Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

ஜூலை படுகொலையின் 42 ஆவது நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஜூலை கலவரத்தின் 42 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் இனப்படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

மோட்டார் சைக்கிள் விபத்தில் 28 வயது வாலிபர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 28 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

கறுப்பு ஜூலையிலிருந்து முறைமை மாற்றம் வரையிலான முடிவடையாத பயணம்!

ஜூலை 23, கொழும்பிலும் நாடு முழுவதும் நூற்றுக்கணக் கானோர் கொல்லப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பிரஜைகள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த தமிழர் எதிர்ப்பு கலவ ரத்தின் 42வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும். யாழ்ப்பாணத் தில் இராணுவத்தின் ரோந்து நடவ டிக்கையின் போது விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியமை 1983 ஜூலை 23, அன்று கொழும்பில் தொடங்கிய தமிழர் எதிர்ப்பு கலவரத்திற்கான தூண்டு தலாக அமைந்தது. அதில் 13 வீரர் கள் கொல்லப்பட்டனர்.

3 min  |

July 25, 2025

Thinakkural Daily

நல்லூர் திருவிழாவுக்கு வீதியில் மணலை பரப்புவதற்கு விரைவாக அனுமதி வழங்கவும்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

ரிஷப் பந்த்துக்கு காயம் தொடர்ந்தும் விளையாடுவாரா?

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே. எல். ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

வீதியைத் துப்புரவு செய்து கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் கூட்டிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றதுடன் அந்தப் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

யாழ்.நகரில் கறுப்பு ஜூலையின் 42 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

பரசூட் முறையில் விதைப்பு செய்த நெல் அறுவடை விழா

பரசூட் முறையில் விதைப்பு செய்யப்பட்ட நெல் அறுவடை வயல் விழா வவுனியா தாண்டி குளம் பகுதியில் இடம்பெற்றது.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

ரோஹிணி விஜேரத்ன எம்.பி.யின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவும்

ரோஹிணி விஜேரத்ன எம்.பி.யை இலக்கு வைத்து அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. எனவே ரோஹிணி விஜேரத்ன எம்.பி.யின் பாது காப்பு தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

''நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்'' சபாநாயகரை நோக்கி கூறிய கருத்தை மீளப்பெறுகிறேன்

”நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்” என்று சபாநாயகரை நோக்கி கூறிய கருத்தை தான் மீளப்பெற் றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித் துள்ளார்.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத் துக்களின் எண்ணிக்கை, கடந்த வருடங் களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித் துள்ளது.

1 min  |

July 25, 2025

Thinakkural Daily

தம்புள்ளை வனப் பகுதியில் பழுதடைந்த நிலையில் மூன்று காட்டு யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

மற்றொரு யானையின் உடல் எச்சங்களும் மீட்பு

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் - கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங்கான் என்று அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

செம்மணி, கறுப்பு யூலை படுகொலை கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி

கறுப்பு பட்டியுடன் வந்த ஆளும் தரப்பினர்

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உடரதல்ல தோட்டத்தில் 47 பேர் இடம்பெயர்வு

கற்பாறை விழுந்ததில் இரு ஆடுகள் உயிரிழப்பு

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவி யல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

நுகேகொடை மேம்பாலத்தில் வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் நேற்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

யாழ் இந்திய துணைத் தூதரக வாகனம் கந்தர்மடம் சந்தியில் காருடன் மோதுண்டது

வாகனங்கள் பலத்த சேதம்; சிலருக்கு சிறுகாயங்கள்

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

கறுப்பு ஜூலை இனப் படுகொலையை மறைப்பதற்கு இந்த அரசு முயலுகின்றது

தமிழர்களின் உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டு அவர்களது வீடுகள் வணிகநிலையங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டு வடக்கிற்கு தமிழர்களை விரட்டி அடித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலையை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

நீர்கொழும்பு பிரதேச ரயில் மார்க்கத்திலுள்ள 73 ரயில் கடவைகளில் 23 ரயில் கடவுகள்; பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என விசனம்

நீர்கொழும்பு பிரதேச ரயில் மார்க்கத்தில் 73 ரயில் கடவைகளில் 23 ரயில் கடவைகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே பராமரிக்கப்படுகின்றன. இங்கு மூங்கில் மரத்தினாலான கதவு பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம்ச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்போம்

700 ரூபாவாக இருந்த நாட் சம்பளத்தை 1080 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். ஜனவரி முதலாம் திகதி அதற்கு மேலும் 120 ரூபா அதிகரிக்கப்பட்டு 1200 ரூபா வழங்க தீர்மானித்திருக்கிறோம். அதே போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

இலங்கையின் ஆஸன் வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் Westbury Residencies திறந்து வைப்பு

நாட்டின் வீட மைப்புத் திட்டங் களில் தனித்துவ மான இடத்தைப் பிடித்துள்ள Westbury Residencies அடுக்குமாடி குடி யிருப்புத் தொகு திஉத்தியோகபூர் வமாக திறந்து வைக்கப்பட்டு, வீட்டு அலகுகள் சமீபத்தில் அதன் உரி மையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 36 வீட்டு அலகுகளை கொண்ட இத் திட்டம் நாட் டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு தனித் துவமான மைல்கல்லாகும்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

அஸ்கிரிய அனுநாயக்கரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார இறுதி அஞ்சலி

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரரின் பூதவுட லுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (22) பிற்பகல் இறுதி அஞ் சலி செலுத்தினார்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

SLT-MOBITEL அதிவேக ஃபைபர் இணைப்பு வசதிகளை வழங்கும் வகையில் Rush Lanka Group உடன் கைகோர்ப்பு

SLT-MOBITEL இனால் Rush Lanka Group உடன் மூலோபாய பங்காண்மை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனூடாக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சொகுசு தொடர் மனைத்திட்டங்களில் SLT-MOBITEL ஃபைபர் இணைப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து, சகல வதிவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

சுட்ட கோழி இறைச்சியோடு இரவு உணவு உண்ட 19 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிண்ணியாவில் இரு ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

செம்மணிக்கு நீதி கோரி கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்ப டுத்துவதற்காக கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முன் பக்கத் தொடர்ச்சி

தமிழர்களுக்கான ஒரு தீர்வு நோக்கிப் பயணிக்கும். அது தமிழர்களுக்கான சுய நிர் ணய தீர்வாக அமையும் என தமிழரசுக் கட் சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

6 min  |

July 24, 2025

Thinakkural Daily

அளவெட்டி அருணோதயாவில் 3 நாட்கள் புத்தக அரங்க விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் இருபத்தாறாவது நிகழ்வு இம் மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட்மற் றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங் கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க நியமித் துள்ளார்.

1 min  |

July 24, 2025

Thinakkural Daily

ISO 414 தரச் சான்றிதழுடன் கூடிய வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்

இலங்கையின் உருக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் முன்னணியில் திகழும் மெல்வா நிறுவனம் வேல்டிங் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வேல்டிங் கம்பிகளை புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு SLS 414 தரச் சான்றிதழ்கிடைத்ததன் மூலம் மேற்படி வேல்டிங் கம்பிகளின் சிறப்பு மற்றும் உயர் தரம் உறுதியாகியுள்ளது.

1 min  |

July 24, 2025