Newspaper
Thinakkural Daily
க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிறது கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும்- இம்ரான் மஹரூப் எம்.பி.
2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன. இது, பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே இது விடயத்தில் கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை வரிவிதிப்பில் ஜனாதிபதிக்கு சில அதிகாரங் மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
அமெரிக்க காங்கிரசின்பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் திகதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
சுற்றுலா சென்ற தனியார் பஸ் கவிழ்ந்தது ஒருவர் பலி; 52 பயணிகள் படுகாயம்
16 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்
1 min |
September 01, 2025
Thinakkural Daily
விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலத்தையடுத்து 15 விநாயகர் சிலைகள் கொட்டகலை வாவியில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் நேற்று ஞாயிற் றுக்கிழமை இடம் பெற்றது. விஜர்னம் கரைத்தலுக்காக கொட் டகலை பகுதியில் இருந்து பத்து இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு கொமர்ஷல் பகுதியில் உள்ள வாவியில் கரைக்கப்பட்டன.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
வரலாறு படைத்த பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சனிக்கிழமை அன்று ஒரு வரலாற் றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 16 ஆண்டுகளாக ரி -20 போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான், முதல் முறையாக 200 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
யாழில் போதைப்பொருட்களுடன் யுவதி உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 9 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
பசறையில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
பொத்துவில் அறுகம்பேயில் இடம்பெற்ற Made in Sri Lanka வர்த்தக கண்காட்சி
Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி அம்பாறை மாவட் டத்தின் அழகிய சுற் றுலாத் தளமான அறு கம்பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப் பட்டு 3 நாட்கள் நடை பெற்றது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயற்படுவோம்: ரஷ்ய ஜனாதிபதி புடின்
ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன' என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ஆன்மீக சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வருவோருக்கான வீஸா தாமதத்திற்கு தீர்வு
ஆன்மீகப் பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் பக்தர்களுக்கு வீஸா பெற்றுக்கொள்ள நீண்ட செயல்முறைகளால் ஏற்படும் தாமதத்தை குறைக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
மண்டைதீவுப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள்
மண்டைதீவுப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் இருவர் முதன்மைச்சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
நுவரெலியா தபால் நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி வசதிகள்
கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப் பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்பு றக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டி ருந்தன.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
ஒருநாள் தரவரிசையில் 40 இடங்கள் கிடுகிடுவென முன்னேறிய கமரூன் கிரீன்
பந்து வீச்சில் கேசவ் மகராஜ், மகேஷ் தீக்ஷன முதல் இடத்தில்
1 min |
August 29, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் 18 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்தகம்
கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் மங்களகம ஆயுர்வேத மருத்துவ மருந்தகத்தை நிர்மாணிப்பதற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கல்
கிழக்கு மாகாண பதிவாளர் நாயக திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
வைதீஸ்வரன் கல்லூரியில் இன்று முதல் புத்தக அரங்க விழா
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் இருபத்தேழாவது நிகழ்வு இம் மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
விரக்திக்கு விடை தேடியவரை தற்கொலைக்கு தூண்டிய செயலி நிறுவனம் மீதும் வழக்கு
'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான 'சாட்ஜிபிடி' மகனின் தற்கொலை எண்ணத்தை அதிகப்படுத்தி அவன் உயிரிழக்க காரணமாக இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த பெற்றோர் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கறுப்பு ஜூலை; கற்காத பாடங்கள் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீடு
முனைவர் ஞால சீர்த்தி மீநி லங்கோ எழுதிய 77 கறுப்பு ஜூலை; கற்காத பாடல்கள் ?? நூல் வெளியீடும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சக்கரப்பிள்ளை மண்டபத்தில் சட்டத்தரணி மகிழினி ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக பிரிட்டனில் போராட்டம்
பிரிட்டனில் புலம்பெயர்ந் தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் வல துசாரி அமைப்புகள் போராட் டத்தை முன்னெடுத்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று 10 குறுந் திரைப்படங்கள் காட்சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பத்து குறுந் திரைப்படங்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திரையிடப்படவுள்ளன.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
இ.போ.ச.ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பஸ்கள் ஓடாததால் மக்கள் பெரும் சிரமம்
1 min |
August 29, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் நோயாளிகள் தங்குமிடத்திற்கு மெத்தைகள்
வத்துகாமம் நிருபர்
1 min |
August 29, 2025
Thinakkural Daily
இலங்கை-சிம்பாப்வே சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை -சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் சிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கான இலங்கை ரி - 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
அமெரிக்க ஓபன் டெனிஸ் டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!
ரஷ்ய நட்சத்திரம் டேனியல் மெட் வெடேவுக்கு 42,500 டொலர் அப ராதம் விதிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
சாணக்கியனுக்கு ரணில் வழங்கிய 800 மி. ரூபாவில் மிகுதி 400 மி.ரூபா எங்கே? ஈ.பி.டி.பி. மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் இரா. சாணக்கியன் எம்.பி.க்கு அபிவிருத்திக்காக 400 மி. ரூபா ஒதுக்கினார் ஆனால் அர்ச்சுனா எம்.பி.800 மி. ரூபா வழங்கப் பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மி. ரூபா எங்கே? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை வலியுறுத்தினார்.
2 min |
August 29, 2025
Thinakkural Daily
உண்மையையும் நீதியையும் இழப்பீடுகளையும் தேடி...
வவுனியாவிலிருந்து மாத்தறை வரையிலான வீதி யோரங்களில் தாய்மார்கள் பு கைப்படங்களுடன் உண்மையை வெளிச் சத்திற்குகொண்டுவர காத்துக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள், கணவர்மார் மற்றும் உடன்பிறந்தவர்கள் போரின் குழப்பம், கிளர்ச்சி எதிர்ப்புத் தாக்குதல்கள் அல்லது அதைத் தொடர்ந்து வந்த அமைதியின்மையில் காணாமல் போனார்கள்.
3 min |
August 29, 2025
Thinakkural Daily
கொழும்பில் காணிகளின் பெறுமதி 11 வீதத்துக்கும் மேல் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணிக்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்க்கை அமெரிக்கா தூதருக்கு டென்மார்க் அழைப்பாணை
கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கர்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதர் மார்க் ஸ்ட்ரோவை டென்மார்க் அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Thinakkural Daily
சீதை அம்மன் கோவிலில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பிரிட்டிஷ் தூதுவர்
பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு
1 min |
August 29, 2025
Thinakkural Daily
கண்டி நகரில் ஒருங்கிணைந்த கால அட்டவணையின்படி பஸ்களை இயக்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் அமுல்
பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு
1 min |