Newspaper
Thinakkural Daily
டாக்காவுக்கு அன்றாட சேவையை ஆரம்பிக்கவுள்ள FitsAir, பிராந்திய வலையமைப்பை வலுப்படுத்துகின்றது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வருகின்ற வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை பிணைப்புக்கள் காரணமாக எழுந்துள்ள கேள்விக்கு தீர்வளிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 18 முதல் கொழும்பு-டாக்கா இடையில் தினசரி சேவையை இயக்கவுள்ளமை குறித்து FitsAir பெருமையுடன் அறிவித்துள்ளது.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
3 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் வர்த்தகர் கைது
3 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
வாசனைத் திரவியத்தை முகர்ந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில்
தலவாக்கலையில் சம்பவம்
1 min |
July 17, 2025
Thinakkural Daily
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட,கிழக்கை மீளக் கட்டியெழுப்ப அரசுக்கு கனடா உதவும்
தூதுவர் எரிக் வோல்ஷ் உறுதி
1 min |
July 17, 2025
Thinakkural Daily
இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த இலங்கை இளம் அரசியல்வாதிகள் குழு
இலங்கையில் உள்ள 14 அரசி யல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
மூதூர் -இளக்கந்தை கிராமத்தில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட் டத்தின் கீழ் மூதூர் - இளக்கந்தை கிராமத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் இடம் பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இந்த வைத்திய முகா மில், பல்வேறுபட்ட நோய்களுக் கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
வட மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை
சுகாதார அமைச்சர் நளிந்த விசேட கலந்துரையாடல்
1 min |
July 17, 2025
Thinakkural Daily
பெண் கான்ஸ்டபிளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உப பொலிஸ் பரிசோதகருக்கு பிணை
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட உப பாலிஸ் பரிசோதகரை பிணையில் விடுதலை செய்யுமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
கூமாங்குளம் வன்முறை தொடர்பில் இருவர் கைது!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது
வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு
1 min |
July 16, 2025
Thinakkural Daily
பாடசாலைக்கு முன்பாக நடந்த பாரிய ஆர்ப்பாட்டத்தையடுத்து அதிபர் விலகல்
கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
எசல பெரஹெராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை
கண்டி வரலாற்று புகழ் மிக்க எசல பெரஹெராவின் போது கண்டிக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்த விசேட கலந்துரை யாடல் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
27 ஓட்டங்களுக்குள் சுருண்டது மேற்கிந்தியா
தொடரையும் இழந்தது; மிரள வைத்த அவுஸ்திரேலியா..
1 min |
July 16, 2025
Thinakkural Daily
கல்முனை சாஹிராவில் நுகர்வோர் சட்டம் தொடர்பான கருத்தரங்கு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை, கல்முனை சாஹிரா கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று திங்கட்கிழமை (14) கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
போராடி தோல்வியை தழுவிய இந்தியா
தனி ஆளாக அசத்திய ஜடேஜா..இங்கிலாந்து வெற்றி
1 min |
July 16, 2025
Thinakkural Daily
யாழ்.குடாவில்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து படையினர் கைப்பற்றி வைத்திருக்கும் காணிகளில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை வலயத்தில் ஸாஹிராவுக்கு 8வது இடம்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா கல்லூரி குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்து, கல்முனை கல்வி வலயத்தில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
ரவிகரன் எம்.பியின் முயற்சியால் ஒதியமலை எல்லை கிராம மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து பிரச்சினை வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் அவர்களது முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களை கையிலெடுத்தாலே வட -கிழக்கை பாதுகாக்க முடியும்
கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பமற்றதாகவே இருக்கின்ற சூழலில் நாம் எமது நீண்ட போராட்டத்தின் விளைவாக எமக்குக் கிடைத்த மாகாணசபையைக் கையகப்படுத்தி அதன் அதிகாரங்கள் போதாது என்பதை சகலருக்கும் தெரிவித்து எமது இலக்கை நோக்கி நகர்வதே புத்திசாதுர்யமான செயற்பாடாகுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 min |
July 16, 2025
Thinakkural Daily
அசுவெசும கொடுப்பனவை பெற நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன் காத்திருப்பு
தினமும் வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்
1 min |
July 16, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்த அரசாங்க அதிபர்
தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
இலங்கை அரசு- சவுதி மேம்பாட்டு நிதியம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கை அரசாங்கத்திற்கும் சவுதி மேம்பாட்டு நிதியத்திற்கும் இடையிலான இருதரப்பு திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் கடந்த 14ஆம் திகதி அன்று கையெழுத்தானது
1 min |
July 16, 2025
Thinakkural Daily
மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பஃவ்ரல் இணைந்து அரசியல் கட்சி, சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
வாக்கெடுப்பு நிலையங்களுக்கான உட்பிரவேசித்தல் வசதி மற்றும் அதன் தன்மை தொடர்பாக தேர்தல் ஆணைக் குழுவுடன் பஃவ்ரல் அமைப்பு இணைந்து மேற்கொள்ளும் ஆய்வுக்காக மன்னார் மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாட்கள் காலக்கெடு விதிப்பு
அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று கூட்டத்தை தொடர்ந்ததால் தென் எருவில் பற்று பிரதேச சபையில் 9 உறுப்பினர் வெளிநடப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று செவ்வாய்கிழமை களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசசபையின் சபாமண்டபத்தில் பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
வவுனியா - கூமாங்குளம் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் கைது
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் நேற்று முன்தி னம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
ரி-20 தொடரைக் கைப்பற்றுமா இலங்கை? இறுதிப் போட்டியில் இன்று; பங்களாதேஷுடன் மோதல்
மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றப் போவது இலங்கையா? பங்களாதேஷா? என்பதைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (16) இரவு நடைபெறவுள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
மூதூர் பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 39 வது நினைவு நாள்
மூதூர் - பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது நினைவுநாள் நிகழ்வு இன்றாகும் (16)
1 min |
July 16, 2025
Thinakkural Daily
பசறை வலய மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள்
அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகளின் பசறை கல்வி வலய மட்டப் போட்டிகள் லுனுகலை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சரினா பேகம் அம்மையார் தலைமையில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே. மோகனேஸ்வரன் முன்னிலையில் எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் (வெள்ளி, சனி) மு.ப 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
பொத்துவில் மக்களின் காணி பிரச்சினை குறித்து வாஸித் எம் பி லகுகல பிரதேச செயலாளருடன் சந்திப்பு
லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொத்துவில் பிரதேச மக்களுக்கு உரித்தான காணி பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் அப்துல் வாஸித், லகுகல பிரதேச செயலாளர் நவேந்திரராசா. நவநீதராசாவை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |