Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

சிவில் பாதுகாப்பு ஊறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மது ரங் குளி பொலிஸ் பிரி வின் கடையா மோட்டை கிராம சிவில் பாது காப்பு குழுவின் உறுப்பினர் ஒருவ ரின் வீட்டின் மீது தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கிள்ளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

2025ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நல்லூரானின் மாம்பழத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய விசுவாவசு வருடப் பெருந்திருவிழாவின் 22 ஆம் நாள்காலைத் திருவிழாவான மாம்பழத் திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்) நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

-ஜனாதிபதி தீர்வை வழங்காதுவிட்டால் போராட்டம் தொடரும்- மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள்மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கடன் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 10,934 அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

போலந்திலிருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை செப்டம்பரில் ஆரம்பம்

ஐரோப்பிய விமான நிறுவனமான ஸ்மார்ட் விங்ஸ் நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் போலந்து வோசே ராவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக இலங்கைக்கு புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஊடகவியலாளர்கள் குப்பைகளை தேடக்கூடியவர்களாகவன்றி சத்தியத்தை தேடிச்சென்று அதனை மக்கள் மயமாக்க வேண்டும்

தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொருத்தமில்லை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

அக்டோபர் 7-ஆம் திகதி முதல் இஸ்ரேலின் குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,004 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,56,230 பேர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

தியத்தலாவை ஆதார மருத்துவமனையின் வசதிகள் ஒருபோதும் குறைக்கப்படாது

தியத்தலாவை ஆதார மருத்துவமனையின் வசதிகள் குறைக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மருத்துவமனை ஊழியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சாஸ்வதம் 2025 நிகழ்வில் சாதனையாளர் கௌரவிப்பு

சாஸ்வதம் 2025 நிகழ்வு கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

முதலாவது இளம் தெற்காசியத் தலைவர்கள் முன்முயற்சி செயலமர்வினை கொழும்பில் ஆரம்பித்த அமெரிக்கா

தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள இளம் தலைவர்களை வலுவூட்டுதல், அமைதியை ஊக்குவித்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய ஒரு நிகழ்ச்சித் திட்டமான இளம் தெற்காசிய தலைவர்கள் முன்முயற்சியின் (Young South Asian LeadersInitiative & YSALI) ஆரம்ப செயலமர்வினை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ ஜே. சங், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளராக பதில் கடமைபுரியும் ஷெல்லி சீவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே ஆகியோர் கொழும்பில் ஆரம்பித்து வைத்தனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

துப்பாக்கியுடன் இருவர் கைது

திரு கோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் வைத்து, சட்டவிரோத கட்டுத் துவக்கு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வேட்டையாடப் பட்ட ஆமடில்லா (அலுங்கு) எனும் மிருகம் ஆகியவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

தேர்தல்கள் தொடர்பான சட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலோபாயத் திட்டங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக் காக மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

06 ஆம் பக்கத் தொடர்ச்சி...

முன்னோக்கி செல்லும் வழி

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக | வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை

பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

பொதுமக்கள் புகார்களைச் சமர்ப்பிக்க வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் ஒரே நாளில் 2000 புகார்கள்

பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் மீண்டும் அமுல்

60,000ற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகர சபை மண்டபமிரண்டும் வரியை 5 விதமாகக் குறைக்க வேண்டும் தே.ம.ச. உறுப்பினர் சிவசங்கர் கோரிக்கை

வவுனியா மாநகரசபையினால் மக்களிடம் அறவிடப்படும் வரியை 5 வீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிதியை மட்டும் வைத்து மாநகர சபையை இயக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

மெலிஞ்சினை கிராம மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

மெலிஞ்சிமுனை கிராமத்தில் சமகால அரசியல் நிலை வரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டஎம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு நடத்தினர்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

வவுனியாவில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நேற்று திங்கட்கி ழமை ஹர்த்தால் போராட் டத்திற்கு அழைப்பு விடுக் கப்பட்ட நிலையில் வவு னியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநி லையில் இருந்ததுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்தன.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

மலியதேவ மகளிர் கல்லூரி 3 ஆவது தடவையாக மைலோ வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

எட்டு வருடங்களுக்கு பின்னர் மியூசியஸ் 2 ஆம் இடம்

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு 300 பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு

தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு பொதுஜன ஐக்கிய முன்னணியின் 300 பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

2025 பிராண்ட் ::பினான்ஸ் அறிக்கையிடலில் இலங்கையின் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தகமான சி யட் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகம் விற்பனையாகும் நியூமேடிக் டயர் வர்த்தகநாமமான சியெட்டானது (CEAT) 2025 ஆம் ஆண்டிற்கான 'இலங்கையில் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தக நாம' தரவரிசையில் இடம்பிடித்ததன் மூலம் நாட்டின் வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வராக பேராசிரியர் சுந்தரேசன் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழக திருகோ ணமலை வளாகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெட் சிணாமூர்த்தி சுந்தரேசன் தனது கட மையை பொறுப்பேற்றார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரியும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஜிப்ரி பொறியியல் பாடங்களுக்கான ஆய்வகப் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பீம் வளைவு விலகல் அளவீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்று திரும்பியபோது ஓமந்தையில் கோர விபத்து; இருவர் பலி

13பேர் படுகாயம், பலரது நிலை கவலைக்கிடம்

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

வரதராஜர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான விசேட பிரார்த்தனை நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

நுவரெலியா மாவட்ட கிராம வீதி அபிவிருத்திக்கு அடுத்த 4 மாதங்களுக்குள் 350 மி.ரூபா ஒதுக்கீடு

நுவரெலியா மாவட்டத்தில் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த நான்கு மாதங்களுக்கு ரூ. 350 மில்லியன் ஒதுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

பாதாள குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புகளை பேணினார்கள் என்பதற்கான சாட்சிகள் இருப்பில் அது தொடர்பில் பொய்களை கூறிக் கொண்டிருக்காது சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசிடம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

2016- 2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியருக்கான ஓய்வூதியத்தை 2026ல் நிழ்வடையுமுன் முழுமையாக வழங்குங்கள்

2016 - 2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 01.01.2020 இல் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு தாங்கள் அரசமைத்தவுடன் கிடைக்குமென பாதிக்கப்பட்ட ஓய்வூதியர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

1 min  |

August 19, 2025