Newspaper
Thinakkural Daily
விம்பிள்டன் டெனிஸின் முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டெனிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி; தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யாழிலிருந்து வந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் தாயும் மகளும் படுகாயம்
வவுனியா ஓமந்தை பறநாட் டான்கல் பகுதியில் நேற்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக் கிள் மோதுண்டதில் தாயும் மக ளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய இராணுவ அதிகாரியின் பேச்சு...
கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் தான், தற்போது இந்த விவாதம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்ததற்குக் காரணம்.
2 min |
July 03, 2025
Thinakkural Daily
பெங்களூர் அணிக்குத் தடை? 11 ரசிகர்கள் இறப்புக்கு முழுக் காரணம் ஆர்.சி.பி. தான்
கடந்த ஜூன் நான்காம் திகதி சின்னசாமி மைதானத்தின் வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா
இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
பொலிஸ்மா அதிபர்,முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவு
இரு தரப்பின் எழுத்துமூல சமர்ப்பிப்புக்கள் 8ஆம் திகதி முன்வைப்பு
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் அம்மாச்சி உணவகம் அமைக்கத் தீர்மானம்
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் சாவகச்சேரி நகரசபையின் நிதி ஆகியன மூலம் சாவகச்சேரி நகரசபைக்கு உரித்தான மடத்தடிப் பகுதியில் உள்ள காணியில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
கல்முனையில் பாரிய கடலரிப்பைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும்
கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சமூகப் பிளவுகளுக்கு மொழியே முக்கிய காரணி தாய்மொழி ஊடாக தேவைகளை நிறைவேற்றும் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பு
இன, மத மற்றும் மொழி ஆகியவற்றுக்கு இடையில் தோன்றும் முறுகல்களுக்கு பின்புலமாக, மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் மொழி முக்கியமான காரணியாக அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சமூகத்தில் பெரும் மாற்றமாக, நமது தேவைகள் தாய்மொழியூடாகவே நிறைவேற் றப்பட வேண்டிய அவசியம் உருவாகிறது. அந்த தேவைகளை நம் தாய்மொழியின் மூலம் பூர்த்தி செய்யக்கூடிய சூழலை உருவாக் குவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப் பாகும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யோஷித, அவரது பாட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யாழிலிருந்து வவுனியாவுக்கு வந்து இளைஞனைத் தாக்கி பணம் பறிப்பு
மூவர் பொலிசாரால் கைது
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா
இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு
1 min |
July 03, 2025
Thinakkural Daily
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சியெட், இறப்பர் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பயனளிக்கும் திட்டத்தில் 6வது பாடசாலைக்கு உதவி வழங்கியது
சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது, சமூக மேம்பாடு மற்றும் நிலையான மூலதனம் பெறுவதற்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இலங்கை இறப்பர் விவசாய சமூகத்தின் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பாடசாலைப் பொருட்களை வழங்கும் ஆறாவது நிகழ்வை இந்த முறை மத்துகமவில் உள்ள மீகம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடத்தியது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
மனைவி வேலைக்கு சென்றதால் உயிரை மாய்த்த கணவன்
அரச உத்தியோகம் புரியும் மனைவியை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்த நிலையில் அவர் வேலைக்கு சென்றதனால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
புதையல் தோண்டிய மூவர் பொலிசாரால் கைது
தனமல்வில குற்றவியல் பொலிஸ் அதிகார பிரிவு மற்றும் சூரியவெவ பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் புதையல் தோண்டிய மூவரை கைது செய்து பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
பிரதேச சபைக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் கைத் துப்பாக்கி நான்கு சன்னங்களும் மீட்பு
புரவுணின் வகை துப்பாக்கி மற்றும் நான்கு சன்னங் களை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
டென்மார்க் - கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்
குலுக்கல் முறையில் பெண்களை இராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதற்கு வகை செய்யும் சட்டமூலம் டென்மார்க் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சரித் அசலன்க அபார சதம் குவிப்பு இலங்கை 49.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள்
சனத்தின் மைதான சாதனையை சமப்படுத்தினார்
1 min |
July 03, 2025
Thinakkural Daily
SINGER ஸ்ரீ லங்கா நிறுவனம் HONOR 400தொடரை வெளியிட்டு, AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரத்தை அமைக்கிறது
SINGER ஸ்ரீ லங்கா நிறுவனம் HONOR 400தொடரை வெளியிட்டு, AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரத்தை அமைக்கிறது SINGER ஸ்ரீ லங்காபிஎல்சி, HONOR 400மற்றும் HONOR 400 ProBகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையை மாற்றியமைத்து வருகிறது. இது AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
விவசாயத்தினை மேம்படுத்தல் தொடர்பில் பிரதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம்
வவுனியா மாவட்டத்தின் விவசாய மேம்படுத்தல் தொடர்பிலான விசேட கூட்டம் காணி மற்றும் நீர்ப்பாசன வளங்கள் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
துறைநீலாவணை முத்துமாரியம்மன் திருச்சடங்கு 5ஆம் திகதி ஆரம்பம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் திருச்சடங்கு எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
உலகில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு தமிழ் மொழிக்கு நவீனத்துவம் முக்கியம்
தமிழ்மொழி வடமொழி, இலத்தீன் போன்று உலகில் பேசப்படாத ஒரு மொழியாகப் போவதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. உலகில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு தமிழ்மொழிக்கு நவீனத்துவம் முக்கியம். இவ்வாறான நவீனத்துவத்திற்கு எல்லாத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா வலியுறுத்தினார்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
ஃபன் ஷூ' வர்த்தகநாமம் தற்காலிகமாக கிடைக்காததற்கு லக்பா ஃபுட்வெயார் மன்னிப்பு கோருகிறது
உள்நாட்டின் முன்னணி பாதணி உற்பத்தியாளர்களான லக்பா புட்வெயார் (பிரைவேட்) லிமிடெட், Lakpa Footwear (Pvt) Ltd அண்மையில் ஏற்பட்ட சட்டப் பிரச்சினையைத் தொடர்ந்து அதன் பிரபலமான குழந்தைகளுக்கான 'ஃபன் ஷூ' வரிசை தற்காலிகமாக கிடைக்காததற்கு அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை பங்குதாரர்களிடம் மன்னிப்பினை கோரியுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
இலங்கையின் மெடிஹெல்ப் மருத்துவமனை மற்றும் இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையின் மெடிஹெல்ப் மருத்துவம னைகள்மற்றும் இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனைகள் மருத்துவ கூட்டு ஒப்பந் தத்தில்கையெழுத்திட்டுள்ளன. புரிந்துணர் வுஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுகிங்ஸ் பரிஹோட்டலில் அண்மையில் இடம் பெற்றது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சோளத்தை வர்த்தகர்கள் பதுக்குவதால் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் சோளத்தை விற்காமல் பதுக்கி வைப்பதால் ஏற்படும் தேவையற்ற விலை உயர்வைக் கட் டுப்படுத்த, சோளத்தை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரி வித்துள்ளார்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் குறைகளைத் தீர்ப்பதற்கான செயலமர்வு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் குறைகளைத் தீர்ப்பதில் கிராம அலுவலர் பிரிவு மட்டக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தரவுத் தளத்தில் தகவல்களைப் புதுப்பித்தல் தொடர்பான பயிற்சியாளர்களுக்கான செயலமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யாழில் சர்வதேச தரத்தில் தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கல்
சர்வதேச தரத்திலான தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வடக்கு வலயப் பிரதிப் பதிவாளர் நாயகம் ப. பிரபாகர் தலைமையில் இடம் பெற்றது.
1 min |