Newspaper
Thinakkural Daily
மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் மொத்த பணப்பரிசு 418.5 கோடி ரூபா
இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட வுள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் நிலைப்பேண்தகு கற்றகை விவசாயத்தை நிறுவுவதற்கு KIST மற்றும் GIZ நிறுவனங்கள் கைக்கோர்க்கின்றன
2025 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று Cargills Food and Beverage Limited நிறுவனத்தினால் சந்தைப்படுத்தபடும் இலங்கையின் முன்னோடி உணவு வர்த்தகநாமமான KI-ST ஆனது இலங்கையின் நிலைப்பேண்தகு விவசாயம் மற்றும் கிராமிய ஊக்குவிப்பில் முக்கியமானதொரு மைல் கல்லை எட்டியது. Deutsche Gesellschaft fr Internationale Zusammenarbeit (GIZ) GmbH-நிறுவனத்துடன் கிளிநொச்சி பிரதேசத்தில் கற்றாழை விவசாயத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதனூடாக இந்த மைல்கல்லை எட்டியது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கர்கில்ஸ், புலமைப்பிரிசில் மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்களினூடாக இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் சுபீட்சத்தை சேர்க்கின்றது
Cargills (Ceylon) PLC நிறுவனம் கடந்த 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் விவசாய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
செயற்கை நுண்ணறிவும் சுகாதாரமும்
செயற்கை நுண்ணறிவை சுகாதாரப் பராமரிப்பில் ஒருங்கிணைப்பது, மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் நடைமுறையின் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது, இது நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கிறது. பாரிய தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்யும் திறன், சிக்கலான பணிகளை தானியங்குபடுத்துதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நுண்ணறிவுகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன், செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிக்கவும், துல்லியத்தை மேம்படுத்தவும் மற்றும் முன் எப்போதும் இல்லாத அளவில் நோயாளி விளைவுகளை சிறப்பான முறையில் வழங்கவுமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
2 min |
September 02, 2025
Thinakkural Daily
Tea Avenue இந்தியாவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது
நான்கு தலைமுறைகளாக இயங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட, இலங்கையின் முன்னணி தேநீர் வர்த்தக நாமமான Tea Avenue, இந்திய சந்தையில் பிரவேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. Franchise India Group இன் சர்வதேச பிரிவான FranGlobal உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தி இந்த விஸ்தரிப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்த மைல்கல் செயற்பாட்டினூடாக, இலங்கைக்கு அப்பால் Tea Avenue இன் முதலாவது நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அதிகளவு தேநீர் நாட்டம் மிக்க சந்தைகளில் ஒன்றினுள் பிரவேசித்துள்ளதுடன், 2035 ஆம் ஆண்டளவில் 200 க்கும் அதிகமான நிலையங்களைக் கொண்டிருக்கும் சர்வதேச பிரசன்னத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் குறிக்கோளுக்கமைவானதாகவும் அமைந்துள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
உரிய நடைமுறையும் அதிகாரமும்: ரணில் விக்கிரமசிங்கவின் கைதிலிருந்தான பாடங்களும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் கைது, அரசியல் பழிவாங்கும்விடயமாக கருதும் அவரது ஆதரவாளர்களுக்கும், முன்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் மீது சட்டம் இப்போது பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொள்ளும் மற்றவர்களுக்கும் இடையே பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
4 min |
September 02, 2025
Thinakkural Daily
விவசாயத் துறையின் ஒழுங்கின்மையால் வாங்குபவர்களால் விலைகள் நிர்ணயம்
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
செல்வச்சந்நிதி தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரத்ததான முகாம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முதன்முறையாக மாபெரும் சிறப்பு இரத்ததான முகாம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
49 ஆவது தேசிய விளையாட்டு விழா கோலூன்றிப் பாய்தல் வட மாகாணத்தின் புவிதரன், டக்சிதா புதிய சாதனைகள்
விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து காலி தடெல்ல மாவட்ட விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடத்திய 49 ஆவது தேசிய விளையாட்டு விழா கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தின் அருந்தவராசா புவிதரன், நேசராசா டக்சிதா ஆகிய இருவரும் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தினர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழில் பன்றிக்கு தான் வைத்த மின் வேலியில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு
பன்றிக்கு வைத்த மின் வேலியில் தானே சிக்கிக் கொண்ட விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
ஆலிங் வியர்யோகாங்களுடன் இலங்கையின் பசுமை இயக்கத்திற்கு பிரவுன்ஸ் EV வலுவூட்டுகிறது
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி கொழும்பின் டார்லி வீதியில் உள்ள பிரவுன்ஸ் EV காட்சியறையில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான நிகழ்வில், LOLBrowns EV நேர்த்தியான Wuling Binguo மற்றும் பல்துறை Wuling Cloud ஆகியவற்றைக் கொண்ட 90 Wuling மின்சார வாகனங்களை பெருமைமிக்க புதிய உரிமையாளர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கியதன் மூலம், நிலையான இயக்கம் நோக்கிய இலங்கையின் பயணம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சேனையூரில் பாற்குட பவனி
மூதூர் - சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவனி நேற்று திங்கட் கிழமை காலை இடம்பெற்றது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
மயிலிட்டித் துறைமுகத்தின் 3 ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகள் 300 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார ஆரம்பித்து வைத்தார்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
வவுனியா, பட்டாணிச்சூரில் விபத்து; மூவர் படுகாயம்
வவுனியா பட்டாணிச்சூரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் மக்களை அழைத்துப் போராட்டம் இளங்குமரன் எம்.பி.பொலிஸாரிடம் முறைப்பாடு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்துப் போராட்டம் மேற்கொண்டமை அரசுக்கெதிரான நடவடிக்கை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
யாழில் ஹெரோயினுடன் பிடிபட்டவரிடம் இலஞ்சம் பெற முயன்ற மூவர் சிக்கினர்
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ஆசியக் கிண்ண கிரிக்கெட்: போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம்
இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
மலையகத்தில் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களின் சோர்வைப் போக்க ஏற்பாடு
தேநீருடன் கார்ட்டூன் படங்களைப் பார்க்கவும் வாய்ப்பு
1 min |
September 01, 2025
Thinakkural Daily
தசை உண்ணும் ஒட்டுண்ணி அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் புழு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை
மூச்சுத் திணறல் என்பது பெற்றோர்களை மிகவும் பதற்றமடையச் செய்யும் அவசரநிலைகளில் ஒன்றாகும். உணவு, சிறிய பொம்மைகள் அல்லது சிறிய பொருட்கள் குழந்தையின் சுவாசப்பாதையைத் தடுத்து சாதாரண சுவாசத்தை நிறுத்தும் போது இது நிகழ்கிறது. இலங்கை மருத்துவமனைகளில் மூச்சுத் திணறல் நிலையுடன் சிறார்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றார்கள். பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களின் துரித நடவடிக்கை குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மிக முக்கியமானது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை தயார்
முதல் முதலாக ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை இப்போது தான் தயாரிக்கப்பட்டுள்ளது. YCT - 529 என்று அழைக்கப்படும் இந்த மாத்திரை அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
அறிகுறியில்லாது மாரடைப்பு வருவதற்குக்கான 4 காரணங்கள்
பார்ப்பதற்கு மிகவும் ஆரோக் கியமாக தோன்றும் ஒருவருக்கு திடீ ரென்று மாரடைப்பு ஏற்பட்டு அப் படியே மயங்கி விழுந்து இறப்பதை பற்றிய செய் திகள் அவ்வப்போது வருகின்றன. மாரடைப்பு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளை ஞர்கள் திடீ ரென்று அதனை எதிர்கொள்கிறார்கள். அதற்கு காரணமாக வாழ்க்கை முறை சார்ந்த 4 அம்சங்கள் உள்ளன என்கிறார் இதயவியல் மருத் துவரும், பேராசிரியரு மான ரெஃபாய் ஷெௌக தலி. அவர் கூறுவதனைப் படிப்போம்
2 min |
September 01, 2025
Thinakkural Daily
ரி-20 யில் மாபெரும் உலக சாதனை! கிறிஸ் கெய்லுக்குப் பிறகு 14000 ஓட்டங்களைத் தொட்ட ஒரே வீரர் பொல்லார்ட்.
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகல துறை வீரரும், ரி-20 கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான கீரான் பொலார்ட், சனிக்கிழமை அன்று ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
49 வது தேசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி
காலியில் இடம் பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற் றில் முதற்தடவையாக செல்வி. சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத் தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ஓய்வுபெற்ற ஆசிரியையை ‘சாஸ்திரம்’ கூறி ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்தவர் கைது
வேல்ஸ் பார்க்கில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடம் கிரக தீமையை விரட்ட ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்று நம்பவைத்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளை மோசடியாகப் பெற்றுச் சென்ற 53 வயதான நபர் ஒருவர், கண்டி பொலிஸ் நிலைய விசேட குற்றப்பிரிவு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
1 min |
September 01, 2025
Thinakkural Daily
மடவளை கடைத் தொகுதியில் தீ விபத்து; பல கடைகள் நாசம்
பல லட்சம் ரூபா பொருட்கள் சேதம்
1 min |
September 01, 2025
Thinakkural Daily
"கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டோர் மனித புதை குழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும்"
வட மாகாணத்தில் செம்மணி புதைகுழியை அகழ்வது போன்று கிழக்கு மாகாணத்திலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் மனிதப் புதைகுழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து வைத்துவிட்டு திரும்பியவர் சுட்டுக் கொலை
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிய பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 01, 2025
Thinakkural Daily
ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்ற பிரதமர் மோடி
அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு
1 min |
September 01, 2025
Thinakkural Daily
சாப்பிடும்போது மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை, வயிற்றுக்குள் சிக்கினால் என்ன நடக்கும்?
மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி பிரியம். அதில் கடல் மீன் மற்றும் நன்னீர் மீன் எனப் பல வகைகள் உள்ளன.
1 min |