Newspaper
Thinakkural Daily
ஒருநாள் தரவரிசையில் இலங்கை 4ஆவது இடத்தில்
ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை அணி மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி, 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 10, அன்று வெளியிடப்பட்ட அண்மைய தரவரிசைப் புதுப்பிப்பின்படி, இலங்கை பாகிஸ்தானை முந்தியது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
தேசிய சாதனை நிலைநாட்டிய டுமேஷ் தரங்க உலக மெய்வல்லுநர் போட்டிக்கு நேரடி தகுதி
இந்தியாவின் புவனேஸ்வர் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இந்திய பகிரங்க உலக மெய்வல்லுநர் வெண்கல முத்திரை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலை நாட்டிய ருமேஷ் தரங்க, உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்ற நேரடி தகுதிபெற்றார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
புங்குடுதீவில் கூரிய ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல்: குடும்பஸ்தர் உயிரிழப்பு! மேலும் நால்வருக்குக் காயம்!!
ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொடூர தாக்குதல்
1 min |
August 12, 2025
Thinakkural Daily
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகே 4 ஏக்கர் அரச காணி தனியாரால் அபகரிப்பு மீண்டும் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவு
வவுனியாவில் பல்கலைக்கழகத்திற்கு அருகே 4 ஏக்கர் அரச காணி தனியாரினால் அபகரிக்கப்பட்ட நிலையில் அக்காணியினை கையப்படுத்தி பிரதேச செயலகத்திற்கு வழங் குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பம்
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பின்னர் 80 ஆண்டுகள்...
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க அரசாங்கம் உலக ஏகாதிபத்தியத்தின் மிகவும் கொடூரமான போர்க் குற்றங்களில் ஒன்றைச் செய்தது: அது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டுவீச்சுக்களாகும். ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 இல் இடம்பெற்ற இந்த குண்டு வீச்சுக்களில், உடனடியாக கொல்லப்பட்ட 120,000 பேர்களுடன், 250,000 முதல் 300,000 பேர்கள் வரை இறந்தனர்.
5 min |
August 12, 2025
Thinakkural Daily
முத்தையன்கட்டில் இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய மஸ்தான் எம்.பி. கடை அடைப்பிற்கும் ஆதரவு
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே.காதர் மஸ்தான், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் அஞ்சலி செலுத்தினார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
நாட்டில் மீண்டும் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்
நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
கிண்ணியா நகர சபை பகுதி வீதிகளில் உலாவும் மாடுகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த ஊழியர்கள்
கிண்ணியா நகர சபை எல்லைக்குள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகளுக்கு காரணமாகவும் வீதிகளில் நடமாடும் மாடுகள் பிடிக்கப்படும் என பலமுறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
வவுனியாவில் பிள்ளையார் ஆலய சுற்று மதில் இடித்தழிக்கப்பட்டது
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எச்சரிக்கையால் நடவடிக்கை
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இந்தியாவுடனான உறவுகள் குறித்த விசேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பினை அண்மையில் வழங்கியிருந்தது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கனகராயன்குளம் - பெரியகுளம் கிரவல் குவாரியில் மண் அகழ்வு உடன் நிறுத்தம்
வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் அதிரடி
1 min |
August 11, 2025
Thinakkural Daily
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோரால் மீண்டும் மலேரியா ஆபத்து
மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மலேரியா தடுப்புப் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
டிரம்ப் - புடின் சந்திப்பால் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ரஷிய ஜனாதிபதி புடினுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
டெஸ்டில் ஜோ ரூட் 18,000 ஓட்டங்கள் குவிப்பார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்க ளின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் ரெண்டுல்கர் (200 டெஸ்டில் 15,921 ஓட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இங்கி லாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளை யாடி 39 சதம் உள்பட 13,543 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட வேண்டும். ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தல்
சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக தலைமைகளுக்கும் எம் எல்லோருக்கும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து பேசி அன்னாசியில் தேர்தல் கேட்டு மக்களை மட்டையர்களாக்கி மு. காவுடன் இணைந்து பொத்துவிலை ஆளும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். எம்.எம். முஷாரப் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை மூடிவிட வேண்டும்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
சேரனின் கவிதைத் தொகுப்பு சிங்கள மொழியில் வெளியீடு
'லசோ தியவென பூமிய' (கண்ணீரில் உருகும் நிலம்) புகழ்பெற்ற தமிழ் கவிஞர் ருத்ரமூர்த்தி சேரனின் தெரிவு செய்யப்பட கவிதைத் தொகுப்பின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் நாளை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டு நடைபவனி
வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டினை கொண்டாடும் முகமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற நடைபவனியால் வவுனியா நகரமே அதிர்ந்தது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
விவசாய காணியை பறிகொடுத்துவிட்டு போராடும் முத்து நகர் விவசாயிகள்
நீதிக்கான காத்திருப்பு தொடர்கிறது...
4 min |
August 11, 2025
Thinakkural Daily
வீதி விபத்துகளில் மூவர் உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை இன்று முதல்மீண்டும் 155 ம் இலக்க பஸ் சேவை
முதல் 155ம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக் கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
அழுது கவலைகளை தீர்க்க ஒரு இடம்
அழுது கவலைகளை தீர்ப்பதற்காக 'Crying Club' என்ற புதிய இடம் ஒன்று இந்தியாவின் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு
மஸ்கெலியா புரவுன்லோ தோட்டப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மவுசாகலை நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
நாட்டில் தினமும் 8 உயிர் மாய்ப்புகள்
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர் மாய்ப்புகள் பதிவு செய்யப்படுவதாகத் தேசிய மனநல நிறுவனத்தின் மனநல மருத் துவர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
திருக்கோயிலில் 5 கைக்குண்டுகளும் ஆயுதங்களின் பாகங்களும் மீட்பு!
அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகளும் ஆயுதங்களின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு இரு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை
உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனரிடத்தில் இம்ரான் எம்.பி கோரிக்கை
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்
உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங் கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ள டக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (8) மதி யம் யாழ். சுண்டுக்குளியில் அமைந் துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கனடாவிலிருந்து யாழ்.வந்தவர் குளத்தினுள் விழுந்து மரணம்
யாழ்ப்பாணம் புல்லுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்வேர்ட் எக்மன் ஜெகதீஷ் (வயது- 47) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1 min |