Newspaper
Thinakkural Daily
விமான நிலையக் கழிப்பறையில் கைவிடப்பட்டிருந்த 1 1/2கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்
சுத்திகரிக்கும் ஊழியர் வழங்கிய தகவல்
1 min |
September 22, 2025
Thinakkural Daily
கற்றல் உபகரணம் வழங்கலும் பரிசளிப்பு நிகழ்வும்
மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்களும், பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
அம்பாறை மாவட்ட மருத்துவமனையின் மேம்பாட்டு திட்டங்கள் இரண்டிற்காக 1304 மி ரூபா நிதி ஒதுக்கீடு அமைச்சர் நளின் தெரிவிப்பு
சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மருத்துவமனையின் மேம்பாட்டுத் திட்டங்கள் இரண்டிற்காக 1304 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அடுத்தகட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படும்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
கள்ள மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதிபெண் உயிரிழப்பு
15 வயது மகன் படுகாயம்; கொடிகாமத்தில் சம்பவம்
1 min |
September 22, 2025
Thinakkural Daily
பெண்ணின் மரணத்திற்கு காரணமான வாகனம் பொலிசாரால் மீட்பு;இருவர் கைது!
நிறம், அமைப்பை மாற்றியமைக்க முயற்சித்த போது சிக்கினர்
1 min |
September 22, 2025
Thinakkural Daily
தியாகி திலீபனின் வரலாற்று ஆவணக்காட்சியகம் நல்லூரில் திறப்பு
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் 'பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீப மாக!' எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் நல்லூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
கழிப்பறையில் “கை உலர்த்தி"களில் ஒரு போதும் கை வைத்து விடாதீர்கள்
நிபுணர்கள் எச்சரிக்கை
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இந்திய கடற்படையின் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படைக்கு சொந்தமான \"INS SATPURA' எனும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுப் பாதிப்புக்கள்
பல பெற்றோர்கள் குழந்தைகளில் அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகள் (UTIs) ஏற்படுவதற்குக் காரணம் குறைவாக நீர் அருந்துதல் தான் என்று நம்புகிறார்கள். போதுமான அளவு நீர் அருந்தாமையால் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் அது மட்டுமே காரணம் அல்ல.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
பளைனில் இருந்து யாழ் நோக்கிப் பயணித்த பெண்ணின் தங்க நகை, பணம் திருட்டு
பளைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருடைய கைப்பையில் இருந்து வியாழக்கிழமை பணம் மற்றும் தங்கச்சங்கிலி ஆகியன திருடப்பட்டிருப்பதாக கொடிகாமப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடலிலிருந்து திடீர் வெளிநடப்பு!
மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து இடைநிறுத்தி பலஸ்தீனத்திற்கு முழு உறுப்புரிமை வழங்குங்கள்
ஐ.நா.விடம் தேசிய சூறா சபை கோரிக்கை
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உருவாகும் இரத்தக் கட்டிகளைத் தடுப்போம்
இதய அறுவைசிகிச்சை என்பது உயிரைக் காக்கவும், வாழ்வுத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு முக்கியமான மருத்துவ நடைமுறை . ஆனால், சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்கு மீண்டു வரும் காலத்தில், இரத்தக் கட்டிகள் (Blood Clots) உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இவ்வாறு கால்களில் உருவாகும் இரத்தக் கட்டிகளை ஆழக் குழாய் தடை (Deep Vein Thrombosis & DVT) என அழைக்கின்றனர். சில சமயங்களில் இக்கட்டிகள் கால்களில் உருவாகி, பின் நுரையீரலுக்குச் சென்று ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுரையீரல் நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதன் மூலம் அபாயங்களைத் தவிர்ப்பதோடு, மீண்டു வருவதற்கான மருத்துவ பராமரிப்பையும் குறைக்கமுடியும்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு
மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசு கூறியதை ஐ.நா. ஆணையாளர் ஏற்றுள்ளார்
நாட்டில் இனவாதம், மதவாதம் மற்றும் மக்களை ஒதுக்கி வைக்கும் முறைமைகள் இல்லையென்றும் கூறியுள்ளோம்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயமுள்ளது
யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
செவ்வண்டு கட்டுப்பாடு விழிப்பூட்டற் செயலமர்வு
திருகோணமலை - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தென்னை பயிர்ச் செய்கையாளர்க ளுக்கான செவ்வண்டு கட்டுப்பாடு தொடர் பான விழிப்பூட்டற் செயலமர்வும், செவ் வண்டு பொறி விநியோகமும் வியாழக்கி ழமை தோப்பூரில் இடம்பெற்றது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
உங்களது சொத்து விபரங்களை முடிந்தால் வெளிப்படுத்தி காட்டுங்கள் பார்க்கலாம்
தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்துவிபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமானால் நாமல் ராஜபக்ஸ், ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் பார்க்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு சவால் விடுத்துள்ளார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவிற்கு திருநெல்வேலிச் சந்தியில் சிலை
நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம்
1 min |
September 19, 2025
Thinakkural Daily
தென்னிலங்கைப் பனைப்பாளர்களுடன் எம்.பி.அவசியம் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம்
‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
1 min |
September 19, 2025
Thinakkural Daily
நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாக்கும் வகையில் உடனடி நடவடிக்கை
தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டது
1 min |
September 19, 2025
Thinakkural Daily
மைதானத்திற்கு வர மறுத்த பாகிஸ்தான் அணி ஒருமணி நேரம் தாமதித்து ஆரம்பமான போட்டி
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ‘சுப்ப -4' க்கு முன்னேறியது
2 min |
September 19, 2025
Thinakkural Daily
குழந்தைகளின் கனவுகளை சிதைக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் என்பது உலகில் நீண்ட நாட்களாகவே நீடித்து வரும் இருதரப்பு முரண்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்த யுத்தமானது வரலாற்று, மத, அரசியல், நில உரிமை உள்ளிட்ட பல பரிமாணங்களால் ஏற்பட்டு, இன்றும் தீர்வில்லாமல் தொடர்கிறது. ஒரு காலத்தில் நமது நாட்டின் மக்களும் சிறுவர்களும் அனுபவித்த அதே கொடுமையைத் தான் இன்று காசா வாழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள்.
2 min |
September 19, 2025
Thinakkural Daily
மூளாயில் கண் பரிசோதனையும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கலும்
தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் மூளாய் வேரம் பகுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி வழங்கலும் அறநெறிப் பாடசாலை ஆரம்ப நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித் தியாலயத்தில் தொடர்ச்சி யாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
திருமண நிகழ்வில் ஒன்றுகூடிய ஆளும் தரப்பு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்
நேற்று முன்தினம் (17) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
வடக்கில் ஆசிரிய ஆளணிச் சீராக்கத்திற்குரிய முழுப் பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது
ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
வடக்கிலுள்ள சகல தொல்லியல் இடங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
வடக்கிலுள்ள சகல புராதன தொல்லியல் இடங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
எழுத்துமூல முன் அனுமதி பெற்று உள்ளே வரவும் ஊடகவியலாளருக்கு உத்தரவிட்ட பிரதேசசபை
கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min |
September 19, 2025
Thinakkural Daily
யாழ்நகரில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த கடையை அத்துமீறி உடைத்து வியாபாரம்
மாநகர மேயர் நேரில் சென்று மீண்டும் சீல் வைப்பு
1 min |