Newspaper
Thinakkural Daily
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல்தெனிய பிணையில் விடுவிப்பு
கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பிரான்ஸில் காட்டுத் தீ; 100 பேர் காயம்
விமான நிலையம் மூடப்பட்டது
1 min |
July 10, 2025
Thinakkural Daily
இனப்படுகொலையை தடுக்கும் சாசனத்திற்கான கடப்பாட்டை மீறுகிறது அமெரிக்கா
2023 அக்டோபர் 13,அன்று, காசாவில் இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சு பிரசாரம் தொடங்கி ஒரு வாரத்திற்குள், இஸ்ரேலிய ஹோலோகாஸ்ட் மற்றும் இனப்படுகொலை ஆய்வுகள் பேராசிரியர் ராஸ் செகல் 'காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல் மிகவும் வெளிப்படையானது, வெளிப்படையானது மற்றும் வெட்கமற்றது.... காசாவின் பாலஸ்தீனியர்களை அழிப்பதே இஸ்ரேலின் குறிக்கோள். உலகம் முழுவதும் நாம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்கும் எமது பொறுப்பில் இருந்து தவறிவிடுகிறோம்' என்று எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் காஸ்ட், இனப்படுகொலை மற்றும் வெகுஜன வன்முறை பற்றிய 55 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத், இஸ்ரேலிய படைகள் செய்த அட்டூழியங்களை கண்டித்தும், காசாவில் இனப்படுகொலையின் ஆபத்து குறித்து எச்சரித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அக்டோபர் 7 ஆம் திகதிக்கு
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் ஜனாதிபதியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான அசிப் அலி சர்தாரி, ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம் எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
வங்கியியல் தொலைநோக்குள்ள வங்கியாக கார்கில்ஸ் வங்கியானது தனது 11 வருடங்களை பூர்த்தி செய்கின்றது
2025ஆம் ஆண்டு ஜூன் 30ம் திகதியில் தனது 11வது வருடப்பூர்த்தியை பெருமையுடன் கார்கில்ஸ் வங்கி கொண்டாடியது. கார்கில்ஸ் வங்கியானது இலங்கையில் நிதி சேவைகளுக்கான அணுகலை மீள் ஒழுங்கமைக்கும் வகையில் சகலரையும் உள்ளடக்கிய மாற்றத்தை நோக்கிய அர்ப்பணிப்புடன் கூடிய வங்கிச் சேவையை கொண்டதாய் ஒரு தசாப்தத்தை கடந்த வங்கியாக தற்போது தடம் பதித்துள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய முத்தேர் பவனி
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றுப் புதன்கிழமை காலை வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
டெஸ்ட், ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து ரி-20 தொடரையும் கைப்பற்ற இலங்கை தீவிர முயற்சி
பங்களாதேஷுடனான ரி 20 தொடர் இன்று ஆரம்பம்
1 min |
July 10, 2025
Thinakkural Daily
மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் பெரும் குழப்ப நிலை
சபை நடவடிக்கையை ஒத்திவைத்த நகர முதல்வர்
1 min |
July 10, 2025
Thinakkural Daily
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச உதவியுடன் விசேட வழக்குத் தொடுனர் அலுவலகமொன்று இங்கு அமைக்கப்பட வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவசியமான நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைகளை சுயாதீனமாக நடத்தும் வகையில் சர்வதேச உதவியுடன் விசேட வழக்கு தொடுனர் அலுவலகமொன்று தாபிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
வலிகாமம் தெற்குப் பிரதேச சபை அமர்வில் பெரும் குழப்பம்: சபை அமர்வு ஒத்திவைப்பு!
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் உப குழுக்கள் அமைப்பது தொடர்பான விசேட அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் தியாகராஜா பிரகாஷின் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
இலங்கையில் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆறாவது ஆண்டைக் கொண்டாடும் AIA இன்சூரன்ஸ்!
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற விருது வழங்கும் கெபிட்டல் பைனான்ஸ் இன்டர்நேஷனல் (CFI) மற்றும் குளோபல் பேங்கிங் என்ட் பைனான்ஸ் ரிவியு (GBFR) ஆகிய நிறுவனங்கினால் AIA ஸ்ரீலங்கா மீண்டும் ஆறாவது முறையாகவும் இலங்கையில் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
சி.ஐ.டி. என இருவரிடம் பணம் வாங்கி மோசடி
போலி சி.ஐ.டி.க்கு 14 நாட்கள் விளக்கமறியல்
1 min |
July 10, 2025
Thinakkural Daily
புளியந்தீவு திரௌபதையம்மன் ஆலய திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குடப் பவனியும் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழி விடயம் இலங்கை அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் அரசு பேசியதா?
செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பிரிட் டிஷ் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதை குழி களை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட் டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை; உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை கண்டிப்பாக அமல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள் வடக்கு, கிழக்கை இந்தியாவிடம் விடுங்கள்
தென்னிலங்கையை நீங்கள் சீனாவுக்கு கொடுங்கள்.வடக் கு,கிழக்கை இந்தியா விடம் விடுங்கள், நாங்கள் அதனைப் பார்த் துக் கொள்வோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை
தொடர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய குசல் நெவில் அன்தனி
1 min |
July 10, 2025
Thinakkural Daily
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை துரிதப்படுத்தல்
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்
1 min |
July 10, 2025
Thinakkural Daily
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற கார் விபத்தில் சிக்கியது
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
மேலதிகமாக அரிசி கையிருப்பில் இருக்கையில் அரசு அரிசியை இறக்கி வரி வருவாயை அதிகரிக்க முயற்சி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு
2 min |
July 10, 2025
Thinakkural Daily
தமிழக அரசே இன்னும் பேசாமல் இருப்பது ஏன்?
சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பொரளை துப்பாக்கிச் சூட்டின் சி.சி.டி.வி காட்சி வெளியானது
செர்பென்டைன் வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி யுள்ளன.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
தோப்பூர்-அல்ஹம்றா மத்திய கல்லூரியில் துப்புரவாக்கல் பணி
தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத் தினை தோப்பூர் -அல் ஹம்றா மத்திய கல்லூ ரியின் வளாகம் நேற்று புதன்கிழமை காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப் பட்டது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
யாழ்.நகர்ப்புறக் கடைத் தொகுதியில் யாழ்.மாநகர சபை துரித நடவடிக்கை
உடனடியாகத் துப்பரவுப் பணிகள்
1 min |
July 10, 2025
Thinakkural Daily
பெரியநீலாவணை பெரிய தம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம்
பெரியநீலாவணை பெரிய தம்பிரான் ஆலய பஞ்ச குண்ட பக் ஷ புணவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பா பிஷேகம் எதிர் வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி 59 நிமிடம் முதல் 7 மணி 59 நிமிடம் வரை யுள்ள சுக்கிரன் கால ஓரயும் திருதியை திதி யும் திருவோண நட்சத்திரமும் பிரீத்தியோகமும் வணிசை கரண மும் கூடிய கடக லக்கின வேளை யில் நடைபெற வுள்ளது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இடை நிலைப் பாடசாலைகள் அனைத்துக்கும் இணைய வசதி
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப் படும் என்று எதிர்பார்க் கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பெரும் வரவேற்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின்கரைத் துறைப்பற்று பிரதேச சபைக்கு தேர்வு செய் யப்பட்ட உறுப்பி னர்களுக்கு வரவேற் பளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (7) காலை பிரதேச சபை வளாகத்தில் இடம் பெற்றது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யாக நிசாந்த ஜயவீர சத்தியப் பிரமாணம்
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப் படுத்தி பத்தாவது பாராளுமன்றத்தின் தேசி யப்பட்டியல் உறுப்பினராக நிசாந்த ஜயவீர சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலை யில் சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
புதுமையான மற்றும் நிலையான உர தீர்வுகள் மூலம் வடமாகாணத்தில் விவசாயத்தை வலுப்படுத்தும் ‘MCI’ உரங்கள்
இலங்கையின் முன்னணி ஹைப்ரிட் பெல்லட் உரங்கள், NPK கூட்டு உரங்கள் மற்றும் உயிரியல் உரங்கள் உற்பத்தியாளர் களில் ஒன்றான லங்கா பயோ உரங்கள் (பிரைவேட்) லிமிடெட், நாட்டின் விவ சாய நிலப்பரப்பை மாற்றுவதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை செய்து வருகிறது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
12 இலட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1 min |