Newspaper
Thinakkural Daily
சிலாபம் கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது
மற்றைய மீனவரை தேடும் பணி தொடர்கிறது
1 min |
July 23, 2025
Thinakkural Daily
பாலாவியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிக வெப்பநிலை உலையில் இடப்பட்டு பாரியளவு போதை மாத்திரைகள் அழிப்பு
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இலங்கை சுங்கம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான ரெமடோல் (Tramadol) எனும் போதை மாத்திரைகள் புத்தளம், பாலாவியில் உள்ள இன்ஸி சீமெந்து தொழிற்சாலையில் கொழும்பு 6 ஆம் இலக்க நீதிமன்ற நீதிபதி கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிக வெப்பநிலை உலையில் இட்டு அழிக்கப்பட்டன.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மன்னார் - இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பியுங்கள்
மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சபையில் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் சுப பெத்தும் புலமைப் பரிசில்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் பின் சுபபெத்தும் புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பு 07 இல் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
உலக பல்கலைக்கழக விளையாட்டு விழா 2025: பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டத்தில் ரசாரா புதிய தேசிய சாதனை படைத்தார்
ஜேர்மனியின் ரைன் ரூர் மெட்ரோபொலிட்டன் பிராந்திய விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீராங்கனை ரசாரா விஜேசூரிய, பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
நோர்ட்டன் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு நிரந்தர அதிபர்,ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வலயத்திற்குட்பட்ட நோர்ட்டன் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் நிரந்த அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் ஆசிரியர்களைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் நேற்று செவ்வாய்கிழமை காலை அப்பிரதேச பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
தேர்தலுக்கு முதல் நாள் ஊடகவியலாளர்கள் வாக்களிக்கும் வசதி குறித்து ஆராய்கிறோம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன்தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
கொழும்பில் துப்பாக்கியுடன் கைதானவரின் தகவலால் வவுனியாவில் 86 கைக் குண்டுகளுடன் ஒருவர் கைது
வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக் குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
சர்வதேச நீதிப் பொறிமுறை.... முன் மக்கள் தொடர்ச்சி
வடக்கு கிழக்கின் எட்டு மாவட் டங்களிலும் சனிக்கிழமை (26) காலை 10 மணியளவில் முனெடுக் கப்படவுள்ள இந்தப் போராட்டமா னது யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயல் கத்திற்கு அருகாமையிலும், கிளி நொச்சியில் கந்தசுவாமி ஆலயத் திற்கு அருகாமையிலும், வவுனியா வில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறை யில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலை யில் சிவன்கோவில் பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
தொல்லியல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தச் செய்ய அரசாங்கம் தீர்மானம்
தொல்லியல் அழிவுகள், தொல்லியல் திருட்டுக்கள், சட்டவிரோத அகழ்வுகள் மற்றும் தொல்லியல் ஏற்றுமதிகளைத் தடுப்பதற்குத் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
சிங்கப்பூர் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைப் பெற்ற மலையக வீரர்கள் கொட்டகலையில் பெரும் வரவேற்பு
சிங்கப்பூரில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் சுத்தி எறிதல் போட்டியிலும் பரிதிவட்டம் வீசுதல் போட்டியிலும் முதலாம் இடங்களைப் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற துரைச்சாமி விஜின்ந் மற்றும் 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மணிவேல் சத்தியசீலன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று நாட்டுக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
3000 தமிழர்கள் கொலை, 8000 வீடுகள்,5000 கடைகள் அழிப்பு கனடாவில் கறுப்பு ஜூலை'யின் 42வது வருட நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு
1983 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையான கறுப்பு ஜூலையின் 42வது தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வு 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அல்பர்ட் கேம்பல் சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக கனேடிய தமிழர் தேசிய மன்றம் (மீஇஇகூ) தெரிவித்துள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மாவைக் கந்தன் ஆலயத்தில் மிக உயரமான புதிய சப்பரம் வெள்ளோட்டம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் 64 அடி உயரமும், 30 அடி அகலமும், 27 அடி நீளமும் கொண்டதாகப் புதிதாக அமைக்கப்பட்ட, உலகிலேயே உயரமான புதிய சப்பரத்தின் வெள்ளோட்ட விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
செட்டிக்குளம் கமல சேலை நிலையத்திற்கு முன்பாக மெனிக்காம் மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிக்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மெனிக்பாம் மக்களினால் ஆர்ப் பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசலை மீண்டும் திறப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
திறக்க அனுமதிக்கப்படாது என்கிறார் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
1 min |
July 23, 2025
Thinakkural Daily
இலங்கை - இந்திய பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடம் 17,000 பேர் போக்குவரத்து
இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17 ஆயிரம் பேர் வரையிலானோர் இரு நாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
பேராசிரியர் பத்மநாதனுக்கு சாகித்ய சக்கரவர்த்தி விருது
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 86வது பட்டமளிப்பு விழாவில் நான்கு பேருக்கு விசேட கௌரவ பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
ஜனாதிபதியும் இனப் படுகொலையாளியே; அவரின் கட்சியும் இனப்படுகொலைக் கட்சியே
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
பங்களாதேஷில் பாடசாலை வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது
மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அடுத்த 3 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அடுத்த 3 இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
இலங்கையில் ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது
இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால், எதிர்காலத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி?
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து குறித்து அப்ரிடி விசனம்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மாகாண சபைகள் அனுமதி வழங்கினால் மாத்திரமே மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் வரும்
மாவட்ட வைத்தியசாலை களை மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டு வந்து சிறந்த சே வைகளை வழங்க எதிர்பார்க் கின்றோம். எனினும் மாகாண சபைகளின் அனுமதியுடனே அதனை செய்வோம் மாகாண சபை அனுமதிக்காவிட்டால் எம் மால் எதுவும் செய்ய முடியாது ஆனால் மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் வந்தால் சிறப்பாக இருக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
எரிபொருள் விலையைக் குறைக்காது பெருமளவில் வரி அறவிடப்படுகிறது
தயாசிறி ஜயசேகர எம்.பி.தெரிவிப்பு
1 min |
July 23, 2025
Thinakkural Daily
யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்ட உலக வங்கி பொருளாதார நிபுணர் குழு
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பழைய கச்சேரியை பார்வையிட்டு ஆராய்ந்தனர்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் 182 வாக்குகளால் நிறைவேறியது
வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் 182 வாக்குகளால் நிறைவேறியது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
நாவற்கேணிக்காடு கிராமத்திற்குள் புகுந்த யானைகளால் பெரும் சேதம்
10க்கும் மேற்பட்ட தென்னை,வாழை மரங்கள் துவம்சம்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
வீடற்ற குடும்பத்திற்கு வீடு வழங்கல்; 15 இலட்சம் ரூபா உதவிய தனவந்தர்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் வீடற்ற ஒரு குடும்பத்திற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச் சங்கத்தின் பொருளாளர் தொழிலதிபர் க. துரைநாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 15 இலட்சம் அவரது சொந்த நிதியில் புதிதாக வீடமைத்து கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 4 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி (01-08-2025) விளக் கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீ தவான் இன்று (22) செவ்வாய்க்கிழமை கிழமை உத்தரவிட்டுள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அரசு சம்பளத்தை அதிகரிப்பது போல் அதிகரித்து வரி மூலம் பெருந் தொகையை திரும்பப் பெறுகிறது
சம்பளத்தை அதிகரிப்பது போன்று அதிகரித்து அந்த சம்பளத்தில் பெருந் தொகையை மீண்டும் அரசாங்கத்திற்கே பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வரிக்கொள்கையையே அரசாங்கம் செயற்படுத்துகின்றது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1 min |