Newspaper
Thinakkural Daily
இன்றைய ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம்களும் பூரண ஆதரவு
முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் கதவடைப்பிற்கும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்வதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் என். எம். அப்துல்லா தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காரக் கூடாது
பெருங்குடல், மலக்குடலில் எற்படும் மூல நோய் (பைல்ஸ் ), நாள்பட்ட புண், எரிச்சல், ரத்தக் கசிவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வெளிப்படையாக பேசவே தயங்குகிறோம்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
அரசுக்கு எதிராக மலையக வெகுஜன அமைப்பினர் கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கந்தப்பளை நகரில் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
எஸ்எல்சி ரி-20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடர் தோல்வி அடையாத அணியாக க்ரீன்ஸ் அணி சம்பியனானது
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட எஸ் எல்சி ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் அணி தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூருடன் ஜீவன் சந்திப்பு!
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
ஜ.பி.எல் தொடர்; கறுப்புப் பட்டியலில் அஸ்வின்! பத்து அணிகளும் முடிவு
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை கறுப்புப் பட்டியலில் (பிளாக்லிஸ்ட் ) சேர்க்க ஐபிஎல் அணிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
நல்லூரில் வெடி குண்டென விஷமி தொலைபேசி அழைப்பு
மோப்ப நாய் சகிதம் சோதனை
1 min |
August 18, 2025
Thinakkural Daily
இனிப் படுகொலையாளர்களைப் பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரோதக் கொள்கைகளை ஏற்றி ஒடுக்கும்
இனப் படுகொலையாளர் களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படு கொலையாளர்களை பாது காப்பதும் தமிழ் - முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்ப டுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசி யல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட் தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
2 min |
August 18, 2025
Thinakkural Daily
மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டம் தொடரையும் வென்றது ஆஸி.
தென்ஆபிரிக்காவுக்கு எதிரான கடைசி ரி -20 போட்டியில் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் அவுஸ் திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
நல்லூர் நோக்கி வேல் தாங்கிய பாதயாத்திரை தொடர்கிறது
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திர காளி முத்துமாரி அம்பாள் திருக்கோவிலில் இருந்து நல்லைக் கந்தன் திருத்தலத்திற்கு 12வருடமாக வேல் தாங்கிய நடை பாத யாத்திரை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
ஹர்த்தாலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு
வடக்கு கிழக்கின் தமிழர் தாயக பிரதேச ங்களில் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றப்பட்டு எமது மக்களின் பாரம்பரிய வரலாற்று நிலங்கள் எமது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என இன்று திங்கட்கிழமை ஏற்பாடாகி உள்ள முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை நாம் வழங்கு கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஹர்த்தாலுக்கு ஆதரவு
அனைவரது ஆதரவையும் கோருகிறது
1 min |
August 18, 2025
Thinakkural Daily
வடமாகாண பாடசாலைகள் குத்துச்சண்டை பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி
வடமாகாண பாடசாலைக ளுக்கு இடையிலான குத்துச்ச ண்டை போட்டியில் பதக்கங் களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல் தொடர்; கறுப்புப் பட்டியலில் அஸ்வின்! பத்து அணிகளும் முடிவு
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை கறுப்புப் பட்டியலில் (பிளாக்லிஸ்ட் ) சேர்க்க ஐபிஎல் அணிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
எரிபொருள் நிரப்புவதில் பண மோசடி காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி கைது
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர்) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6600 ரூபா பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி
உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல் கலைக்கழகத்தின் முயற்சியான்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
டிரம்ப் - புடின் 3 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி
ஆயினும் இன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்
1 min |
August 18, 2025
Thinakkural Daily
வடக்கில் மூலைமுடுக்கெல்லாம் இராணுவ முகாம் ஹர்த்தால் மூலம் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்
வவுனியா மாநகர முதல்வர் தெரிவிப்பு
1 min |
August 18, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் வீட்டு உபகரணங்களை அடித்து நொருக்கி தீ வைத்த கும்பல்
பலத்த சேதம்
1 min |
August 15, 2025
Thinakkural Daily
கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ம. மயூரதன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
பேராயரினால் அரசாங்கத்திற்கு எந்த அழுத்தங்களும் கிடையாது
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைவினால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிணிந்து சுனில் செனவி தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
கடையில் சொக்லேட் திருடியதாக 67 வயதானவர் அத்துக் கொலை
பேராதனை நகரில் உள்ள ஒரு கடையில் இருந்து சொக்லேட் திருடியதாகக் கூறி, 67 வயதுடைய ஒருவரைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த 53 உறவுகளுக்கும் அஞ்சலி
முல்லைத்தீவு - வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
மடுத் திருவிழாவுக்கு 9 பெட்டிகளுடன் பெருமளவானோருடன் பயணித்த ரயில்
பலர் செல்ல முடியாத நிலை
1 min |
August 15, 2025
Thinakkural Daily
இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் வருகின்றனர்
கொழும்பில் இன்று நிகழ்வு ஆரம்பம்
1 min |
August 15, 2025
Thinakkural Daily
முழுமையான கதவடைப்பு போராட்டம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க உதவும்
முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்சி பேதங்களை, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைக்க உதவ வேண்டுமென புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை ஆரம்பம்
வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
பாராளுமன்றத்தில் இராணுவ ஒத்துழைப்புடனான திருத்த வேலைகள் ஆரம்பம்
இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
யாழில் கிராம சேவையாளரின் சகோதரன் எனக் கூறி பண மோசடி
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் எனக் கூறி ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Thinakkural Daily
மன்னார் மக்களின் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு
பதில் தலைவர் சிவஞானம் தெரிவிப்பு
1 min |