Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய ஹர்தாலுக்கு ஆதரவில்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, இன்றைய நிர்வாக முடக்க லுக்கு ஆதரவு வழங்கவில்லை என ஒன்றி யத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

மதுரங்குளி வேலாசி கிராமத்தில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

புத்தளம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட கரிகட்டைப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவன் நேற்று முன் தினம் (16) மாலை வேலாசி கெமுனு குளத் தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த இருநாள் சதுரங்கப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட, கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் சதுரங்க திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி இவ் ஆண்டு முதல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

செம்மணியின் குரல்கள்: துக்கமும், நினைவுகளும் நம்பிக்கையும்

ஆகஸ்ட் 5 என்பது இலங்கையின் நாட்காட்டியில் மற்றொரு திகதி மட்டுமல்ல. தேசம் அதன் இருண்ட, ஆறாத காயங்களில் ஒன்றை மீண்டும் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்பட்ட தருணம் அது. யாழ்ப்பாணத்தில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அரியாலைச் சித்துப்பதி இந்து மயானத்தில் கூடி, செம்மணிப் புதைகுழிகளில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டனர். ஆடைகள், காலணிகள், நகைகள் மற்றும் அன்றாட உடைமைகளின் துண்டுகள், உயிர்களுக்கான அமைதியான சாட்சிகளாக காட்சிப்படுத்தப்பட்டன. அன்று யாரும் சாதகமான முறையில் அடையாளம் காணப்படவில்லை, அந்த முக்கியமான தருணத்தில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை அளவிட முடியவில்லை. அது கனத்த காற்றில், நடுங்கும் கைகளும் கண்களும் ஒவ்வொரு பொருளையும் உண்மையின் துளிக்காக வருடிச் சென்றன.

5 min  |

August 18, 2025

Thinakkural Daily

திவுலப்பிட்டியவில் ஒருவர் அடித்துக் கொலை

மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

இந்திய - அமெரிக்க மோதலும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவும்?

தளபாட ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த போதிலும் 1996 தொடக்கம் 2015க்கு இடையில் 70 சதவீதமாக இருந்தது என்றும் 2016 தொடக்கம் 2020க்கு இடையில் 49 சதவீதமாக இருந்தது என்றும் ஸ்டாக்ஹோம் - சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் - IPRI அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம் கூறுகின்றது. இத்தகைய பின்னணியில் ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக ஈடுபாடுகளின் மீதான அமெரிக்க அதிருப்தி பற்றிய நியமங்களை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

2 min  |

August 18, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பத்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பஸ்ஸில் தீ

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்தவர்களின் பேருந்து நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இந்தப் பேருந்துக்குள் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டமையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

ஹர்த்தாலுக்கு வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள் பூரண ஆதரவு

தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக் கப்பட்டுள்ள இன்றைய கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு வெரு கல் பிரதேச சபைக்குட்பட்ட கடை உரி மையாளர்கள் மற்றும் பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வெருகல் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சக உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

குழந்தைகளின் காயங்களிற்கான முதலுதவி பெற்றோர், ஆசிரியருக்கான வழிகாட்டல்-பகுதி 2

தீக்காயங்கள் பொதுவான காரணங்கள்: சூடான திரவங்கள், நீராவி, நெருப்பு, மின் சாதனங்கள் என்ன செய்ய வேண்டும்?

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு!

பக்தர்கள் அச்சம்; 5 ரவுடிகள் கைது

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சியும் விற்பனையும்

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியும் விற்பனையும் 15 ஆம் திகதி பெல்மதுளை சில்வரே ஹோட் டல் மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

யாழில் சைக்கிள்களுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக துவிச்சக்கர வண்டிகளுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

இன்றைய ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம்களும் பூரண ஆதரவு

முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் கதவடைப்பிற்கும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்வதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் என். எம். அப்துல்லா தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காரக் கூடாது

பெருங்குடல், மலக்குடலில் எற்படும் மூல நோய் (பைல்ஸ் ), நாள்பட்ட புண், எரிச்சல், ரத்தக் கசிவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வெளிப்படையாக பேசவே தயங்குகிறோம்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

அரசுக்கு எதிராக மலையக வெகுஜன அமைப்பினர் கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்

அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கந்தப்பளை நகரில் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

எஸ்எல்சி ரி-20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடர் தோல்வி அடையாத அணியாக க்ரீன்ஸ் அணி சம்பியனானது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட எஸ் எல்சி ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் அணி தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூருடன் ஜீவன் சந்திப்பு!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

ஜ.பி.எல் தொடர்; கறுப்புப் பட்டியலில் அஸ்வின்! பத்து அணிகளும் முடிவு

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை கறுப்புப் பட்டியலில் (பிளாக்லிஸ்ட் ) சேர்க்க ஐபிஎல் அணிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

நல்லூரில் வெடி குண்டென விஷமி தொலைபேசி அழைப்பு

மோப்ப நாய் சகிதம் சோதனை

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

இனிப் படுகொலையாளர்களைப் பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரோதக் கொள்கைகளை ஏற்றி ஒடுக்கும்

இனப் படுகொலையாளர் களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படு கொலையாளர்களை பாது காப்பதும் தமிழ் - முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்ப டுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசி யல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட் தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

2 min  |

August 18, 2025

Thinakkural Daily

மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டம் தொடரையும் வென்றது ஆஸி.

தென்ஆபிரிக்காவுக்கு எதிரான கடைசி ரி -20 போட்டியில் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் அவுஸ் திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

நல்லூர் நோக்கி வேல் தாங்கிய பாதயாத்திரை தொடர்கிறது

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திர காளி முத்துமாரி அம்பாள் திருக்கோவிலில் இருந்து நல்லைக் கந்தன் திருத்தலத்திற்கு 12வருடமாக வேல் தாங்கிய நடை பாத யாத்திரை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

ஹர்த்தாலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு

வடக்கு கிழக்கின் தமிழர் தாயக பிரதேச ங்களில் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றப்பட்டு எமது மக்களின் பாரம்பரிய வரலாற்று நிலங்கள் எமது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என இன்று திங்கட்கிழமை ஏற்பாடாகி உள்ள முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை நாம் வழங்கு கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஹர்த்தாலுக்கு ஆதரவு

அனைவரது ஆதரவையும் கோருகிறது

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

வடமாகாண பாடசாலைகள் குத்துச்சண்டை பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி

வடமாகாண பாடசாலைக ளுக்கு இடையிலான குத்துச்ச ண்டை போட்டியில் பதக்கங் களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

ஐ.பி.எல் தொடர்; கறுப்புப் பட்டியலில் அஸ்வின்! பத்து அணிகளும் முடிவு

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை கறுப்புப் பட்டியலில் (பிளாக்லிஸ்ட் ) சேர்க்க ஐபிஎல் அணிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

எரிபொருள் நிரப்புவதில் பண மோசடி காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி கைது

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர்) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6600 ரூபா பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல் கலைக்கழகத்தின் முயற்சியான்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

1 min  |

August 18, 2025

Thinakkural Daily

டிரம்ப் - புடின் 3 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி

ஆயினும் இன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்

1 min  |

August 18, 2025