Newspaper
Thinakkural Daily
காங்கேயன்துறை துறைமுக அபிவிருத்திக்கு காலம் தாழ்த்தப்படுவதற்க்கு காரணம் என்ன?
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத் திக்காக மீளச் செலுத்தும் தேவையற்ற 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையி லும் இத் துறைமுகத்தை மீளியக்குவதற் கான சூழலியல் தாக்க மதிப்பாய்வு அறிக் கையும் தயாரிக்கப்பட்டுள்ள பின்னரும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த் தப்படுவதற்கான காரணம் என்னவென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வீதியில் வைத்து சுட்டுக் கொலை
10 வயது மகள் துப்பாக்கிச் சூட்டில் காயம் - மாரவிலயில் சம்பவம்
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யானை மனித மோதலினை தடுக்க அநுராதபுரத்தில் வேலைத்திட்டம்
யானை மனித மோதலினை தடுப்பதற்காக வேண்டி அநுராதபுரம் மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத் தியுள்ளதுடன், விவசாய காணிகளை மேட்டு நிலமாக மாற்றுதல் மற்றும் குளங்கள் அமைந்துள்ள எல்லைப் பிரதேசங்களில் சட்டவிரோத கட் டிடம் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட் டுள்ளது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா
ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
இலங்கைத் தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ரி-20 தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ரி -20 போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, ரி -20 தொடரை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
புனித சில்வெஸ்டர் கல்லூரியின் வருடாந்த கலைவிழா
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் வருடாந்த தமிழ் கலைவிழா 2025 நாளை வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
DIFC- யில் பிரதிநிதி அலுவலக திறப்பை கொண்டாடிய கொமர்ஷல் வங்கி
துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) கொமார்ஷல் வங்கி பிரதிநிதி அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டமையானது வங்கிக்கு மட்டுமல்லாது இலங்கையின் வங்கித் துறைக்கும் ஒரு மைல்கல்லாக திகழும் அதேவேளை வங்கியின் உயர் முகாமைத்துவத்தினர் மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வானது கொண்டாடப்பட்டது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
கருத்து மோதலால் கரவெட்டி பிரதேச சபையின் அமர்வு 10 நிமிடம் ஒத்திவைப்பு
பிரேரணைகளை ஆராய்ந்த பின்பு எங்களது கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என தேசிய மக்கள் சக் தியின் உறுப்பினர் பாரதிதாசன் அஜந் தன் தொடர் கேள்வி எழுப்பியதால் கரவெட்டி பிரதேச சபையின் சபை நடவடிக்கை பத்து நிமிடம் ஒத்திவைக் கப்பட்டது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்..... முன் பக்கத் தொடர்ச்சி
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
3 min |
July 24, 2025
Thinakkural Daily
பேராசிரியர் தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு
தமிழ் கூறும் நல்லுலகின் கல்வியியலாளரும், நவீன முற்போக்குச் சிந்தனையாளரும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர். சி.தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள தேசியக் கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் மாணவர்கள் கௌரவிப்பு
சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு தலைமையில் நேற்று புதன்கிழமை காலை மன்னார் பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
காசாவில் 3 நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு
ஐ.நா பகிர்வு
1 min |
July 24, 2025
Thinakkural Daily
தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யாழில் சிறப்புற நடைபெற்ற சுவாமி விபுலாநந்தர் துறவற நூற்றாண்டு விழா
விபுலாநந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத் தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
4 min |
July 24, 2025
Thinakkural Daily
தோட்டத் தொழிலாளர் விடயத்தில் அரசு பேச்சளவில் மட்டும் தான் உள்ளது
தோட்டத் தொழிலாளர் விடயத்தில் அரசு பேச்சளவில் மட்டும் தான் உள்ளது. செயலளவில் எதுவும் இல்லை எனச் சபடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோகணேசன், வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ஒரு புறம் அமெரிக்கா மிரட்டல், மறுபுறம் ஜெய்சங்கர் சீனா பயணம் - இந்தியாவின் வியூகம் என்ன?
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின் பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உட்பட சில உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.
2 min |
July 24, 2025
Thinakkural Daily
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக பிரேரணை வருகிறது
வழங்கிய வாக்குறுதிகளுக் கமை தோட்டத் தொழிலாளர் களின் சம்பளத்தை அதிகரிப் பதற்கு ஜனாதிபதியும் அர சாங்கமும் உரிய நடவடிக்கை களை முன்னெடுக்க வேண் டும் என்றும், இது தொடர்பில் தாம் பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்ப்ப தாகவும், அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ஜஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடமைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம்
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படு கொலைகள் நடைபெற்றன என்ற உண் மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக் கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி. பியின் உத்தியோகபூர்வ இளை ஞர் அமைப்பான சோசலிச இளைஞர் ச ங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்த னிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் வலிகாமம் கிழக்குப் பிர தேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு விரைவில் கிடுக்கிப்பிடி
மத்திய அரசு அறிமுகம் செய்யும் சட்ட மூலம்
2 min |
July 24, 2025
Thinakkural Daily
செலான் வங்கியின் மேசைப்பந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தால் மெர்கன்டைல் ‘A’ பிரிவு பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது
ஏழுவருட இடைவெளியின் பின்னர் செலான் வங்கி அண்மையில் மெர்கன்டைல் மேசைப்பந்து சங்கத்தின் (MTTA) நிறுவனங்களுக்கு இடையேயான Knockout மேசைப்பந்து சம்பியன்ஷிப்பின் 'A' பிரிவு பட்டத்தை மீண்டும் வென்றது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
இஸ்ரேலுக்கு பிரிட்டன் உட்பட 24 நாடுகள் கண்டனம்
காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று 75 மாதங்கள்;நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று 75 மாதங்கள் நிறைவை நினைவு கூறும் அமைதி ஆர்ப்பாட்டம் நேற்று 22ம் திகதி திங்கட்கிழமை மாலை நீர்கொழும்பு கட்டுவபிட்டி சந்தியில் இடம்பெற்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
ஒட்டுசுட்டான் நெற் களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு தொடர்ந்து முன்னெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த 11ஆம் திகதி முதல் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
நாளை ஆடி அமாவாசை பிதிர்க்கடன் செலுத்துதல்
இவ்வருட ஆடி அமாவாசை பிதிர்க்கடன் செலுத்துதல் ஆடி மாதம் 8ஆம் நாளான நாளை வியாழக்கிழமை வழமைப்போல் கொழும்பு முகத்துவாரம் களனி சங்கமத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
ஏழு சிகரங்களில் தேசிய கொடியை நாட்டிய முதலாவது இலங்கையர் ஜொஹான் பீரிஸ்
உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளை ஏறி தேசிய கொடியை நாட்டி ஏழு சிகரங்கள் சவாலை பத்துவருடங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றிய முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையை இலங்கையின் முன்னணி மலையேறி ஜொஹான் பீரிஸ் படைத்துள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழையில் சுகநலக் கண்காட்சியும் போதைப் பொருள்,வீதி விபத்துக்கள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியும்
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடாத்திய இளையோர் சுகநலக் கண்காட்சியும், வீதி விபத்துக்கள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை யாழ் தெல்லிப்பழையில் நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மட்டு.வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்
குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
சீதுவையில் தேசிய மக்கள் சக்தி நகர சபை பெண் உறுப்பினரின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 3முறை கைத் துப்பாக்கியால் சூடு
1 min |
July 23, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுங்கள்
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவது போன்றே அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
1 min |