Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

பாணந்துறையில் விகாராதிபதியின் 2 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி

நான்கு சந்தேகநபர்கள் கைது

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

சங்காய் உச்சி மகாநாடு புதிய உலக அணிக்கு வழிவகுக்குமா?

ஏகாதிபத்திய நாடுகளின் நகர்வுகள் சர்வதேச அரசியலைக் குழப்பகரமான நிலையில் வைத்திருக்கவே முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் சர்வதேச அமைப்புகளை கருவிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன. அரசியல் பொருளாதார போட்டியில் ஏகாதிபத்திய நாடுகள் முதலிடம் பிடிக்கப் போராடுகின்றன. சர்வதேச தளத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளும் உலக அரசியல் பற்றிய புரிதலை வேறொரு கோணத்திற்கு திசை திருப்ப முயற்சிக்கின்றன. அத்தோடு அந்நிகழ்வுகள் அனைத்தும் அரசியல் பொருளாதாரம் சர்வதேச அமைப்புக்கள் ஆகிய மூன்றினதும் முக்கியத்துவத்தை உலகறியச் செய்கின்றன. அதன் வரிசையில் (31.08.2025 - 01.09.2025) சீனாவின் தியான்சின் நகரில் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு மகாநாட்டு நிகழ்வுகள், ஒரு புதிய உலகக் கூட்டணியை உருவாக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இக்கட்டுரையும் அதற்கு ஏதுவான காரணங்களை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

3 min  |

September 23, 2025

Thinakkural Daily

பெண்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டலும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும்

குருநாகல் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையில் மூன்றரைக் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பெண்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் ஏ. எம். எம். அதிபர் ரிசாட் தலைமையில் இடம்பெற்றது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றான Citizens Development Business Finance PLC (CDB), அதன் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த செப்டெம்பர் 09 ஆம் திகதி, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நடவடிக்கையை தொடங்கும் வகையில் மணியோசையை எழுப்பியது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

புதுக்குடியிருப்பு பிரதேச பண்ணாட்டு பெருவிழாவும் நூல் வெளியீடும்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அந்த வாய்ப்பை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

வேகமாக வளர்ந்து வரும் வளிச் சீராக்கல் இயந்திர விநியோக மற்றும் சேவை நிறுவனமான AC Mahagedara தனியார் நிறுவனம் Diamond Excellence 2025 விருது விழாவில் வளிச்சீராக்கல் இயந்திர விநியோகம் மற்றும் சேவை புத்தாக்கத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

கலந்தாலோசனை தொடர்பான புதிர்: எவ்வளவுக்கு ‘மக்களுடன் நட்புறவு’ கொண்டதாக அரசாங்கம் இருக்கிறது?

2025 ஆகஸ்ட்டில் , 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கோரும் ஒரு பொது அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.

4 min  |

September 23, 2025

Thinakkural Daily

யாழில் பனை விதை நடுகைத் திட்டம் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கலும்

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகை திட்டத்தின் ஆரம்பமும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

திலீபனின் ஆவணக் காட்சியகத்துக்குச் சென்ற தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் திலீபனுக்கும் அஞ்சலி

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ள தியாகதீபம் திலீபனின் ஆவணக் காட்சியகத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சென்றார்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

வாழைச்சேனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை

1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

போதைப் பொருட்களுடன் கைதான கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

இரண்டு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் முதலாம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

மின்சார சபையின் 4 புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் முயற்சி ஆரம்பம்

விருப்பக் கடிதங்களை சமர்ப்பித்து சேர்ப்பு

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் வறுமையில்

கண்டி மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

யாழில் இளைஞர் யுவதிகளுக்காக வேலை வாய்ப்பு தொழிற் சந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக வேலைவாய்ப்பு தொழிற்சந்தை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

25, 26, 27, மற்றும் 28 ஆகிய 4 தினங்கள் 10 வது கண்ணகி கலை இலக்கிய விழா

10 வது கண்ணகி கலை இலக்கிய விழா-2025 மட்டக்களப்பு மாவட் டம் மண்முனை மென் மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் 25, 26, 27, மற்றும் 28 ஆகிய 4 தினங்கள் நடைபெறவுள்ளதாக கண்ணகி கலை இலக்கியக் கூடல் தெரிவித் துள்ளனர்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

விமானக் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் நினைவு நிகழ்வில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

1995 ஆம் ஆண்டு இதே நாள் நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு வீச்சில் 21 பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட முப்பதாம் ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வெளியேற்றி வாயில் கதவை பூட்டி திறப்பை எடுத்து சென்ற அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்தனர்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

நிவாரணப் பொதியை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

ரூபா 5 மில்லியன் தொகைக்கு உட்பட்ட செயல்படா கடன்களைக் கொண்டுள்ள வணிக முயற்சிகள் மீது கவனம் செலுத்தி, இலங்கை எங்கிலும் நுண், சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்குடன் விசேட நிவாரணப் பொதியொன்றை அறிமுகம் செய்வது குறித்து மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

சுப்ப- 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்தது

2 min  |

September 23, 2025

Thinakkural Daily

புதுக்குடியிருப்பு படுகொலையின் 35 வது ஆண்டு நினைவு தினம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட் டது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு இளைஞன் தற்கொலை

கந்தளாயில் சம்பவம்

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

குமுழமுனை மகா வித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக பெரும் போராட்டம்

ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினருக்கு மகஜர்

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

பிலிப்பை ன்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட் டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

யாழில் சிவசேனை அமைப்பினரின் போராட்டத்தை குழப்ப சிலர் முயற்சி

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் உள்ள வட மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் நேற்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

கிளிநொச்சி மாவட்டத்தில் 958 விவசாயிகளின் இழப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

95 விவசாயிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

இலங்கை அமெச்சூர் கோல்ஃப் மற்றும் மகளிர் வெற்றிக்கிண்ணப் போட்டிகளை சியெட்டின் ஐரோப்பிய வரிசை வழிநடத்துகிறது

சியெட் களனி ஹோல்டிங் ஸின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஷமல் குணவர்தன, இலங்கை கோல்ஃப் சங்கத்தின் கௌரவ செயலாளர் திருமதி அனுக் சிட்டிக்கு, சியெட்டின் அதிகாரப்பூர்வ கார் ரேடியல் பங்குடமைக்கான அடையாளச்சின்னத்தை வழங்குகிறார்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

நெதர்லாந்திற்கு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பு ஒத்துழைப்பு குறித்து Barefoot மற்றும் POLSPOTTEN ஆகியன அறிவித்துள்ளன

இலங்கையில் போற்றிக் கொண்டாடப்படுகின்ற கைத்தறி வர்த்தக நாமமான Barefoot மற்றும் நெதர்லாந்தின் ஆடம்பர உட்புற வடிவமைப்பு வர்த்தக நாமமான POLSPOTTEN ஆகிய இரண்டு வடிவமைப்பு சார்ந்த பெரு நிறுவனங்களும் 2025/2026 ல் அறிமுகமாகவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பிற்காக முதல்முறையாக கைகோர்த்துள்ளன.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

நுவரெலியாவில் இரு வேறு விபத்துக்களில் ஒருவர் பலி; மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

வளத்தாப்பிட்டியில் போதைப்பொருள் வியாபாரி உட்பட நால்வர் சிக்கினர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் முற்றுகையிட்டனர்.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

கருவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவின் பல பகுதிகளில் யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ் சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட் பட்ட பல பகுதிகளில் காட்டுயானைக ளினால் தோட்டச்செய்கைகள் பாதிக் கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவ டிக்கை முன்னெடுக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 23, 2025

Thinakkural Daily

கல்லுனை நூலகங்களில் உள்ளூராட்சி வார சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 4 பொது நூலகங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

1 min  |

September 22, 2025