Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

பிரதி பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்க வேண்டும்

குற்றங்கள் தொடர்பில் பாரபட்சமின்றிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப் படும் என்று ஜனாதிபதி கூறுவது உண்மையாயின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

நாட்டில் 22.4 சத வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

அறுவடை உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

அறுவடை செய்யும் உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கைக்கு வந்து சூதாட்டம்

11 இந்தியர்கள் தலங்கமவில் கைது

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் முதலாவது சர்வதேச மாநாடு

11ம் திகதி முதல் 13ம் திகதி வரை

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மவுசாகலை ஆற்றில் மாயம்

மஸ்கெலியா, புரவுண்லோ பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவரது ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்டதால் ஆற்றில் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஜே.வி.பி. மாவீரர் முடிவுகுன்றாத வரலாறு

இலங்கையில் ஜூலை மாதம் வரலாற்றின் போக்கை மாற்றிய பல நிகழ்வுகளுக்கு நினைவு கூரப்படுகிறது. ஆனால் 1983 ஜூலை 23, அன்று நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலை மற்றும் 1987 ஜூலை 29, அன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இடையே கையெழுத்தான இந்தியஇலங்கை ஒப்பந்தம் ஆகிய இரண்டு நிகழ்வுகள் அவற்றில் தனித்து நிற்கின்றன. கறுப்பு ஜூலை படுகொலையிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றதன் விளைவாக, இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு வழிவகுத்த இலங்கைத் தமிழர்களின் அடையாளப் போராட்டத்தில் இந்தியா தீவிர அக்கறை கொள்ள வழிவகுத்ததால், இரண்டு நிகழ்வுகளும் 'காரணம் மற்றும் விளைவு’ குறித்த உறவைக் கொண்டுள்ளன. தமிழ் அடையாளம், மொழி மற்றும் பாரம்பரிய வாழ்விடத்தைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் தேடலின் விளைவாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. அது இன்னும் இலங்கையில் தமிழ் அரசியலின் மையமாகத் தொடர்கிறது.

3 min  |

August 08, 2025

Thinakkural Daily

மீமுரே - ஹுன்னஸ்கிரியா வீதி இலகு வாகனங்களுக்கு திறப்பு

திடீர் அனர்த்த நிலைமையொன்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மீமுரே - ஹுன்னஸ்கிரியா வீதி, (06) முதல் இலகு வாகனங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உட வத்த தெரிவித்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஆழ் கடலில் இறக்கும்.....

முன் பக்கத் தொடர்ச்சி

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இரண்டாவது பாடசாலைத் தவணை நேற்றுடன் நிறைவு

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை நேற்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் மலேசியாவில் கைதான மூவருக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றில்

சட்டவிரோதமாக இலங்கையர்களை ஆட்கடத்தல் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் உட்பட்ட மூவருக்கும் எதிரான வழக்கு அந்த நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

'வாகனங்களை வீதி விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களைக் குறையுங்கள்'

உயிரிழந்த பெண்ணுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

எமது பிரதேசங்களில் முதியோர் நலக் காப்பகங்கள் காலத்தின் தேவையாகும்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

புதிய தவிசாளராக மீண்டும் தமிழ் அரசுக் கட்சியினன் செந்தில்குமார் தெரிவானார்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் ப்ளூம்கஸ் அணியை கீறின்ஸ் அணி வீழ்த்தியது

எஸ். எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஸ்ரீலங்காகிரிக்கெட் (SLC) ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் டீம் ப்ளூஸ் அணியை 4 விக்கெட்களால் டீம் க்றீன்ஸ் அணி வெற்றிகொண்டது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா; மீண்டும் கெடுபிடி யுத்த காலத்து பயங்கரமா?

கெடுபிடி யுத்த கால பதற்றத்தைத் தணிக்க 1987ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான 'நடுத்தர தொலைவு அணுசக்தி ஏவுகணைகள் ஒப்பந்தம்' (ஐஎன்எவ் ), உலக ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், ரஷ்யா தடை செய்யப்பட்ட ஏவுகணையை உருவாக்கியதாகக் கூறி, 2019ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற இராதாகிருஷ்ணன் எம்.பி. நானில்லை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் நானல்ல. நான் வி. இராதாகிருஷ்ணன். ஆகவே \"நான் அவன் அல்ல” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

12 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் 3 இந்தியர் கைது

இருவர் பெண்கள்

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

நாமல் தரப்புக்கு எதிரான முறைப்பாட்டை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் ரூ.15 மில்லியனை என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக ஜனவரி 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட புகாரை மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

கனடாவில் திறக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தூதரகத்தால் சர்ச்சை

கனடாவின், சீக்கிய குருத்வாரா வளாகத்தில் 'காலிஸ்தான் தூதரகம்' திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

நுவரெலியா நகரில் நடைபெற்ற இளைஞர்களின் நடைப் பயணம்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் சங்க சம்மேளனத்தின் 19வது தேசிய சபைத் தேர்தல், தேசிய இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின் பொறுப்புகள் மற்றும் சமூக நோக்கம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் ஆகியவை நேற்று புதன்கிழமை காலை நுவரெலியா நகரில் நடைபெற்றது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 டொலர் அபராதம்

பாலஸ்தீன ஆதரவு செய்தியைக் காண்பித்தமைக்காக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இலங்கை கால்பந்து வீரர் மொஹமட் தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

50 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகள் விரைவில் அபிவிருத்தி

கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான வழக்குகளைத் தொடர் பில் எந்தத் தரவும் கிடையாது

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள், அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தரவுகளும் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த கிரிக்கெட் சபை

துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்று சமன் செய்தது. இதில் லண்டன் ஓவலில் நடந்த பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய அணி முகமது சிராஜின் அபார பந்து வீச்சால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிலிர்க்க வைத்தது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

இன அழிப்பு, மனிதப் புதைகுழிகள், காணாமல்போனோர் விவகாரம் தமிழ் மக்களின் விடயத்திலும் துரித அக்கறை காட்டுங்கள்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் விசாரணைகளைமேற்கொண்டதைப்போல தமிழ் இன அழிப்பு, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களிலும் அதே அவரசரத்தையும், அதே வெளிப்படைத்தன்மையினையும், அதே நேர்மையினையும் உடனடி நீதியையும் ஏற்படுத்துமாறு தமிழ் முரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

வட மாகாண விளையாட்டு விழா - 2025: யாழ். மாவட்டம் மீண்டும் சம்பியனானது முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடம்

ஓமந்தை விளையாட்டு மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவு பெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டம் 108 தங்கப் பதக்கங்கள், 79 வெள்ளிப் பதக்கங்கள், 57 வெண்கலப் பதக்கங்களை வென்று தொடர்ந்து சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 2.1 பில்லியனுக்கும் அதிகமான வரிக்குப் பிந்தைய இலாபத்துடன் வலுவான செயல் திறனைப் பதிவு செய்துள்ள பான் ஏசியா வங்கி

சவாலான பாரிய பொருளாதார சூழலிலிருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில், படிப்படியாக புத்துயிர் பெற்று வரும் பான் ஏசியா வங்கி கூட்டுத்தாபனம் பிஎல்சி 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஈர்க்கக்கூடிய நிதியியல் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

ஆரம்ப கட்ட நிறுவனங்களுக்கு உத்தரவாதமற்ற வர்த்தகக் கடன்களை வழங்க NDB வங்கி Hatch மற்றும் NCGI உடன் பங்குடைமை

NDB வங்கியானது அண்மையில் தேசிய கடன் உத்தரவாத வரையறுக்கப்பட்ட நிறுவனம் (NCGI) மற்றும் ஹட்ச் வேர்க்ஸ் (Hatch Works) ஆகியவற்றுடன் இணைந்து, கொழும்பில் உள்ள ஹட்ச் இன்னோவேஷன் வலயத்தில் NCGI ஆதரவு பெற்ற கடன் உத்தரவாத வசதியின் நன்மைகளை இலங்கையின் ஆரம்ப கட்ட நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் கவனம் செலுத்தும் விழிப்புணர்வு அமர்வொன்றை நடத்தியது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

தைதிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை (07.08.2025) மாலை -04.30 மணியளவில் ஆரம்பமாகி பௌர்ணமி நாளான நாளை வெள்ளிக்கிழமை (08.08.2025) மாலை -06 மணியளவில் நிறைவடையும்.

1 min  |

August 07, 2025