Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

அரச மொழி கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்துமாறு பிரதி அமைச்சர் உத்தரவு

வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைய அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் வழிமுறை குறியீட்டு உபாய முறைச் சட்டமும் அது சார்ந்த ஆவணங்களின் இறைப்படுத்தலும் விளைவுள்ள தன்மையை மற்றும் திறமையை உயர்த்துவது மிகவும் முக்கியமானது என்று பிரதிநிதி அமைச்சர் முனீர் முலப்பர் தமது அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தும் போது கூறினார்.

1 min  |

August 21, 2025

Thinakkural Daily

தீர்வின்றித் தொடர் போராட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர்

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நேற்று புதன்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

August 21, 2025

Thinakkural Daily

நல்லூரில் அரங்கேறிய 'தண்ணீரின் கதை' நாடகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகள் மற்றும் நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, யாழ். மாநகர சபை, யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் நீர்வளக் கண்காட்சி நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

வர்த்தக கிரிக்கெட் சங்க பிரிமீயர் லீக் 2025 தகுதிகாண், நீக்கல் போட்டிகள் இன்று

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025க்கான MCA 50 ஓவர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் மற்றும் நீக்கல் போட்டிகள் இன்று புதன்கிழமை (20) நடைபெறவுள்ளன.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பாடசாலைகள் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இளம் வீராங்கனைகள் அபரிமிதமாக பிரகாசிப்பு

'பி' பிரிவில் மாத்தளை சுஜாதா ஒட்டுமொத்த சம்பியன்

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாகவும் அஞ்சல் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்களின் தொழிற் சங்க நடவடிக்கை யினால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

தெல்லிப்பழை வைத்தியசாலை ஊழல் மோசடிகள்; முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை

தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இதுவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் எனவே இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்

பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்து களில் ஒன்பது பேருந்துகள், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நடைமுறைக்கு வருகிறது சமூகமயமாக்கப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் கீழுள்ள நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

களுவன்கேணி மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில், ஆதித்தி கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொது போக்குவரத்து வசதி குறைந்த களுவன்கேணி கிராமத்தில் விவேகானந்த வித்தியாலயத்தில் மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஓய்வூதியத்தை இழக்கவுள்ள 6 கட்சிகளின் தலைவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், 6 கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழக்கவுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஹொங்கொங் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு பாராளுமன்ற பிரதிச் செயலாளருடன் சந்திப்பு

ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பணியாட் தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவை சந்தித்தனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

யாழ்ப்பாண பாடசாலை அதிபர்களிடையே விழிப்புணர்வுச் செயலமர்வு

தூய்மை இலங்கைச் செயற்திட்டத்தின் கீழ் 'இதயபூர்வமாக யாழ்ப் பாணத்துக்கு' எனும் தலைப்பில் முன்னெ டுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாட சாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயல மர்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கிரிமியா, நேட்டோவை மறந்து விடுமாறு ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த 'ஆப்பு'

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கைவிட்டு விட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2 min  |

August 20, 2025

Thinakkural Daily

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு; 4 இராணுவத்தினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த 3000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸ் மா அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்கள் புகார் அளிப்பதற்கான வாட்ஸ் அப் இலக்கத்திற்கு நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஆட்சி கவிழுமென்ற வங்குரோத்து அரசியல்வாதிகளின் பிரசாரத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முயற்சி

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரசாரம் முன் னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப் புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப் பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்தமை சிவப்பு எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு உயர்வாக காணப்பட்ட நிலையில் தற்போது அந்தக் கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது சிவப்பு எச்சரிக்கை. அன்று சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஜே.வி.பி. யே எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் இல்லாதொழித்தது . அன்று எதிர்த்த முதலீட்டுத் திட்டங்களை இன்று ஏற்கிறார்கள். இதுதான் கர்மவினை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

வீரமுனை ‘பெயர் தாங்கிய பெயர்ப்பலகை’ யினை நாட்டவிடாமல் தடுத்த பிரதேச சபை உறுப்பினர்கள் துணை போன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக் களத்தின் செயற்பாடுகளைதடுப் பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கொழும்பில் நடைபெற்ற PFEC நிறுவன 'உலக கல்வி கண்காட்சி' மாபெரும் வெற்றியைப் பெற்றது

ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட முன்னணி வெளிநாட்டு கல்வி ஆலோசகரான PFEC Global, இலங்கையில் முதலாவது உலக கல்வி கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நேகம் மஹில்ஸ் கத்தார் அமைப்பினால் நடத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி

கத்தாரில் இயங்கி வரும் நேகம் மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கர்ராபா விலுள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலையின் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

வடிகால் அமைப்புகளை முறையாக அமைக்க கோரிக்கை

ஹட்டன் நகர சபை பகுதியில் உள்ள அனைத்து வடிகால்கள் தற்போது விரிவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நாடு திரும்பியவர்கள் கைது; இலங்கை அகதிகளை அனுப்புவது நிறுத்திவைப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கை அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ் தானிகரகம் நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

மரபுரிமை என்ற அறிவித்தல் படிகக் கல்லுடனான கட்டிடத்தை மாற்றுவதற்கான முயற்சி தடுப்பு

உலக மரபுரிமை நகரில், மரபுரிமை என அறிவித்தல் விடுக்கும் படிகக் கல்லுடன் கட்டிடத்தையே மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மேயர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பேரதனைப் பல்கலைக்கழகத்தின் 2025 சர்வதேச வாரப் பிரகடனம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2025 சர்வதேச வாரம், 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு 2% ஆம் திகதி புதன்கிழமை பல்கலைக்கழக செனட் கட்டிட மண்டபத்தில் விழா நடைபெறவுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

செயற்கை நுண்ணறிவால் இலங்கைக்கு எத்தகைய நன்மைகள் கிட்டும்?

ஏஐ ஆனது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகளாவிய தெற்கிற்கும் தமது பொருளாதாரத்தை தற்போதுள்ள தொழில்துறை திறன்களிலிருந்து மேலும் மேம்பட்ட திறன்களுக்கு உயர்த்துவதற்கான புதிய பாதையை வழங்குகிறது. இலங்கையின் தொழில் மற்றும் விவசாயத்திற்கு தீவிரமான தொழில்மயமாக்கல் தேவைப்படுகிறது.

4 min  |

August 20, 2025

Thinakkural Daily

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட் டதை தொடர்ந்து கைது செய்யப் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நம்பிக்கையில்லா பிரேரணையை முறையாக கொண்டு வந்தால் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வோம்

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க் கட்சியினர் முறையாக முன்வைத்து அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் பல புதிய விடயங் களை எங்களால் கூற முடியுமாக இருக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச் சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சிங்கப்பூர் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் புகழ்பெற்ற இராஜதந்திரி கிஷோர் மஹ்பூபானி சந்திப்பு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சிவில் பாதுகாப்பு ஊறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மது ரங் குளி பொலிஸ் பிரி வின் கடையா மோட்டை கிராம சிவில் பாது காப்பு குழுவின் உறுப்பினர் ஒருவ ரின் வீட்டின் மீது தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 20, 2025