Newspaper
Thinakkural Daily
‘அக்ஷன் பாம்' தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 பேரின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை
நேற்று 19 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு
1 min |
August 05, 2025
Thinakkural Daily
Alumex நிறுவனத்திற்கு AEO Tier ஐ சான்றிதழ்: வர்த்தக ஒழுங்குமுறை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி விசேடத்துவத்தில் முன்னேற்றம்
Hayleys Group நிறுவனத்தின் உறுப்பினரான, நாட்டின்முன்னணி அலுமினிய உற்பத்தியாளராகதிகழும்Alumex PLC, இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் 'Authorised Economic Operator (AEO) Tier I' (அங்கீகாரம் பெற்ற பொருளாதாரசெயற்பாட்டாளர்மட்டம்டி) சான்றிதழைப்பெற்றுள்ளது. இதுநிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கையிலானஇணக்கம், உலகவர்த்தகத்திற்கான வசதிப்படுத்தல் மற்றும்விநியோகச்சங்கிலி பாதுகாப்பில் ஒருமுக்கியமானமைல்கல்லாகும்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
வடக்கில் கல்விதுறை பின்னடைவுக்கு நிர்வாகப் பிரச்சினையே காரணம் பிரதமர் தெரிவிப்பு
வடமாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையை காரணமாக இருப்பதாக தெரிவித்த பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
35 ஆண்டுகளாக டிஜிட்டல் இலங்கையை கட்டியெழுப்பிய பயணம், இப்போது FOUNDATION.LK-க்கு வழிவகுக்கிறது.
இவ்வருடம் .LK டொமைன் ரெஜிஸ்ட்ரி (LK DOMAIN REGISTRY) 35 ஆண்டுகளை எட்டியுள்ளது. TechCERT கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து வருவதோடு இவ்வருடம் Foundation.LK ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைகிறது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
மார்பு இறுக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பா? 'மனப் பதற்றம்' அடைய வேண்டாம்
எதிர்பாராத சமயத்தில் மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம், இதயத் துடிப்பு அதிகமாவது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, ஏதோ பெரிய பிரச்சினை இருப்பதாக பயந்து டொக்டர்களிடம் ஆலோசனை, பலவித பரிசோதனைகள் செய்து, எல்லாம் சாதாரணம் என்று தெரிந்த பின்னரும், பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது என்றால், அது முழுக்க மனப் பதற்றம், கவலையால் ஏற்படும் உடல் அறிகுறிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
சம்பளம் தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இலங்கைத் தொழிலாளர் செங்கொடிச் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இந்தியாவுடனும் ஐ.எம்.எப் உடனும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் யாவும் கிழித்தெறியப்பட வேண்டும்
மக்கள் போராட்ட இயக்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்
2 min |
August 04, 2025
Thinakkural Daily
முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும்
திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் சுகாதார ஊழியர்களின் மத மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வேர்ல்ட் சம்பியன்ஷிப் ஒப் லெஜண்ட்ஸ் பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா சம்பியன்
60 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்த வில்லியர்ஸ்
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இந்திய அணி விளையாட மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடும் அதிருப்தி
தனியார் கிரிக்கெட் தொடர்களில் 'பாகிஸ்தான்' என்ற பெயரைப் பயன்படுத்தவும் தடை
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வடக்கின் கல்விப் புலத்தில் ஆளணி வெற்றிடங்களை நிரப்ப உதவுங்கள்
பிரதமர் ஹரிணியிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இறக்குவானை எலட்டனில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு
8 பெரல் கோடா,45 போத்தல் கசிப்பு மீட்பு
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வீட்டுக் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பெரியபாலம் பகுதி யில் 81 ரக மோட்டார் குண் டொன்று நேற்று ஞாயிற் றுக்கிழமை மீட்கப்பட் டுள்ளது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
தனித்துவமான கலாசாரத்தை கொண்ட யாழில் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளது
பிரதமர் முன்னிலையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இந்திய இராணுவத்தால் 63 பொதுமக்கள் படுகொலை வல்வைப் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு
வல்வைப் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன் தினம் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் செல்வராசா விதுசன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கியதில் உயிரிழப்பு
ஈச்சிலம்பற்று பகுதியில் சம்பவம்
1 min |
August 04, 2025
Thinakkural Daily
கல்கிசையில் ஒருவர் மோதலில் உயிரிழப்பு
கல்கிசை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வீதியில் உறங்கிய குடும்பஸ்தர் டிப்பர் வாகனம் ஏறியதில் பலி
நெடுங்கேணி துவரங்குளத்தில் சம்பவம்
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வவுனியா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை திறந்த பிரதமர் ஹரிணி
வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான கடிதத்தில் தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
நவ.23 இல் பகவான் சத்ய சாயி பாபாவின் 100வது ஜனன தினம்
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா வின் 100வது ஜனன தினம் எதிர் வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறுகிறது. நூற் றாண்டு விழாவை மிக விமரிசை யாக கொண்டாட புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் தீர்மானித் துள்ளது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
மூட்டு வலி இருந்தாலும் வெறும் காலுடன் நடப்பது நல்லது
வயதாகும் போது மூட்டுகள் தேய்வது இயல்பு. ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே ஏன் தேய்மானம் ஆரம்பிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பெண்களை அதிகம் பாதிக்கும் முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு பிரதானமாக மரபியல் காரணி இருக்கலாம். இது தவிர, உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் பிற காரணிகள்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
மன்னாரில் ‘குருநில பாதுகாப்பு’ போராட்டத்திற்கு இயற்க்கை நன்பர்கள் இயக்கம் பூரண ஆதரவு
மன்னாரில் 'கருநில பாதுகாப்பு' சூழலியல் கவனயீர்ப்பு போராட்டதுக்கு இயற்கையின் நண்பர்கள் இயக்கம் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
செம்மணி மயானத்துக்கு அருகில் நடந்த விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
செம்மணி மயானத்துக்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது எனக் கேள்விப்பட்டேன்; அது நல்லது
‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
கண்டி பெரஹெராவில் யானையுடன் சென்ற பாகன் ஹெரோயினுடன் கைது
ஏற்கனவே ஒருவர் கண்டி ஏரியில் சடலமாக மீட்பு
1 min |
August 04, 2025
Thinakkural Daily
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது
பிரதேச நிர்வாகங்கள் ஒரு போதும் இன அடிப்படையில் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்.பாராளு மன்ற உறுப்பினருமான ஜனாதி பதி சட்டத்தரணி நிசாம் காரியப் பர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடந்தால் அதிசயங்கள் நடக்கும்
மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
நுவரெலியாவிற்கு கல்விச் சுற்றுலா வந்த 25 மாணவர்கள் வைத்தியசாலையில்
பொலனறுவை பகுதியில் இருந்து நுவரெ லியாவிற்கு கல்விச் சுற்றுலாவுக்கு வந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என 73 பேரில் உணவு ஒவ்வா மையினால் பாதிக்கப்பட்டு 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
தொலைபேசிகளும் வைஃபை: எமது அண்ட முகவரிகளை எவ்வாறு மறைக்கின்றன?
விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கருந்துவாரங்களின் மர்மங்களை ஆராய்ந்து வருகின்றனர். பிரபஞ்சத்தின் பரந்த பரப்பில் நமது இடம் பற்றிய ரகசியங்களைத் அவிழ்த்துவிடுகின்றனர்.
3 min |