Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

‘முறைமை மாற்றம்’ கானல் நீரா? அல்லது நிஜமா?

மக்கள் பழைய மற்றும் துன்மார்க்கத்திலிருந்தும் புதிய மற்றும் சவாலான ஒரு முழுமையான மாற்றத்திற்காக ஏங்கினர். பாரம்பரிய மற்றும் சலிப்பான அரசியல் தலைமையால் சலித்துப்போன அவர்கள், வெறும் மேலோட்டமான மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தைக் கோரினர். ஒரு முறைமை மாற்றத்திற்கான அவர்களின் தாகம் ஒருபோதும் தணிக்கப்படவில்லை. எமது கூட்டு அக்கறையின்மை, நோக்கமற்ற முயற்சிகள் மற்றும் நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட அதே கானல் நீர் என்பதை உணர்ந்த பிறகு, எமது சொந்த வயிற்றில் விழுந்துவிடுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த அந்த முறைமை ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வந்தது. நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கு நாம் ஒருபோதும் பின்வாங்காமல் பார்த்துக் கொண்டது.

4 min  |

July 30, 2025

Thinakkural Daily

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மின்தூக்கி செயலிழந்ததால் பெரும் அவதி

நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்கள்

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

மேற்கிந்தியாவுடனான ரி- 20 தொடரை 5-0 என்று கைப்பற்றிய அவுஸ்திரேலியா

மேற்கிந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்ற அவுஸ்திரேலியா ரி -20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை 5-0 என்று வெள்ளைய டித்துள்ளது.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

கண்டி வலயத்தில் 51 பாடசாலைகளுக்கு எசல பெரஹராவை முன்னிட்டு விடுமுறை

கண்டி கல்வி வலயத்தில் உள்ள 51 பாடசாலைகளுக்கு எசல பெரஹரா காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பெரும் ஆர்ப்பாட்டம்!

வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டு

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சி.ஐ.டி.யினரிடம் போலி முறைப்பாடு செய்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கைது

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப் பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயக்கொ டியை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது

மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு என்று இறுமாந்து பாடியவர்கள் தமிழர்கள். ஆனால், தமிழர்கள் தங்களை இலங்கையர்கள் என்று எவ்வளவுதான் உரத்துச் சொன்னாலும் இல்லை நீ தமிழன் என்றே பேரினவாதம் சொன்னது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே காலத்துக்குக் காலம் தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. முள்ளிவாய்க்கால் வரை இதுவே நீண்டது. இப்போது ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

விடத்தல்தீவில் 168 ஹெக்டேர் நிலம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வாபஸ் பெறப்படும்

உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தெரிவிப்பு

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

போதை மாத்திரைக் களஞ்சியத்தைத் பராமரித்து வந்த கான்ஸ்டபிள் கைது 20 மில்லியன் ரூபா போதை மாத்திரைகளும் பறிமுதல்

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் மருந்தக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட வெலிகம சஹான் விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான 'வெலிகம சஹான்' என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றன.

1 min  |

July 30, 2025

Thinakkural Daily

மாநகர சபைக்கூட்ட மாநாடு வெட்டும் தொழுவத்தை மூடுமாறு கூறவில்லை

வவுனியா மாநகர சபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடு வெட்டும் தொழுவத்தையும் இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

நல்லூர் கந்தன் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை

ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

உடலில் பொருத்தும் 5,000 கமராக்கள் இந்திய- பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு அனுப்பிவைப்பு!

இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல்!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் வருமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்த்து அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

விசேட லீசிங் தெரிவுகளை வழங்க கொமர்ஷல் வங்கி Prime EV ஆட்டோமொபைலுடன் கூட்டு சேர்ந்துள்ளது

கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய இலத்திரனியல் வாகன வரிசையை கொள்வனவு செய்பவர்களுக்கு பிரத்தியேக லீசிங் தெரிவுகளை வழங்க, செனோக் குழுமத்தின் துணை நிறுவனமான பிரைம் ஈவி ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

செம்மணி புதைகுழியை பார்வையிட்ட சுமந்திரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றையதினம் செம்மணி மனித புதை குழியை பார்வையிட்டார்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்கள்

2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தியை பெற்ற மாணவர்க ளுக்கு ஜனாதிபதி நிதியத்தி னூடாக பணப் பரிசில்களை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

ஓபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப்!

ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

தமிழகத்தில் 22 இலங்கைத் தமிழ் மணமக்களின் திருமணங்கள் பதிவு

தமிழகத்தின் மேட்டுப்பாளையம் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழ் மணமக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

கேரள கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் மன்னாரில் கரை ஒதுங்கின

அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

நல்லூர்க் கந்தன் கொடியேற்றத்தையொட்டி பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்த சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கி ழுமை (29) முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

"திருச்சரியைத் தொண்டர்" தங்கவேல் மாஸ்டர் காலமானார்

கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் தன் வாழ்நாளில் பெரும் பங்களிப்பினை கழித்த ந.தங்கவேலு மாஸ்டர் ஐயா தனது 88 வது அகவையில் நேற்று திங்கட் கிழமை காலமானார்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

பேராதனைப் பல்கலை.யில் நாளை ஆராய்ச்சி மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடம் ஏற்பாடு செய்துள்ள இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களின் ஆராய்ச்சி மாநாடு நாளை 30ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

தாய்லாந்து - கம்போடியா போர் போர்நிறுத்தத்திற்கு இணக்கம்

ட்ரம்ப் கூறுகிறார்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

நாட்டில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மகிந்தவை விட அநுரவுக்கு பாதுகாப்பு மிகவும் அதிகம்

நாட்டில் அதிகளவான பாது காப்பு அச்சுறுத்தல் உள்ள முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப க்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விடவும் அதி களவான பாதுகாப்பு பிரிவை தற்போதைய ஜனாதிபதி அநு ரகுமார கொண்டுள்ளார் என்று 'ரீலங்கா

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டாம்

சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் உள்ளூராட்சி சபைகளை முன்னெடுக்குமாறும், அதனை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்த வேண்டாமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

தோற்க வேண்டிய போட்டியில் 'டிரா' செய்த இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கி லாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி தமிழக வீரரின் ச தத்துடன் டிராவில் முடிந் தது.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

பொரளையில் பல வாகனங்களை மோதித் தள்ளிய பாரந்தூக்கி வாகனம்

ஒருவர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

ஆரையம்பதியில் வாள் வெட்டு குழந்தை, தாய் உட்பட மூவர் காயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்கத்தையடுத்து இடம் பெற்ற வாள் வெட்டில் பெண், ஒரு வயது குழந்தை காயமடைந்துடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 29, 2025