Newspaper
Thinakkural Daily
இந்திய பொருட்களுக்கு வரி; அமெரிக்க பொருட்களுக்கு விலக்கு
இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த் தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வர்த்தக ஒப் பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரி வித்தார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 15 இந்திய மீனவருக்கும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்
இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்க ளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் நேற்று வியாழக்கிழமை உத்தர விட்டுள்ளார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
நல்லூர்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் விசேட சலுகை
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ம.வி.யில் 121 மாணவருக்கு புதிய காலணிகள் வழங்கல்
கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு மொத்தமாக 3,40,000 ரூபா பெறுமதியான புதிய காலணிகள் நேற்றுப் புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரிப்பு
சில அழகு சாதனப் பொருட்களே காரணமாம்
1 min |
July 18, 2025
Thinakkural Daily
ரி-20 உலகக் கிண்ண நாயகன் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
மேற்கிந்திய கிரிக்கெட் டின் புகழ்பெற்ற ஆல்ரவுண் டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலி ருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வய தான ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
உலக கிண்ண சதுரங்கம் - 8 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலம் வென்று சாதித்த யாழ். சிறுமி கஜிஷனா
கிழக்கு ஐரோப்பாவின் ஜோர்ஜியா தேசத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க சம்மேளன (FIDE) உலகக் கிண்ணப் போட்டியில் 8 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் கஜிஷனா வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
மட்டு மாநகரசபையில் செம்மணி படுகொலைக்கு கண்டனம்
சர்வதேச நீதி விசாரணை கோரி பிரேரணையும் நிறைவேற்றம் அரசு உட்பட அனைவரும் ஆதரவு
1 min |
July 18, 2025
Thinakkural Daily
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில் பிரச்சினை
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய ஆடிக் கூழ் வழங்கல்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக் கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
அஞ்சல் திணைக்கள உயர் பதவியில் ஏறாவூர் பெண்
அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
ஹாலிஎல குயின்ஸ்டவுனில் வீட்டுக்கு அருகில் சடலம் மீட்பு
குயின்ஸ்டவுன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள 04 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரபோஸ் சத்தியபாபு (37 வயது) என்ற குடும்பஸ்தர் நேற்று முன்தி னம் (16) மாலை வேளையில் தனது குடியி ருப்பிற்கு சுமார் 300 மீற்றர் தூரத்தில் இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி வீழ்ந்து கிடந்துள்ளார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம்
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
5 கோடியே 70 இலட்சம் ரூபா குஷ் போதைப் பொருளுடன் டென்மார்க் யுவதி கைது
5 கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை தனது பயணப் பொதியில் தின்பண்ட பக்கட்டுகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
காஸா உணவு விநியோக முகாமில் நெரிசலால் 20 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜி ஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
3 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் மரக்கறி வியாபாரி விமான நிலையத்தில் கைது
குடைகளின் உறைகளுள் மறைத்து 3 கோடி 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை எடுத்துவந்த இலங்கை விமானப் பயணியை சுங்க அதிகாரிகள் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் நடைபாதை வியாபாரிகளுக்கு இறுக்கமான நடைமுறை அமுல்
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு வரி விதித்து இறுக்கமான நடைமுறையைப் பின்பற்ற சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
எஹெலேபொல வளவிலுள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறப்பு
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
உறுதிக் காணிகளை சுற்றி வனத்துறை போட்ட எல்லைக்கற்களை உடனடியாக அகற்ற வேண்டும்
மூதூர் பிரதேச செயலளார் பிரிவில் அடங்கும் நல்லூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள மலைமுந்தல் என்னும் இடத்தில் வாழும் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை சுற்றி வனத்துறை போட்ட எல்லைக்கற்களை அகற்றுவதாக வனத்துறை மூதூர் பிரதேச செயலாருக்கு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்துள்ள போதும் இதுவரை எல்லைக்கற்களை அகற்றவில்லை. அதனை விரைந்து அகற்ற ஆவன செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
யாழ்.திரைப்படக் கழகத்தின் திரைப்பட விழா ஆரம்பம்
யாழ்ப்பாணத் திரைப்படக் கழகம் தனது முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டுத் திரைப்பட விழா நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. இவ் விழா எதிர்வரும்-21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஐந்து நாள்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
இந்திய வெளியுறவுக் கொள்கையின் தளர்வுப் போக்கும் சீன - இந்திய உறவும்?
ஒரு நாட்டின் அயலுறவுக் கொள்கையானது உள்நாட்டின் நெருக்கடி மற்றும் தேசிய நலன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவதாகவே பெரும்பாலும் தென்படுகின்றது. ஆட்சி மாற்றமும் அரசியல் சூழலும் உலக அரசியல் விவகாரமும் அத்தகைய நிலைப்பாட்டினை ஊக்குவிப்பதாகவே அமைகின்றது. இதன் விளைவு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது தனக்கே உரிய தனித்துவத்தின் வடிவத்தில் இருந்து விடுபட்டுச் செல்வதாகவே உள்ளது. இதன்படி சமீபகால சீன இந்திய உறவு நிலை கட்டமைக்கப்படுவதனையும் அதில் அமெரிக்க தலையீடு முதன்மைப்படுத்தப்படுவதனையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அத்தகைய நிலை மாறிவிட்டதா என்ற விவாதத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்துமளவுக்கு இந்தியாவின் மூத்த அமைச்சர்களின் ஷாங்காய் விஜயம் நோக்கப்படுகிறது. இப்பின்னணியில் கட்டுரையானது சமீபத்திய கால சீன இந்திய உறவு நிலையின் யதார்த்தம் பற்றிய தேடலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது.
2 min |
July 18, 2025
Thinakkural Daily
துணுக்காயில் 40 ஆசிரியர் கடமைகளை பொறுப்பேற்கவில்லை
இனி மாவட்ட ஒதுக்கீட்டில் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புக
1 min |
July 18, 2025
Thinakkural Daily
நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்து
மொறவெவ பிரதேச செயலகம் முன்னால் போராட்டம்
1 min |
July 18, 2025
Thinakkural Daily
கல்முனை மஹ்மூதில் 34 மாணவிகள் 9ஏ விசேட சித்திகளை பெற்று சாதனை
அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுக ளின்படி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 54 வருட கால கல்வி பயணத் தில் முதற்தடவை யாக அதிகமான 9ஏ விசேட சித்திகளை பெற்றுள்ளது.
1 min |
July 18, 2025
Thinakkural Daily
110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் வர்த்தகர் கைது
110 கோடி ரூபா பெறு மதியான தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநா யக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கி ழுமை கைது செய்யப்பட் டுள்ளார்.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்
உடைந்த வட்டுவாகல் பாலம் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மூதூர் - மணற்சேனை படுகொலையின் 39 வது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - மணற்சேனை இந்து மயானத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
1 min |
July 17, 2025
Thinakkural Daily
தாய்லாந்துப் பெண்ணின் அரை நிர்வாண நடை தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தெரிவிப்பு
1 min |
July 17, 2025
Thinakkural Daily
இந்தியாவுடன் வெற்றி பெற்றும் பயனில்லை இங்கிலாந்தை 3 ஆம் இடத்திற்கு தள்ளிய இலங்கை
ஐ.சி.சி. நடவடிக்கையால் புள்ளி பட்டியலில் சரிவு
1 min |
July 17, 2025
Thinakkural Daily
இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |