Newspaper
Thinakkural Daily
ஓய்வூதியர்களை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது
2025 வரவு- செலவுத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று சிறீலங்கா சுயாதீன ஓய்வூதியர்கள் சங்க செயலாளரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ஜெலன்ஸ்கியை புடின் சந்திக்க மாட்டார்
டிரம்ப் கூறுகிறார்
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மக்களின் கேள்விகளுக்கு பதிலாகவே குற்றவாளிகளை கைது செய்கின்றோம்
குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு பதிலாகவே இப்போது நாங்கள் குற்றவாளிகளை கைது செய்து கொண்டிருக்கிறோம்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
யு.எஸ். ஓபன் டெனிஸ் ஆரம்பம் பரிசுத் தொகை 2,614 கோடி ரூபா
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 24-ம் திகதி தொடங்கியது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்கியது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு
கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று முன்தினம் திங் கட்கிழமை மாலை கள விஜயம் மேற்கொண்டார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
“தமிழருக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்”
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள போராட்டத் துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டு மென முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாகக் கூறி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கடிதமொன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
3 விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!
இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப் பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மோட்டார் சைக்கிளுடன் கார் மோதுண்டதில் இளைஞன் பலி
தனமல்வில - வெல்லவாய வீதியில் கித்துல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் அரசு அழைப்பாணை உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிர்ப்பு
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே, பிரான்ஸுக்கான அமெரிக்க தூதர் சார்ள்ஸ் குஷ்னர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரானுக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரேலுக்கு எதிரான பொது அறிக்கைகளும், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கூறுவதும் தீவிரவாத சக்திகளை துணிச்சலாக்குகிறது. வன்முறையை தூண்டுகிறது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
காற்றாலைக்கு எதிராக 24 ஆவது நாளாக போராட்டம் செயலக வளாகத்தில் பொலிஸார்-மக்கள் முரண்பாடு
காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 ஆவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணமென்கிறார் பிரதமர் அல்பானீஸ்
அவுஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுமா?
வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
1 min |
August 27, 2025
Thinakkural Daily
இலங்கையின் அரசியல் குறுக்கு வழிகள்: ரணிலின் கைதும் அதன் தாக்கங்களும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது சமீபத்திய வரலாற்றில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டும் சீர்குலைவுகளில் ஒன்றாகும். இது அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பரந்தளவிலான அரசியல்முறைமையை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது, என்பிபி நிர்வாகத்தின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நம்பகத்தன்மையை சோதித்த அதே நேரத்தில் எமது சமூகத்தில் சகிப்புத்தன்மையின் உயர் வரம்பை அனுபவித்த விதிமுறைகளை சவால் செய்கிறது. இந்த சம்பவத்தால் உருவாக்கப்பட்ட சூடான பொது விவாதம், இந்ததருணம் பொறுப்புக்கூறலுக்கான திருப்புமுனையை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா அல்லது அரசியல் பழிவாங்கலின் மிகவும் ஆபத்தான ரகத்தின் சரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது குறித்து இலங்கையர்களிடையே கூர்மையான பிளவுகளை பிரதிபலிக்கிறது.
3 min |
August 27, 2025
Thinakkural Daily
விடுதலை செய்யப்பட்ட 7 படகுகளும் தமிழகத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப்படகுகளைப் பார்வையிட, தமிழக மீனவர்கள் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு வருகை தந்தது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் வரலாற்றுச் சாதனை
கொழும்பில் நடைபெற்ற மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த UCMAS கல்வி நிலையத்தின் மாணவர்கள் வரலாற்று வெற்றியைப் பெற்று, அவர்களது மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நினைவேந்தல்
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமிகோவில் முன்றலில் இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
இலங்கையின் முதல் பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் நியமிப்பு
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (25) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கொழும்பில் நடைபெறவுள்ள மனித உரிமைகளுக்கான உலகளாவிய உச்சி மாநாடு
உலக மனித உரிமைகள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை மனித உரிமைகளுக்கான சர்வதேச குரல் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ரகு இந்திரகுமார் சந்தித்தார்
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அம்மாபாளையம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம் வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி உப்புக்கேணிக் குளத்திற்கு பாதுகாப்புச் சுவர் அமைக்க வலியுறுத்து
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் சாரதி கைது ஒரு மாதம் போக்குவரத்தில் ஈடுபட பஸ்ஸிற்கு தடை
ஹட்டன் தொடக்கம் பொகவந்தலாவ வரையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIAB-OC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
உலகிலே எந்த வீரரும் செய்யாத ரி-20 சாதனை 7000 ஓட்டங்கள், 500 விக்கெட்டுகளைத் தொட்ட ஷகிப் அல் ஹசன்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான ஷகிப் அல் ஹசன், ரி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத ஒரு சரித்திர சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்!
கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அச்சுறுத்தல் விடுத்த வர்த்தகர்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மைக்ரோ துகள்களை துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு
புத்தளம் மாவட்டத்தின் பல கடற்கரையோரங்கள் நேற்று திங்கட்கிழமை முதல் கரை ஒதுங்கியுள்ள மைக்ரோ துகள்களை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கோலி கடைசி வரை அந்த உண்மையை சொல்ல மாட்டார்... ஓய்வுக்கு தள்ளியது யார்? மனோஜ் திவாரி சர்ச்சை
இந்திய கிரிக்கெட் டின் மூத்த வீரரான விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு, ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிராக நேசித்த கோலி, தனது புகழின் உச்சியில் இருக்கும்போதே ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.
1 min |