்கான முன்பள்ளி மேம்பாட்டு டிப் ளோமா பாட நெறி மற்றும் NVQ 04 பாட நெறிகளை பூர்த்தி செய்த 144 ஆசிரியர்க ளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா ஹாலி எல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி யக கேட்போர் கூடத் தில் அண்மையில் இடம் பெற்றது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

தமிழ் பண்பாட்டு-அனைத்துலக மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

இரண்டாவது நிகழ்வு இன்று நுவரெலியாவில்

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

'ஒன்லைன்' முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 'ஒன்லைன்' போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோரைக் கண்டறிய சோதனை

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை வென்ற விமானப்படை

முப்படை வீரர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்திற்காக பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு நிகழ்வான 'பேஸ்பால்' போட்டி சமீபத்தில் தியகமவில் உள்ள ஜப்பான் இலங்கை நட்புறவு பேஸ்பால் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

பொலிஸ் அதிகாரியை மிரட்டிய அரச எம்.பி.?

5 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரை யம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந் ததாக தெரிய வருகிறது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

தமிழர் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்க வடகிழக்கு ரீதியில் மாபெரும் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிளித்தட்டுப் போட்டி கடந்த 29 ஆம் திகதி சிறப்புற இடம்பெற்றிருந்தது.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் ஆரம்பம்

நிதி அமைச்சு அறிவிப்பு

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் செல்வம் எம்.பி.தலைமையிலான குழு சந்திப்பு

பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 0% ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீ தவான் நேற்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

ஷானி அபேசேகரவின் நியமனம் பொதுஜன முன்னணி எதிர்ப்பு

குற்ற விசாரணை திணைக் களத்தின் பணிப்பாளர் பதவிக்கு ஷானி அபேசேகர நியமிக்கப்பட் டமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடும் எதிர்ப்பைத் தெரி வித்துள்ளார்.

1 min  |

July 02, 2025

Thinakkural Daily

செம்மணியின் கதை

சில உண்மைகள் பலத்தால் வெளிக்கொணரப்படுவதில்லை. இறந்தவர்கள் என்றென்றும் மறக்கப் பட முடியாததால் அவை மெதுவாக, விடாப்பிடியாக, தரையில் இருந்து எழுகின்றன.

3 min  |

July 02, 2025

Thinakkural Daily

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பாரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது

தவிசாளர், பிரதி தவிசாளர் ஏகமனதாகத் தெரிவு

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

வவுனியாவில் கொள்ளைகளை தடுக்க முயன்ற பொதுமகன் மீது இராணுவத்தினர் கடும் தாக்குதல்

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொதுமகனோருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

வட மாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை

விசேட பெரும்பான்மையும்,சர்வஜன வாக்கெடுப்பும் தேவை

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது சர்வதேச சமூகத்தில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

வேலையாளர்களின் பட்ஜெட் நிவாரணப்படியை விசேட பெரும்பான்மை மூலமே அங்கீகரிக்க முடியும்

வேலையாளர்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தம்) விசேட பெரும்பான் மையொன்றின் மூலம் மாத் திரமே அங்கீகரிக்கப்பட முடி யும். அதேவேளை வேலையாளர் களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) எனும் சட்டமூலம் சாதாரண பெரும் பான்மையால் நிறைவேற்றப்பட முடியுமென உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபைக்கு அறிவித்தார்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

பிரத்தியேக குத்தகை சலுகைகளை வழங்க கொமர்ஷல் வங்கியும் இந்திரா டிரேடர்ஸும் பங்குடைமை

கொமர்ஷல் வங்கியானது கவர்ச்சிகரமான லீசிங் குத்தகை வசதிகள் மூலம் வாகனத் தொகுதிகளை மேம்படுத்துவதற்காக இந்திரா டிரேடர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உடன் மூலோபாய பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

லொறி விபத்தில் சாரதி உயிரிழப்பு

எல்ல - வெல்லவாய வீதியில் ரந்தெனிய பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வடக்கு வங்காள விரிகுடாவில் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன்காரணமாக ஈரப் பதன் நிறைந்த காற்றை இந்த மேலடுக்குச் சுழற்சி உள்ளீர்க்கின்றது.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

BWIO2025 விருதை வென்றுள்ள கண்டி ரிஜென்சி

இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு செயன்முறைகளுக்கமைவாக சுதந்திரமானதொரு சூழலில் கல்வியை முறையாக வழங்கும் கண்டிரிஜென்சி வதிவிடப் பாடசாலை BWIO2025 விருது விழாவில் இலங்கையின் சிறந்த தனியார் பாடசாலை எனும் விருதை வென்றுள்ளது.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

விம்பிள்டன் டெனிஸ் ஆரம்பம்

25 ஆவது பட்டம் வெல்வாரா ஜோகோவிச்

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

பணய கைதிகளை விடுவிக்குமாறு ஹமாசிடம் ட்ரம்ப் வலியுறுத்தல்

காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவி ரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனா திபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

1 min  |

July 01, 2025

Thinakkural Daily

பொய்களும், பொய்யர்களும் துன்பியல் நாடகமொன்றின் பார்வையாளர்களும்

அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பொய்களும் பொய்யர்களும் ஒரு குழப்பமான உலகத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நடந்து வரும் இந்த நாடகம் அமெரிக்காவையும் இழுத்துச்சென்றதுடன், இது விதிகள் சார்ந்த உலக ஒழுங்கு என்று அழைக்கப்பட்ட 'சவப்பெட்டியில் அடிக்கும் இறுதி ஆணியாகவும்' அமைந்து விடும்.

4 min  |

July 01, 2025

Thinakkural Daily

ஹங்குரான்கெத்த பிரதேச சபையை தே. ம. சக்தி கைப்பற்றியது

ஹங்குரான்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

1 min  |

July 01, 2025