Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

சிறப்பாக நடைபெற்ற Sriyani Dress Point வர்ண இரவு

இலங்கையில் நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனை துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் மதிப்பும் பெற்றுள்ள Sriyani Dress Point (ஸ்ரீயானி டிரஸ் பொய்ன்ட்) நிறுவனம், தனது ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு Sriyani Dress Point வர்ண இரவு - 2025 எனும் நிகழ்வை அண்மையில் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில், Sriyani Dress Point நிறுவன தலைவர் மாரியாப்பிள்ளை செல்வராஜ் தலைமையில் முன்னெடுத்திருந்தது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

ஐஸ் தொழிற்சாலைக்கு தினமும் அதிக நீர்; கைதடியில் நிலத்தடி நீருக்கு பெரும் ஆபத்து

சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கைதடியில் இருந்து காரைநகர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு தினமும் அதிகளவான நீரை எடுத்துச் செல்வதனால் கைதடியின் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் செ.ஜயபாலன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

நாக பாம்பு தீண்டியதால் 4 வயதுச் சிறுவன் மரணம்

ஹங்குரன்கெத்த, உடகலஉட பிரதேசத்தில் நாகப் பாம்பு தீண்டியதால் நாலு வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

5,171 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை வழங்கிய சீனா

இலங்கையின் 2025 கல்வியாண்டிற்குத் தேவையான அனைத்து பாடசாலை சீருடை துணிகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் பெறுமதி 5,171 மில்லியன் ரூபாவாகும்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

புதுக்குடியிருப்பு நெல் களஞ்சிய சாலையில் நெற்கொள்வனவு ஆரம்பம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற் குட்பட்ட கோம்பாவில் நெல் களஞ்சிய ச இலையில் நெற் கொள்வனம் பணி ஆரம்ப மாகியுள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

உலகளவில் அதிகரித்துவிட்ட விமான விபத்துகள்...

அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் விமான விபத்துகள் தொடர்ச்சியாக நடப்பதன் காரணமாக, விமான விபத்துகள் அடிக்கடி நடப்பதாக சில சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர்.

3 min  |

July 17, 2025

Thinakkural Daily

பதுளை - ஹல்துமுல்ல பகுதியில் அரசுக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவலால் இருபது ஏக்கர் எரிந்து நாசம்

பதுளை- ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற் குட்பட்ட பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவி யுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களை மேம்படுத்த NDB வங்கி வேர்ல்ட் விஷனுடன் பங்குடைமை மேற்கொண்டுள்ளது

NDB வங்கியானது சமூக மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஒருங்கிணைந்த விவசாய தீர்வுகள் மற்றும் நிதியினை வலுப்படுத்தல் மூலம் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இலக்கு முயற்சியை செயல்படுத்த வேர்ல்ட் விஷனுடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

மன்னாரில் “சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” கையெழுத்து வேட்டை

சம உரிமைகளை வெல்வோம் இனவா தத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்? எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகை யில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக் களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள தோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந் தளாய் பொலிஸில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

Boc - Flex வங்கிச் செயலி சீட்டிழுப்பு வெற்றியாளருக்கு iPhone 16 Pro Max பரிசளிப்பு

இலங்கை வங்கியானது (BOC) அதன் Boc - Flex வங்கிச் செயலி சீட்டிழுப்பின் முதல் வெற்றியாளரான H B G தனுஜவிற்கு புத்தம் புதிய ஐபோன் 16 Pro Max பரிசளித்துள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

யாழ்.மாவட்ட புதிய மேலதிக அரசாங்க அதிபராக ஜெயகரன்

யாழ்.மாவட்டப் புதிய மேலதிக செயலாளராக (காணி) (அரசாங்க அதிபர்)பாலசுந்தரம் ஜெயகரன் நேற்றுப் புதன்கிழமை காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச்செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைச் சம்பிரதாயபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

டொயோட்டா வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகளை வழங்க டொயோட்டா லங்காவுடன் கொமர்ஷல் வங்கி பங்குடைமை

கொமர்ஷல் வங்கியானது டொயோட்டா பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் லீசிங்கினை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் புதுமையான லீசிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய பங்குடைமையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கான 2025/26ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2025/07/26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளதால், தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (இணைய வழி ஊடாக) கோரப்படுகின்றன.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

யாழ்.வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

யாழ்.அரச அதிபருடன் இரத்த வங்கிப் பிரிவு சந்திப்பு

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு கழிவகற்றும் உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபை தவிசாளர்கள்

‘படம்' காட்டுவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி விசனம்

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

உலக கால்பந்தாட்ட தரவரிசை இலங்கை அணி முன்னேற்றம்

200 ஆவது இடத்திலிருந்து 196 ஆவது இடத்திற்கு தாவியது ஜஸ்வர் உமரின் வியூகத்திற்கு கைமேல் பலன்

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகர பிரதி மேயருக்கு எதிரான வழக்கு 18ஆம் திகதி விசாரணைக்கு வரும்

வவுனியா மாநகரசபை பிரதி மேயருக்கு எதிரான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

மாட்டில் மோதுண்ட ஆட்டோ; சாரதி பலி; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கண்டி ஏ 9 பிரதான வீதியின் கெக்கிராவ மிரிஸ்வத்த பகுதியில் முச்சக்கரவண்டி கொன்று மாட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

சாவகச்சேரி நகர சபையால் நாய்கள் காப்பகம் அமைப்பதற்குத் தீர்மானம்

உபதவிசாளர் கிஷோர் தெரிவிப்பு

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

வெளிநாடு செல்ல முகவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர் உயிர் மாய்ப்பு

80 இலட்சம் ரூபாவை இழந்ததால் விரக்தி

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

210,000 போதை மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியில் ஒருவர் கைது

1 கோடியே 8 இலட்சம் ரூபா பெறுமதியானது

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

2024 இலும் 1 கோடி 40 இலட்சம் குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை - ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1 கோடி 40 இலட்சம் குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக ஒளிபரப்பிய உறுப்பினருக்கு கடும் எச்சரிக்கை

தமிழ் காங்கிரஸ் உறுப்பினருக்கு மேயர் விடுத்தார்

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் ‘நகர கடற்கரை பூங்கா’ அமைக்க முடிவு

மன்னார் நகர நுழைவாயிலில் பிரதான பாலத்திற்கு அருகாமையில் கடந்த வருடம் 'நகர கடற்கரை பூங்கா' அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை முதற்கட்ட பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

Singer கொழும்பு EV மோட்டார் ஷோ 2025 இல் Piaggio Ape E City ஐ அறிமுப்படுத்தியது

நிலையான நவீன போக்குவரத்தை நோக்கிய ஒரு துணிச்சலான படியாக Singer ஸ்ரீ லங்கா பிஎல்சி Piaggio வாகனங்களுடன் இணைந்து, Piaggio Ape E City என்ற மேம்பட்ட மின்சார முச்சக்கர வண்டியை கொழும்பு EV மோட்டார் ஷோ 2025 இல் பெருமையுடன் அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

கண்டி நகரில் சுற்றுலா வழிகாட்டிகள் ஆட்டோசாரதிகள் அடங்கிய மாபியா

கண்டி நகரில் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஆட்டோசாரதிகள் சாரதிகள் அடங்கிய மாபியா ஒன்று இயங்கி வருவதாகவும், இது தொடர்பாக முறையான ஒழுங்குமுறை திட்டம் அவசியம் என்றும் மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

சூர்யா மேட்ச்சஸ், இளையோரை New Generations Sri Lankaவின் Youth Top 40 Awards 2025 விருது வழங்கலின் ஊடாக கௌரவிக்கிறது

நாட்டின் நம்பிக்கையை வென்ற நாமமான சூர்யாவின் அனுசரணையுடன் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், New Generations Sri Lankaவினால் ஒழுங்கமைக்கப்பட்டதுமான Youth Top 40 Awards 2025 விருது வழங்கல் நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Thinakkural Daily

வடக்கில் சாதாரணதரப் பரீட்சையில் பெரும் பின்னடைவுக்கு காரணம் என்ன?

வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்ட லுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர் பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேத நாயகன் தலைமையில் இடம்பெற்றது.

1 min  |

July 17, 2025