Newspaper
Thinakkural Daily
யாழில் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த உறவுக்கார இளைஞன் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக் கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
இலங்கை- இந்திய அணிகள் மோதும் ஆறு போட்டிகள்
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ள ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடர் விரைவில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
திருகோணமலை மாநகர சபையின் முதலாவது ஆணையாளராக சிவராஜா
திருகோணமலை மாநகர சபையின் முதலாவது ஆணையாளராக உ.சிவராஜா நியமிக்கப்பட்டார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
கருமாரியம்மனை காணவில்லை
சாமி மலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ளது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கல்குடா டைவர்ஸினால் குளிரூட்டி கையளிப்பு
வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுப் பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேபைப்பிரிவினால் அவ சர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தே வையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான குளிரூட்டி வைத்தியசாலை அத்தியட்சகர் எப்.பி.மதனிடம் கையளிக் கப்பட்டது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
நயினை நாகபூஷணி அம்மன் தீர்த்தத் திருவிழா; பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் 15 ஆம் நாள் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
ஆலோசனைக் குழு உருவாக்கக் கூட்டரில் முதலாவது கூட்டம்
கிண்ணியா நகர சபையின் எதிர்கால செயற்பாடுகள், வேலை திட்டங்கள், நீண்டகால குறுகியகால வேலைத்திட்டங்கள் மற்றும் சபை எதிர்நோக்குகின்ற சவால்கள் போன்ற பல விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைக்குழுவை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் நகர சபை கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம். எம் மஹ்தியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
செம்மணியில் புதைக்கப்பட்ட கடந்த கால வன்முறைக் கதைகள்
வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள விசித்திரமான கிராமமொன்று தற்போது இலங்கையின் மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசமான குற்றவியல் நீதி முறைமைக் கான ஆதாரங்களை வெளிப்படுத்தி வருகிறது, காலத்தின் மணலில் புதைக்கப்பட்டுள்ளது. தீவு தேசம் நீண்ட காலமாக புதைக்க விரும்பும் சிரமமான உண்மைகளை அதன் கல்லறைகளுக்குள் வைத்திருக்கிறது.
3 min |
July 11, 2025
Thinakkural Daily
உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்
அரசாங்கம் செய்த குற்றங்களை இன்னுமொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழி கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கள் அவசியமானது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
கைதடி சந்தையின் தேவையாடுகள் குறித்து பிரதேச சபையினர் ஆய்வு
சாவகச்சேரிப் பிரதேசசபை யின் ஆளுகைக்கு உட்பட்ட கைதடிச் சந்தையின் தேவைப் பாடுகள் குறித்து அண்மையில் பிரதேசசையின் தவிசாளர் உள் ளிட்ட குழுவினர் ஆராய்ந்தி ருந்தனர்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை
மாணவர்களது திறன் மேம்பாட்டுக்காக புதன்கிழமை (9) திருகோணமலை பெருந் தெரு விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை, வித்தியாலய அதிபர் திருமதி சனில் குமார் தலைமையில் இடம் பெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த 200 விசேட தெளிக்கருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களைச் சுத்தப்படுத்த திட்டம்
யாழ். மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
செம்மணி புதைகுழி முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு
செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
புத்தளம் மாநகர சபையால் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகளை ஏலமிட திட்டம்
புத்தளம் மாநகர சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக சுற்றித் திரிந்த மாடுகள் புத்தளம் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டன.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
மல்லாவி மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்
தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை, பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் செயற்பாடுகள் புதன்கிழமை நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டது
1 min |
July 11, 2025
Thinakkural Daily
இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்
யாழ். மாவட்டத்தில் அனும திக்கப்பட்ட அபிவிருத்தித் திட் டங்களை சென்ற ஆண்டு போல் நவம்பர் மாதத்துக்குள் நிறை வேற்றி முடிக்க அனைவரது ஒத்துழைப்பையும் நல்குமாறு யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத் திக் கேட்டுக் கொண்டார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
வடக்கு ஆளுநருடன் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் யாழில் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்.சுன்னக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே முழுமையாக அறிந்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே முழுமையாக அறிந்துள்ளார் என்பதற்கு உறுதியான சாட்சியம், தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் அவர் மீது பெரும் சந்தேகங்கள் உள்ளன. அதேவேளை சாரா உயிருடன் உள்ளாரா அல்லது இறந்து விட்டாரா என்பதிலும் பாரிய சந்தேகம் உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
2 min |
July 11, 2025
Thinakkural Daily
உக்ரைன் போரில் ரஷ்யா குற்றவாளி மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு
உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வ தேச விதிகளை விதி ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் இயங்கும் ஓட்டமாவடி மணிக் கூட்டுக் கோபுர மணிக்கூடு புதிதாகப் பதவியேற்ற தவிசாளர் நடவடிக்கை
மிக நீண்டகாலமாக இயங்காமலிருந்த ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக் கூடு இயக்கத்திற்கு வந்துள்ளது.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
வைத்தியசாலையின் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்க தொட்டிகள்
மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பு செய்வதற்கான தொட்டிகளை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் (9) வழங்கினார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
மன்னார் நகர சபையில் கடந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணம் தயார்
மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்
1 min |
July 11, 2025
Thinakkural Daily
தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வீதியில் வீசப்பட்டஇளைஞனின் சடலம்
ஹோமாகம மாற்று வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
செட்டிக்குளத்தில் 5 நாட்களாக உயிருக்குப் போராடும் யானை
காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள்
1 min |
July 11, 2025
Thinakkural Daily
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு
20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது
1 min |
July 11, 2025
Thinakkural Daily
பாப்பரசர் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு!
உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, பாப்பரசர் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.
1 min |
July 11, 2025
Thinakkural Daily
கோணேசர் கோயிலுக்கு சந்தனம் வழங்கிய ஆலயத்தின் வேள்வி
திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சந்தனத்தை வழங்கிய பெருமையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மூதூர் கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி நேற்று புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
கொலையாளிக்கு துப்பாக்கியை எடுத்துச் சென்று வழங்கியவர் துப்பாக்கிகளுடன் கைது
77 கிலோ போதைப் பொருள்,ஆயுதங்களும் மீட்பு
1 min |
July 10, 2025
Thinakkural Daily
தையிட்டியில் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாதாமாதம் முன்னெடுக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுப் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மேற்படி விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி மாலை 6.15 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
1 min |