Newspaper
Thinakkural Daily
மண்முனை தென் எருவில்பற்றில் மாணவர்களுக்கான விவாத மேடை
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் 'உலகை அறிவோம்-விவாத மேடை' நிகழ்வு இன்று (27.08.2025) களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் ஆலோசனை, வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
திருமுறிகண்டியில் அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம் முல்லைத்தீவு தயாரிப்பு விற்பனையகம் அமைக்க உடன்படிக்கை
முல்லை மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சமூக நலனோம்பல் திட்டத்தின் கீழ் கனேடிய தமிழர் பேரவையின் அனுசரணையுடன் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் புனிதப்பிரதேசமான திருமுறிகண்டி பிரதேசத்தில் இந்து மாமன்ற வன்னி அலுவலகத்தில் அமைந்துள்ள உணவக கட்டிடத்தில் ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்' எனும் பெயரில் தமிழர் பாரம்பரிய உயர்தரமான சைவ உணவகம் மற்றும் முல்லைத்தீவு உட்பட வடக்கு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு தயாரிப்புக்களின் விற்பனை நிலையம் ஆகிய இரு நிலையங்களையும் அமைப்பதற்குரிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
ரொமாரியோ ஷெப்பர்ட் மரண அடி.. ஒரே பந்தில் 22 ஓட்டங்கள்!
மேற்கிந்தியா, ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் அதிரடி வீரருமான ரொமாரியோ ஷெப்பர்ட், கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பந்தில் 22 ஓட்டங்களை விளாசி கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்துள்ளார்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கர்ப்பிணி மான்களை இறைச்சிக்கு வேட்டையாடிய 5 பேர் கைது
இரண்டு கர்ப்பிணி மான்களை இறைச்சிக்காக வேட்டையாடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரை வில்பத்துவ தேசிய வனப் பூங்காவின் அநுராதபுரம் நொச்சியாகம குகுள்கட்டுவ வனஜீவராசிகள் வட்டார அலுவலக உத்தியோகத்தர்கள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
சந்நிதி முருகன் ஆலயத்தில் ஒரேநாளில் 111 ஜோடிகளுக்கு நடந்தேறிய திருமணம்!
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் 111 ஜோடிகளுக்குத் திருமண வைபவம் மிகவும் சிறப்பாக நடந்தேறின.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
மண்கும்பான் பிள்ளையார் கோவில் சுற்றாடலில் பாரிய தீ அனர்த்தம்
3 மணி நேரம் கடுமையாகப் போராடித் தீ கட்டுப்பாட்டுக்குள்
1 min |
August 29, 2025
Thinakkural Daily
மக்கள்ப்பில் தண்ணீர் ஓடும் வாய்க்கால்களில் இரவில் மணல் கொள்ளை; நிறுத்த முடியாத அரசு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரி வுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வன வளத்திணைக்களத்திற்குச் சொந்தமானதுமான காணிகளில் இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை பொலிஸார் பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன் மணல் கொள்ளை இடம் பெறுவது புதிய அரசுக்குத் தெரியாதா? அதனை நிறுத்த முடியாதா? என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கொழும்பு லயன்ஸ் கழகம் நடத்திய மனநலம், நலவாழ்வு பயிற்சி முகாம்
Lions Club of Colombo United மற்றும் Colombo City இணைந்து முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் மனநலம் மற்றும் நலவாழ்வு பயிற்சி முகாமை நடத்தியது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் வீடொன்றில் சைக்கிள் திருடிய பெண் கைது
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில் துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்ட காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
செம்மணி புதைகுழியில் ஆங்காங்கே மீட்கப்படும் விலங்குகளின் எலும்புக்கூடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
செம்மணி மனித புதைகுழியில் ஆங்காங்கே மீட்கப்பட்டும் சில விலங்குகளின் எலும்புக்கூடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
மன்னாரில் 26 ஆவது நாளாக போராட்டம் விடத்தல் தீவு மாதர் சங்கம் பங்கேற்பு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று வியாழக்கிழமை 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்திதில் விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் நவம்பர் ஆறாம் திகதிக்கு தவணை
கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்!
பல சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்து முடிவு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
பான் ஏசியா வங்கியின் IT குழு உலகளாவிய இன்ஃபோசிஸ் ஃபினக்கிள் விருதுக்காக விருதுகள் 2025 இல் வெற்றி பெற்றது
பான் ஏசியா பேங்கிங் கோர்ப்பரேஷன் பிஎல் சி, இன்ஃபோசிஸ் ஃபினாக்கிள் புத்தாக்க விருதுகள் 2025 இல் Infosys Finacle Innovation Awards வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கான மதிப்புமிக்க பிளாட்டினம் விருதை வென்றதன் மூலம், உலகளாவிய நிதி அரங்கில் இலங்கையின் நற்பெயரை மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளது, இது கடந்த ஆண்டின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது தொடர்ச்சியான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
இராஜதந்திர ரீதியில் அழுத்தம் வரவில்லை!
தூதுவரோ, உயர் ஸ்தானிகரோ, தூதரகமோ, உயர் ஸ்தானிகரகமோ எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை
1 min |
August 28, 2025
Thinakkural Daily
அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு!
அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது தொடர்பாக அந்த நாட்டுடன் அவை கடைசி நேர பேச்சுவார்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கின.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதி கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபா ரத்தில் ஈடுபட்டுவந்த தம்ப தியினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித் தார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 வருட கடுட்சிறை
கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
டிரம்பின் அழைப்பை 4 முறை மறுத்த இந்தியப் பிரதமர் மோடி?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந் திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
நெல்லியடியில் ஒன்றரைக் கோடி ரூபா திருடியது தொடர்பில் 10 பேர் கைது
இதுவரை 40 இலட்சம் ரூபா மீட்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
கையெழுத்து போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்குள் செம்மணி மனித புதைகுழியே பாரிய மனித புதைகுழியாக இருப்பதாகத் தெரிவித்த தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், செம்மணி தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் முன்னெடுக்கவுள்ள கையெழுத்துப் போராட்டத்திற்கு தமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
2 min |
August 28, 2025
Thinakkural Daily
புர்ராவின் நலனுக்காக குரல் கொடுத்த இலங்கையின் ஹாட்ரிக் நாயகன்
இனி அவரை போல் வீரர் கிடைக்கமாட்டார் எனவும் தெரிவிப்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
ரணில் மேலும் இரு நாட்களுக்கு கொழும்பு வைத்தியசாலை ஐ.சி.யு. வில் சிகிச்சை பெறுவார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) சிகிச்சை பெறுவார் என விசேட வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழியில் இனங்காணப்பட்ட ஆடை!
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது ஆடையொன்று இனங்காணப்பட்டது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
வெட்டுப்புள்ளிகளுக்கமைவாக 9 பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு
2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறு பேறுகளின் அடிப்படையில் இம்முறை கெலிஒயா, கலுகமுவ கிராமத்தில் இருந்து மருத்துவம், முகாமைத்துவம், பொறியியல் முதலான துறைகளுக்கு முதல் தடவையாக ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5,000 ரூபா அபராதம்
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பியவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு விரைவில் சி.ரீ ஸ்கேன் இயந்திரம் கிடைக்கும்
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத் தியசாலைக்கு குறைபாடாகவுள்ள சிரி ஸ்கேன் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் கட்டுநாயக்க சர்வ தேச விமான நிலையத்திற்கு அருகி லுள்ள இந்த வைத்தியசாலையை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டும். என கம்பஹா மாவட்ட சுகாதார குழு தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான கிரிஷான்த அபேசேன நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தி யசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற் கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 4 வயது பெரிய மனிதப் புதைகுழி
இதுவரை 88 பேரின் எலும்புக் கூடுகள் மீட்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
வட கொரிய ஜனாதிபதி கிம்மை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்
வட கொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |