Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலைய குப்பைகளை அகற்ற நடவடிக்கை

கண்டி கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலைய குப்பைகள் உரிய நேரத்தில் எடுக்கப்படாமையால் குப்பைகள் குவிந்துள்ளதோடு மரக்கறிகள் அழுகி பெரும் துர்நாற்றம் வீசுவதால் அப்பிரதேசத்திற்கு வாடிக்கையாளர்கள் செல்ல முடியாதளவிற்கு நிலைமை காணப்பட்டது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

2025 TOTACHI உலகளாவிய விநியோகஸ்தர்கள் மாநாடு மிக வெற்றிகரமாக இலங்கையில் இடம்பெற்றது

லூப்ரிகண்ட்கள் மற்றும் வாகன பராமரிப்பு தயாரிப்புகளுக்கான உலகப் புகழ் மிக்க நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜப்பானின் (டொட்டாச்சி) TOTACHI Industrial Pte Ltd நிறுவனம், அண்மையில் தனது 2025 உலகளாவிய விநியோகஸ்தர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தியிருந்தது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

பாராளுமன்றத்தில் 25 ஆம் திகதி சம்பந்தனுக்கு அனுதாப பிரேரணை

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடியிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

KIA இலங்கையில் புத்தம் புதிய 2026 Sportage மற்றும் Carnival Hybrid களைஅறிமுகப்படுத்துகிறது

KIA நிறுவனமானது இலங் கையின் வாகனத் துறையில் மற்றுமொரு மைல்கல்லைஏற் படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட் டலில் நடைபெற்றபிரத்தியே கஊடகவியலாளர் மாநாட்டில் 2026 KIA Sportage மற்றும் 2026 Kia Carnival Hybrid ஆகிய இரண்டு புதிய மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20சிறுவர்கள் பலி

தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கும் மாநகர சபையினருக்குமிடையே முறுகல்

பாதுகாப்புத் தரப்பினர் தலையிட்டதால் சுமுக நிலை

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

பொத்துவில், உல்ல கடலில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீட்பு

உல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அறுகம்பை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற் றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

தமிழ் மக்கள் கூட்டணிக்குள் விரைவில் கட்டமைப்பு ரீதியான பல மாற்றங்கள்

தமிழ்மக்கள் கூட்டணிக் கட்சிக்குள் விரைவில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும், கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்று முக்கியமான நடைமுறை அதிகாரங்களைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ளேன் எனவும் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

Executive Leadership Development Programme ஊடாக எதிர்கால தலைவர்களுக்கான அமானா வங்கியின் வலுவூட்டல்

Executive Leadership Development Programme (ELDP) எனும் உள்ளக 15 வார பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தினுள் தூரநோக்குடைய தலைவர்களை இனங்கண்டு அவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

திருகோணமலையில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த கையெழுத்துப் போராட்டம்

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக நேற்று திங்கட்கிழமை (14) கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

திருகோணமலை உட்துறைமுக வீதியில் சட்டவிரோத கட்டடத்தினை உடைக்குமாறு கட்டளை

ஒரு வாரத்துக்குள் அகற்றுமாறும் பணிப்பு

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

தென்னையில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் இருவார செயற்திட்டம் சாவகச்சேரியில் ஆரம்பம்

25 ஆம் திகதி வரை யாழில் தொடரும்

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

கண்டி எசல பெரஹராவிற்கு இம்முறை அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு

வாடகை ஆசனப்பதிவு முடிவுற்றது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

கிளப் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பி.எஸ்.ஜி. அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சீ அணி சம்பியன்

நடப்பு பிபாகிளப் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில்கள் வழங்கப்படாத நிலையில் உள்ளனர்

இலங்கை யிலுள்ள பல் கலைக்கழ கங்களில் உள் வாரியாகவும் வெளிவாரி யாகவும் பட் டப் படிப்பை பூர்த்தி செய்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமது கல்வித் தகைமைக்கேற்ற தொழில்கள் வழங்கப் படாத நிலையில் வேலையில்லாப் பட்ட தாரிகள் என்ற அடையாளப் பெயருடன் விரக்தியின் விளிம்பில் மனக் காயங்களு டன் வாழ்ந்து வரு கின்றனர்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

மிக மோசமான இராணுவ மயமாக்கலுக்கு மத்தியில் உருவானது தான் செம்மணி மனிதப் புதைகுழி

1995ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் நடந்த இடப்பெயர்வின் பின்னர் மிக மோசமான இராணுவ மயமாக்கலுக்கு மத்தியில் உருவானது தான் செம்மணி மனிதப் புதைகுழி. ஆக்கிரமிக்கப்பட்டதொரு இடத்தில், இராணுவ மயமாக்கப்பட்டதொரு பகுதியில் அங்கு வாழ்கின்ற மக்கள் மத்தில் தாம் எதனையும் மேற்கொள்ளலாம் என்கின்ற சிந்தனை முறை இராணுவத்திடமிருந்துள்ளது. இந்தச் சிந்தனை முறை அரசிடமிருந்து இராணுவத்துக்குக் கடத்தப்பட்டது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.ம.திருவரங்கன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

ஃபினான்ஸ் ஏசியாவால் 14வது ஆண்டாக இலங்கையின் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் உள்நாட்டு வங்கிகளில் சிறந்த வங்கியாக 14வது ஆண்டாக ஆசிய நிதிச் சந்தைகள் தொடர்பான உலகின் முன்னணி தகவல் மூலங்களில் ஒன்றான ஃபினான்ஸ் ஏசியாவால், கௌரவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை

இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

மியான்மர் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

போலி அனுமதிப்பத்திரம் தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு டிப்பர்கள்

போலியான அனுமதிப் பத்திரம் தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களை சாவகச்சேரி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைப் பற்றியதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

இலங்கையின் 9 வீரர்களை 8 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி ரி-20 தொடரைச் சமப்படுத்திய பங்களாதேஷ் அணி

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 83 ஓட்டங்களால் பங்களாதேஷ் மிக இலகுவாக வெற்றி கொண்டது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

'நெஞ்சில் நிறைந்தவை' நூல் வெளியீட்டு விழா

கவிஞர் பிறைக்கவி முஸம் மிலின் 'நெஞ்சில் நிறைந்த வை’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு 7, ஜே. ஆர். ஜயவர் தன நிலையத்தில் நடைபெற வுள்ளது.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

கைதடி சித்த வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நளிந்த விஜயம்

கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு சுகா தார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சனிக்கி ழமை பிற்பகல் விஜயம் செய்திருந்தார்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நெலுவ பிரதேச சபை ஊழியர்கள், அரசுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கு தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி, நெலுவ பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 15, 2025

Thinakkural Daily

ரி-20 உலகக் கிண்ணம் 2026: முதல் முறையாக தகுதி பெற்று இத்தாலி அணி சாதனை

ரி-20 கிரிக்கெட் அறிமுகத்திற்கு பிறகு உலகம் முழுவதும் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது. 3 மணி நேரத்தில் போட்டி விறுவிறுப்பாக முடிவடைந்து விடும் என்பதால் பல ஐரோப்பிய நாடுகள் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டுகின்றன.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட் இலங்கை வருகை

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட், இலங்கைக்கான உத்தி யோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிறிய காயங்கள் பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிகள்

குழந்தைகள் விளையாடும் போது கீழே விழுதல், இரும்பு அல்லது கல்லில் தேய்ப்படுதல், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படுதல் இயல்பான ஒன்றாகும். பெரும்பாலான வெட்டுக்காயங்கள் ஆபத்தானவையாக இல்லாத போதிலும் அவற்றிற்கு வீட்டிலேயே சரியான முறையில் முதலுதவி செய்வதன் மூலம் கிருமித் தொற்றுக்கள், தழும்புகள் மற்றும் தேவையற்ற மருத்துவமனைப் பயணங்களைத் தவிர்க்க முடியும்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இராணுவத்துக்கு தெரியாமல் எதுவுமே நடந்திருக்காது

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இராணுவத்துக்குத் தெரியாமல் எதுவுமே நடந்திருக்காது எனத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் இது தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மருத்துவ உதவிக்காக 75 லட்சம் ரூபா

சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மருத்துவ உதவிக்காக 7.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

மூதூர் பிரதேச சபையின் தவிசாளரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிர தேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதனை பாராட்டி கௌர விக்கும் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனையில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது.

1 min  |

July 14, 2025