Newspaper
Thinakkural Daily
இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் வந்த குழுவுக்கு வரவேற்பு
இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம் எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
எரிபொருளுக்கான வரியை ஒருபோதும் நீக்க முடியாது
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரி பொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக் கொடி தெரிவித்துள்ளார்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
மேற்கிந்தியாவில் 202 ஓட்டங்களால் தோற்று 50 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் மோசமான சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணி 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை தனது மண்ணில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த அதே நேரம், பாகிஸ்தான் அணி 50 வருடத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்களுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
1 கோடியே 69 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் கைது
1 கோடி 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை செம்மணிக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திகழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்த நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி, முல்லைத்தீவு கொலைக்கு நீதிகோரி நேற்று புதன்கிழமை காந்தி பூங்காவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
புதிய மனிதப் புதைகுழிகளால் சோதனைக்குள்ளாகியிருக்கும் தேசிய நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு
பாராளுமன்றத்தில் உரை யாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த கால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.
4 min |
August 14, 2025
Thinakkural Daily
யார் தவறிழைத்தாலும் நடவடிக்கை இராணுவ முகாம்கள் அகற்றப்படாது
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
சபரிமலையை புனித யாத்திரை தலமாக்கிய அரசுக்கு சர்வதேச இந்துமத பீடம் பாராட்டு
சபரிமலையை புனித யாத்திரை தலமாக அறிவித்த புத்தசாசன அமைச்சருக்கு சர்வதேச இந்துமத பீடம் பாராட்டு தெரிவித்துள்ளது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகர சபையின் நடமாடும் சேவைகள் மக்களுக்கு ஒரு தீர்வாக
வவுனியா மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
நீராவியடிப் பிள்ளையார் ஆலய தொல்லியல் பகுதிகளில் புதிய பெயர் பலகைகள் வைக்கத் தடை!
முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் [SLIC] நிறுவனம் தனது நாடளாவிய பிரசன்னத்தை விரிவுபடுத்துகிறது
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய முகவர் வர்த்தக அபிவிருத்தி நிலையங்களை (ABDC) செவனபிட்டியவிலும், கிராந்துருகோட்டேயிலும் திறந்து வடமத்திய மாகாணத்தில் தனது பிரசன்னத்தை விரிவுபடுத்தியுள்ளது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
வடக்கு- கிழக்கு ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஆதரவு வழங்கவும்
வடக்கு - கிழக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்வரும்- 18 ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு அப்பால் ஒரு பொதுவான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்குப் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுமெனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ. கே சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
கல்முனை கடலரிப்பு அனர்த்தம் குறித்து அரசாங்கத்தின் உடனடிக் கவனத்திற்கு
கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையினர், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
இலங்கையில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் பிரதமருடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய விற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் திங்கட்கிழமை சந்திப் பொன்று இடம்பெற்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்திடம் சுமந்திரன் கோரிக்கை
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது நஷ்டமானாலும் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்க வேண்டும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று புதன்கிழுமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபத்தின் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள்இ இந்திய தூதரக அதிகாரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற் கொண்டனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிய ஒழுங்கு விதிகள் அறிமுகம்
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 28 தங்க பிஸ்கட்டுகள் கடத்தல்
11 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதி
1 min |
August 13,2025
Thinakkural Daily
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம் பாகிஸ்தான் இராணுவ தளபதி பேச்சு
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மோட்டார் சைக்கிள் காருடன் மோதுண்டதில் சிறுமி உயிரிழப்பு
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதுண்டதில் மோட் டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
20 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எழுவர் ஆசிய றக்பி ஹொங்கொங்கிடம் வீழ்ந்த இலங்கை இரண்டாம் இடம்
இந்தியாவின் பிஹாரில் வார இறுதியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எழுவர் ஆசிய கிண்ண றக்பி போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
2026 பட்ஜட்டில் விவசாய, கால்நடை காணி நீர்ப்பாசனத் துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள்
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு
1 min |
August 13,2025
Thinakkural Daily
அடுப்பு மூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து உயிரிழப்பு
தேநீர் தயாரிப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற முற்பட்டபோது உடலில் தீ பற்றியதில் தீக்காயங்களுக்கு உள்ளான வயோதிப மாது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதியுடன் 13 ஆம் திகதி முக்கிய சந்திப்பு
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
ஓட்டமாவடியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாடளாவிய ரீதியில் மும்முரமாக வாகனப் புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் 7 கோடி பெறுமதியான 284 கிலோ கஞ்சா மீட்பு; இருவர் கைது
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி-அறுகுவெளி காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 7 கோடி ரூபா பெறுமதியான 284 கிலோ கேரளக் கஞ்சா போதைப்பொருட்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளன.
1 min |
August 13,2025
Thinakkural Daily
துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் தனி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்
துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் தனி நபரொருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
பலஸ்தீன் மக்களுக்காக இலங்கை தற்போது குரல்கொடுப்பதில்லை
பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்பை கண்டிப்பதுடன் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்தனர். பலஸ்தீனம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
1 min |