Newspaper
Thinakkural Daily
ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக | வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை
பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
பொதுமக்கள் புகார்களைச் சமர்ப்பிக்க வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் ஒரே நாளில் 2000 புகார்கள்
பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் மீண்டும் அமுல்
60,000ற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகர சபை மண்டபமிரண்டும் வரியை 5 விதமாகக் குறைக்க வேண்டும் தே.ம.ச. உறுப்பினர் சிவசங்கர் கோரிக்கை
வவுனியா மாநகரசபையினால் மக்களிடம் அறவிடப்படும் வரியை 5 வீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிதியை மட்டும் வைத்து மாநகர சபையை இயக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மெலிஞ்சினை கிராம மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு
மெலிஞ்சிமுனை கிராமத்தில் சமகால அரசியல் நிலை வரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டஎம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு நடத்தினர்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வவுனியாவில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நேற்று திங்கட்கி ழமை ஹர்த்தால் போராட் டத்திற்கு அழைப்பு விடுக் கப்பட்ட நிலையில் வவு னியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநி லையில் இருந்ததுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்தன.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மலியதேவ மகளிர் கல்லூரி 3 ஆவது தடவையாக மைலோ வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது
எட்டு வருடங்களுக்கு பின்னர் மியூசியஸ் 2 ஆம் இடம்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு 300 பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு
தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு பொதுஜன ஐக்கிய முன்னணியின் 300 பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
2025 பிராண்ட் ::பினான்ஸ் அறிக்கையிடலில் இலங்கையின் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தகமான சி யட் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகம் விற்பனையாகும் நியூமேடிக் டயர் வர்த்தகநாமமான சியெட்டானது (CEAT) 2025 ஆம் ஆண்டிற்கான 'இலங்கையில் மிகவும் கௌரவமிக்க டயர் வர்த்தக நாம' தரவரிசையில் இடம்பிடித்ததன் மூலம் நாட்டின் வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வராக பேராசிரியர் சுந்தரேசன் பொறுப்பேற்பு
கிழக்குப் பல்கலைக்கழக திருகோ ணமலை வளாகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெட் சிணாமூர்த்தி சுந்தரேசன் தனது கட மையை பொறுப்பேற்றார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரியும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஜிப்ரி பொறியியல் பாடங்களுக்கான ஆய்வகப் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பீம் வளைவு விலகல் அளவீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்று திரும்பியபோது ஓமந்தையில் கோர விபத்து; இருவர் பலி
13பேர் படுகாயம், பலரது நிலை கவலைக்கிடம்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வரதராஜர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு
திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான விசேட பிரார்த்தனை நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
நுவரெலியா மாவட்ட கிராம வீதி அபிவிருத்திக்கு அடுத்த 4 மாதங்களுக்குள் 350 மி.ரூபா ஒதுக்கீடு
நுவரெலியா மாவட்டத்தில் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த நான்கு மாதங்களுக்கு ரூ. 350 மில்லியன் ஒதுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
பாதாள குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புகளை பேணினார்கள் என்பதற்கான சாட்சிகள் இருப்பில் அது தொடர்பில் பொய்களை கூறிக் கொண்டிருக்காது சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசிடம் தெரிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
2016- 2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியருக்கான ஓய்வூதியத்தை 2026ல் நிழ்வடையுமுன் முழுமையாக வழங்குங்கள்
2016 - 2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 01.01.2020 இல் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு தாங்கள் அரசமைத்தவுடன் கிடைக்குமென பாதிக்கப்பட்ட ஓய்வூதியர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வட, கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை ஓய மாட்டோம்
இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான வடக்கு கிழக்கு ஹர்த்தால் போராட்டம் வெற்றி தோல்வி என்பதை தாண்டி, ஹர்த் தால் போராட்ட அறிவிப்பு காரணமாக அர சாங்கம் குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரி வித்தார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விவசாயிகள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துகிறது
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கிளிநொச்சியில் 100 விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சியை வழங்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மியான்மரில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
மியான்மரில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என, எஸ்.ஏ.சி., எனப்படும் அந்நாட்டின் தேசிய நிர்வாக கவுன்சில் அறிவித்திருக்கிறது. நெருக்கடி நிலையும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருக்கிறது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வாசீஸ் நியமனம்
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி. வாஸித் அஹமட் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இரவு சந்தை ஆரம்பம்
கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இரவு சந்தையை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
இலங்கை வனிதாபிமான சீசன் 5 இல் மிகவும் பிரபலமான பெண் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடுதல்.
NDB வங்கியானது , நியூஸ் 1st உடன் இணைந்து, இலங்கை மகளிரின் சாதனைகளை கௌரவிக்கும் பெருமைமிக்க பாரம்பரியத்தை தொடர்கிறது. இலங்கை வனிதாபிமான நிகழ்ச்சித்திட்டமானது நாட்டின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு பெண்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு தளமாக திகழ்கிறது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வடக்கு ஆளுநருடன் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை ஊர்காவற்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் அ. அன் னராசா தலைமையிலான குழு வினர் நேற்றுத் திங்கட்கிழமை யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செய லகத்தில் சந்தித்துக் கலந்துரை யாடினர்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மனித புதைகுழிகளுக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம்
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி
1 min |
August 19, 2025
Thinakkural Daily
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலும் ஊடக செயலமர்வும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் களின் ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயல மர்வும் ஞாயிற்றுக்கிழமை நீர்கொ ழும்பு, போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் இடம்பெற்றன.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலால் வவுனியா வர்த்தக சங்கத்திற்குள் பிளவு
ஊடகங்கள் முன்பாக கடும் தர்க்கம்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற பயணிகளுக்கிடையில் அமைதியின்மை
நோர்வூட் பிரதேச செயலகத்தை சுற்றி குவிந்த மக்கள்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்க முகத்தில் தங்கள் படிப்பை முடித்த 1200 இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட குழு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
குடும்பஸ்தர் தற்கொலை
இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதி காரி புஷ்பகுமார தெரிவித்தார்.
1 min |