Newspaper
Thinakkural Daily
AIA இன்சூரன்ஸ் அம்பாறை பிரதேச அபிவிருத்தி அலுவலகம் இலக்கம் 3 புதிய இடத்திற்கு நகர்கிறது
AIA இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் அதன் அம்பாறை பகுதி அபிவிருத்தி அலுவலகம் (AD-O) இலக்கம் 3 ஐ இலக்கம் 66, டி.எஸ். சேனநாயக்க வீதி, அம்பாறையில் அமைந்துள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
மைத்திரி, மஹிந்த,சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது
சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும். என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்காக குற்றவாளிகளின் ஒன்றிணைவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் கைது மற்றும் தடுப்புக்காவல் நடவடிக்கையின் பின்னணியில், எதிர்க்கட்சிகள் ரணிலுக்காக ஒன்றுபடுவதை, அனைத்து குற்றவாளிகளின் ஒன்றிணைவு என பொது மக்கள் பார்ப்பதாக விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது தொடர்பில் நான் கூறிய கருத்து திரிபுடுத்தப்பட்டு விட்டது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்குத் தாம் தெரிவித்திருந்த கருத்தைத் திரிபுபடுத்தி, மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு யூடியூப் தளத்தினர் தவறாகத் தலைப்பிட்டிருந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
கண்டி நகரத்தை ஒளிரச் செய்வோம் மக்கள் திரளின் பங்ககேற்புடன் நிகழ்வு
கண்டி நகரத்தை ஒளிரச் செய்வோம். என்ற இலக்கின் அடிப்படையில் நடைபெறும் Kandy Breeze Night Fest இரவு சந்தை, கடந்த 23 ம் திகதி இரண்டாம் நாளாகவும் சிறப்பாக நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
"Smart Life Challenge“ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சான்ஷைன் ஹோல்டிங்ஸ்
பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று மாத திட்டமான 'Smart Life Challenge' இன் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
கடந்த மாத கூட்டறிக்கையால் உறுப்பினர்கள் சர்ச்சை மன்னார் நகர சபை அமர்வு இன்று வரை ஒத்திவைப்பு
மன்னார் நகர சபையின் கடந்த மாதத்திற்கான கூட்டறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சபையின் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த மாத கூட்டறிக்கை திருத்தங்களுடன் சமர்ப்பிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை வரை சபை அமர்வை மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் ஒத்திவைத்தார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
செரண்டி மா ஆலையின் உத்தம தலதா திட்டம், முதியோர்களுக்கு விசேட அனுபவத்தை வழங்க இலங்கை புனைகதிர சேவையுடன் கைகோர்க்கிறது
‘தேசத்தை வளப்படுத்துவோம்’ என்ற நோக்கத்தில் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தின் ஊடாக முதியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படும் செரண்டிப் மா ஆலை நிறுவனம், தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ‘உத்தம தலதா’ திட்டத்தை ஏற்பாடு செய்தது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
சாயிந்தமருதில் இரவு நேரத்தில் திடீர் ககாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர் பரிசோதனை இரவு இடம்பெற்றது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
வாழ்நாள் முழுவதும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையிலா ரணில்
அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
இலங்கையை வட கொரியாவைப் போல ஒரு கட்சி நாடாக மாற்ற முயற்சியா?
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி எதிர்க்கட் சிகளின் குரலை ஒடுக்க அரசு முயன்றால், அதை எதிர்க்கத் தவறமாட்டோம் என்று ஐக் கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
மாணவர்களுக்கு தடையற்ற வெளிநாட்டு கல்வி தீர்வுகளை வழங்க NDB வங்கி ACH Education இன் திறந்த நாள் நிகழ்வுகளில் பங்கேற்றது
NDB வங்கியானது இலங்கையர்களுக்கு வெளிநாட்டுக் கல்வியை தடையின்றி வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், அண்மையில் ACH Education ஆல் இரத்தினபுரி மற்றும் நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த நாள் நிகழ்வுகளில் பங்கேற்றது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 280 பேருக்கு காப்புறுதி!
இலங்கை கிரிக்கெட் (எஸ். எல்.சி.) 2025/26 முக்கிய கிளப் பருவத்தை உள்ளடக்கிய 350 முதல் தர வீரர்கள் மற்றும் அணியின் துணை ஊழியர்களுக்கு காப்பீட் டுத் தொகையை வழங்கியுள்ளது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
தம்புள்ளையில் ஐந்து வாகனங்கள் மோதுண்டதில் பலவற்றுக்கு சேதம்
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் மோதுண்டதில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
மேலும் வரிச் சலுகை...
புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங்கும் பங்கேற்றார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
அதிகாரிகள் நேர்மையாக செயல்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவிப்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
பதுளையில் இரண்டு இடங்களில் ஒரே நாளில் காட்டு தீயால் 20 ஏக்கர் வனப்பகுதி கருகி நாசம்
விஷமிகளின் வேலை என சந்தேகம்
1 min |
August 28, 2025
Thinakkural Daily
நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் 15 பவுண் தங்க நகைகள் அபகரிப்பு நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் கைது
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நாளான கடந்த வியாழக்கிழமை (21) மாத்திரம் 15 பவுண் தங்க நகைகளுக்கு மேல் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
யாழ். கடவுச்சீட்டு அலுவலகம் 1 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மன்னாரில் 23 வது நாளாக போராட்டம் பெருமளவு பெண்கள் பங்கேற்று ஆதரவு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை 23 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 166 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 166 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய கிராம சேவையாளர்கள் கௌரவிப்பு
தேவிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள கிராம அலு வலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் திங்கட் கிழமை இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கிரானில் 'நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம்
தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை விலயுறுத்தியே இந்த 'நீதியின் ஓலம்' எனும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச் சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசா லையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள 25 இலட்சம் ரூபா நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தை சுற்றியுள்ள வடிகான்களை மீள் நிர்மாணம் செய்தல் மற்றும் மைதானத்திற்கு மண் இட்டு நிரப் பும் வேலைத்திட்டமானது திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மாணிக்கக் கல் அகழ்வில் முரண்பாடு மடுல்சீமையில் ஒருவர் வெட்டிக் கொலை
மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ரணில் நலம் பெற அஸ்கிரிய மகாநாயக்க தேரர் நல்லாசி
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்கள் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வரகாகொட ஞானரதனவை சந்திந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நலத்திற்காக பிராத்தனை செய்ததுடன் நல்லுபதேசமும் பெற்றுக் கொண்டனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சி.ஜ.டி. கைது செய்த இனியபாரதியின் சகா; 7 மணிநேர விசாரணையின் பின் விடுவிப்பு
சிஜடி யினரால் திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட இனியபாரதி யின் சகாவான மட்டு களுவங்கேணி யைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஜடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
இராணுவ துணைக் குழுவாகச் செயற்பட்டவர்களும் செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி நிற்கின்றனர்
செம்மணி படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும்காலப்பகுதியில், இராணுவத்துடன் இணைந்து, இராணுவத் துணைக் குழுவாகச் செயற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடி செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி நிற்கின்றனர். இது எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே சந்தேகம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ஹோல்புறூக் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படும் மின்மாற்றி
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஹோல்புறூக் பிரதான நகரத்தில் இருந்து லோவகிரன்லி தோட்டத்திற்கு செல்லும் நுழைவாயில் பாதுகாப்பற்ற நிலையில் மின்மாற்றி ஒன்று பல வருடங்களாகக் காணப்படுகிறது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கண்டியில் மத்திய மாகாண கூட்டுறவு திணைக்கள விளையாட்டுப் போட்டி
கண்டி போகம் பரை மைதானத்தில் மத்திய மாகாணகூட்டுறவு திணைக் களத்தால் விளையாட்டுப் போட்டி ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
1 min |