Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் 40-50 என குறைந்த வயதிலேயே பக்கவாதம் ஏற்படுகின்றது

இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் 40-50 என குறைந்த வயதிலேயே பக்க வாதம் (பாரிஸவாதம்) ஏற்படுகிறது என தெரிவித்த வைத்தியர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் என்றார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

சிறைச்சாலைக்குரிய கைவிலங்குகளை வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

சிறைச்சாலைத் துறைக்குச் சொந்தமான கைவிலங்குகளை வைத்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரி கண்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

இலங்கை பெண்கள் அணியில் 3 மகாஜனக் கல்லூரி மாணவிகள்

தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய அணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் இடம்பிடித்துள்ளனர். ஜே.லயன்சிகா, ரி.சஸ்மி, எஸ்.கம்சியா ஆகிய மூன்று மாணவிகளே இவ்வாறு இடம்பெற்றுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

புதிதாக பிறந்த குழந்தைகளின் மஞ்சள் கண்கள் ஆபத்தின் அறிகுறியா?

பிறந்த பிள்ளைகள் கண்கள் கொஞ்சம் மஞ்சள் நிறமாவது சாதாரணமானது ஆனால் அது வேகொஞ்சம் அதிகரித்தால் மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2 min  |

July 07, 2025

Thinakkural Daily

தன்விரின் சுழலில் சரிந்தது இலங்கை ஜனித் லியனகேயின் போராட்டம் வீண்

தொடரை சமப்படுத்தியது பங்களாதேஷ்

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையின் 'நீதம்' சட்ட இதழின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

சம்பூரில் 57 பேரின் படுகொலையின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு

சம்பூர் படுகொலையின் 35ஆவது நினைவேந் தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (7) காலை 9 மணியளவில் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி பகுதியில் அனுஷ்டிக்கப்பட வுள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 24 பேர் பலி; 23 சிறுமிகள் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 24 பேர் உயிரிழந்தனர். கெர்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23 சிறுமிகள் மாயமாகியுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

தனங்கிளப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உப்பளத்தால் நிலத்தடி நீருக்கு ஆபத்து

சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது தென்மராட்சிப் பிரதேசத்தின் நிலத்தடி நீரைப் பாதிக்கக்கூடும் என சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் கிஷோர் மற்றும் சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் மயூரன் ஆகியோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

கலாநிதி மரியா மொண்டசூரி அம்மையார்

இத்தாலியைச் சேர்ந்த மொண்டசூரி அம்மையாரின் முதல் மாணவிகளில் ஒருவர் இலங்கையரான செல்வி ஜொய்ஸ்குண சேகர அவர்கள். அவரின் முதல் மாணவியரில் ஒருவர் என் காலஞ்சென்ற மனைவியார் இந்திரகுமாரி அவர்கள். இந்திரகுமாரி ஒரு பதிவுபெற்ற மொண்டசூரி ஆசிரியை. அவர் அமெரிக்காவில் மிஸிசிப்பி என்ற மாகாணத்தில் நான்கு வருடங்கள் மொண்டசூரி ஆசிரியையாகக் கடமையாற்றியவர்.

3 min  |

July 07, 2025

Thinakkural Daily

தங்கம்மா அப்பாக்குட்டியின் 17ஆவது குருபூசை; மூத்த சிவாச்சாரியார்கள் மூவர் விருது வழங்கிக் கௌரவிப்பு

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய முன்னாள் பெருந்தலைவரும், உலகம் போற்றும் ஆன்மீக அன்னையுமான சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நன்னாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி ஆலய வளாகத்தில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் வெளியாரின் செல்வாக்கு அதிகரிப்பு

வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளில் கட்சி ஆதரவாளர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அலுவலகங்களுக்குள் காணப்படுவதாக மக்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் சைக்கிளை பந்தாடிய ரயில்; தந்தை உயிரிழப்பு ; மகன் படுகாயம்

கொச்சிக்கடை, லூத் மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்கும் போது 5 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலுடன் மோதி தந்தை அதே இடத்தில் பலியானதுடன் அவருடன் பயனித்த மகன் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

பிராந்திய சுகாதார பிரிவினால் டெங்கு பரிசோதனை முன்னெடுப்பு

களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

அதிக சத்தத்துடன் ஒலிபரப்பால் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் நடவடிக்கையால் நல்லூர் பகுதியில் அதிகளவு சத்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒலி அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

திடீர் உடல்நலக் குறைவால் பிரபல போதைப் பொருள் வியாபாரி "குடு தமிழ்" மரணம்

தென் பிராந்தியத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் மிகவும் பழ“குடு தமிழ்\" என்று அழைக்கப்படும் தமிழ் அஜித் குமார், மூளை புற்றுநோயால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

சபாநாயகருக்கு வழங்கப்பட்ட வசதிகள்

பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவுக்கும் அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் விளக்கமளித்துள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

ஒரே டெஸ்டில் 1014 ஓட்டங்கள் அடித்து இந்தியா சாதனை

தாமதமாக இந்திய அணி டிக்ளேர் செய்தது எதனால்?

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

குதிக்கால் வலிக்கு இலகுவான சிகிச்சை

குதிக்கால் வலி என்பது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச் சினை. குறிப் பாக காலையில் தூங்கி எழுந் ததும், தரையில் காலை வைத்த வுடன் குதிக்காலில் ஏற்படும் கடு மையான வலி, சில சமயங்களில் கெண்டைக்கால் வரை பரவுவ துண்டு. மருத்துவ மொழியில் இந்த நிலை பிளாண்டர் ஃபாஸ்சிடிஸ் (Plantar Fasciitis) என்று அழைக் கப்படுகிறது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

குழந்தைகள் குறைவாக நீர் அருந்துவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்

இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளில் நிலவும் அதிகளவு வெப்பமான மற்றும் ஈரப்பதமுள்ள காலநிலைகளில் உடலில் இருந்து நீரிழப்பின் மூலம் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக பெரியவர்கள் நீரிழப்பு ஏற்படும் போது தாகஉணர்வு ஏற்பட்டு நீரை அருந்துவதன் மூலம் அதனை ஈடுசெய்து கொள்கின்றனர். ஆனால் குழந்தைகளில் நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் இனம் காணப்படமுடிவதில்லை அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய பின்னரே இனங்காணப்படுகின்றன.

2 min  |

July 07, 2025

Thinakkural Daily

சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலைக்காக 24, 25ஆம் திகதிகளில், யாழ் கிட்டு பூங்காவில் கவனயீர்ப்பு

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

நல்லை ஆதீன முதல்வரின் மறைவுக்குப் பின்னர் இன்னமும் வெற்றிடம் தொடர்கிறது

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாகத் தானிருக்கிறது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் செயலாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் விழுந்த மரத்தால் போக்குவரத்துக்கு இடையூறு

கடந்த சில நாட்களாக முதல் மத்திய மலைநாட்டின் பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு

வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

இந்திய சுற்றுலாப் பயணிகளை விரட்டிய குளவிகள் வேனின் சாரதி மீது தாக்குதல்

நானுஓயாவில் சம்பவம்

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

ஓட்டமாவடி ஸாஹிராவில் சின்னம் சூட்டும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

வடக்கில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை விரைவில் 1756 ஆசிரியர்கள் சேர்க்கப்படுவர்

வடக்கு மாகாணத்தில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதில் 1756 பேர் உள்வாங்கப்படவுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

2 min  |

July 07, 2025

Thinakkural Daily

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை இரத்தம்

குருதி கொடைக்கு முடிவு கட்டுமா?

1 min  |

July 04, 2025

Thinakkural Daily

சுற்றுலாப் பயணிகளாக வரும் சில இஸ்ரேலியர்கள் கிழக்கில் பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனை

பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென சுட்டிக்காட்டு

1 min  |

July 04, 2025