Newspaper
Thinakkural Daily
வடக்கில் மூலைமுடுக்கெல்லாம் இராணுவ முகாம் ஹர்த்தால் மூலம் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்
வவுனியா மாநகர முதல்வர் தெரிவிப்பு
1 min |
August 18, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் வீட்டு உபகரணங்களை அடித்து நொருக்கி தீ வைத்த கும்பல்
பலத்த சேதம்
1 min |
August 15, 2025
Thinakkural Daily
கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ம. மயூரதன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
பேராயரினால் அரசாங்கத்திற்கு எந்த அழுத்தங்களும் கிடையாது
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைவினால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிணிந்து சுனில் செனவி தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
கடையில் சொக்லேட் திருடியதாக 67 வயதானவர் அத்துக் கொலை
பேராதனை நகரில் உள்ள ஒரு கடையில் இருந்து சொக்லேட் திருடியதாகக் கூறி, 67 வயதுடைய ஒருவரைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த 53 உறவுகளுக்கும் அஞ்சலி
முல்லைத்தீவு - வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
மடுத் திருவிழாவுக்கு 9 பெட்டிகளுடன் பெருமளவானோருடன் பயணித்த ரயில்
பலர் செல்ல முடியாத நிலை
1 min |
August 15, 2025
Thinakkural Daily
இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் வருகின்றனர்
கொழும்பில் இன்று நிகழ்வு ஆரம்பம்
1 min |
August 15, 2025
Thinakkural Daily
முழுமையான கதவடைப்பு போராட்டம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க உதவும்
முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்சி பேதங்களை, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைக்க உதவ வேண்டுமென புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை ஆரம்பம்
வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
பாராளுமன்றத்தில் இராணுவ ஒத்துழைப்புடனான திருத்த வேலைகள் ஆரம்பம்
இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
யாழில் கிராம சேவையாளரின் சகோதரன் எனக் கூறி பண மோசடி
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் எனக் கூறி ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
மன்னார் மக்களின் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு
பதில் தலைவர் சிவஞானம் தெரிவிப்பு
1 min |
August 15, 2025
Thinakkural Daily
40 மில்லியன் ரூபா குஷ் போதைப் பொருள் கொள்கலனிலிருந்து மீட்பு
தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனர்களில் மறைத்து நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வீதி மின்கம்பத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்தவரால் பெரும் சிரமங்கள்
யின் பிரதான வீதியொன்றில் மின்கம்பத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்த ஒருவரின் செயற்பாடு காரணமாக பொலிசார் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது!
வீட்டிலிருந்து பல பொருட்கள் மீட்பு
1 min |
August 15, 2025
Thinakkural Daily
கனகராயன் குளத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்
வவுனியா கனகராயன்குளம் விஞ்ஞானகுளம் பிரதானபாதையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு’; பருத்தித்துறையில் விசேட நடமாடும் சேவை
இந் நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு விருந்தினராகவும், ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார, துலீப் சேமரத்தன ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
சட்டவிரோத மணல் அகழ்வோர் தோண்டிய பள்ளத்தில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு பிரதேச பள்ளத்தாக்கில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நீரில் மூழ்கி மரணமடைந்த குடும்பஸ்தரின் சடலம் நண்பகல் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
சட்டவிரோதமாக மரக்கறிக்களை ஏற்றச்சென்ற இருவர் கைது
திரு கோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்தா பெந்திவெவ பகுதியில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் சட்ட விரோத மாக லொறியில் ஹல்மில்ல மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கும் தமிழர்கள்
செம்மணியில் புதைகுழி தோண்டுதல் நடவடிக்கைகள் இலங்கையை அதன் இரத்தக்களரி வரலாற்றை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கிறது, நாட்டின் தமிழ் சமூகம் சர்வதேச சமூகத்தை ஈடுபடுத்த அழைப்பு விடுக்கிறது.
3 min |
August 15, 2025
Thinakkural Daily
அம்புலன்ஸில் வைத்து பெண் சுகாதார ஊழியர் மீது சாரதி பாலியல் துஷ்பிரயோகம்
விசாரணை ஆரம்பம்
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வீடொன்றின் முன்பாக வந்தோர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு!
கொழும்பை அண்மித்த மீகொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பத்து மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி உப்புக் கோணிக் குளம் 50 வருடங்களுக்குப் பின் தூர்வாரல்
சாவகச்சேரி நகரசபைக்கு உட்பட்ட உப் புக்கேணிக் குளம் சுமார் 50 வருட காலத்திற் குப் பின்னர் சாவகச்சேரி நகரசபையினரின் முயற்சியால் தூர்வாரப்பட்டு அதிக நீரை கொள்ளக்கூடிய விதமாக அமைக்கப்படு கின்றது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வவுனியா மக்களுக்கு வரிச் சுமையை குறைக்குமாறு எதிர்க் கட்சி கோரிக்கை
குறைக்கமுடியாது என ஆளும் கட்சி விசேட அமர்விலும் தீர்மானம்!
1 min |
August 15, 2025
Thinakkural Daily
1983 முதல் 2009 வரையான...
ஏற்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2 min |
August 14, 2025
Thinakkural Daily
அறிவின் வழிகள்: Geoffrey Bawa Space A புதிய கண்காட்சியின் ஆரம்பம்
அறிவின் வழிகளை நாம் எவ்வாறு அறிவோம்? ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் சமீபத்தைய கண்காட்சி குறித்து எழுகின்ற ஒரு வினாவே இது. ஆகஸ்ட் முற்பகுதியில் ஹோர்டன் பிளேஸிலுள்ள Bawa Space காட்சியகத்தில் ஆரம்பமாகவுள்ள அறிவின் வழிகள் கண்காட்சி அறிவின் பல்வேறு வடிவங்கள், மற்றும் நாம் தகவல் விபரங்களை கற்கின்ற, பேணிப் பாதுகாக்கின்ற, மற்றும் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு வடிவங்களை ஆராய்வதற்கு ஜெஃப்ரி பாவா அவர்களின் லுணுகங்க தோட்டத்தை பயன்படுத்துகின்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
ஜனாதிபதியுடன் வியட்நாமின் ரொக்ஸ் குழும பிரதானிகள் சந்திப்பு
இலங்கையில் முதலீடு செய்யத் தயாரென அறிவிப்பு
1 min |
August 14, 2025
Thinakkural Daily
Exterminators 14 மாவட்டங்களுக்கு தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை
Exterminators PLC (www.exterminators.lk) நிறுவனம், Sentario UK நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும், ஜேர்மன் நாட்டின் Futura GMB மற்றும் நெதர்லாந்தின் Pest Scan BV ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாய கூட்டாண்மையுடனும் தமது அதிநவீன டிஜிட்டல் பீடைகள் (தீங்குயிர்கள்) முகாமைத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட சேவைகளை பட்டயஉரிமத்துவ (Franchise) முறையின் கீழ் 14 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் மாதம் திறப்பதற்கு நடவடிக்கை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு
வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்தியநிலையத்தை வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று புதன்கிழமை பார்வையிட்டதுடன் அடுத்த மாதம் முற்பகுதிக்குள் இதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
1 min |