Newspaper
Thinakkural Daily
Isuzu வாகன கொள்வனவினை இலகுவாக்க கொமர்ஷல் வங்கி சித்தா மொட்டார்ஸுடன் பங்குடைமை
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மத்தியில் அவர்கள் இசுசு (Isuzu) வாகனங்களை கொள்வனவு செய்யும் போது பெறுமதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி ஆகியவை இணைந்த சக்திவாய்ந்த சலுகையை வழங்க கொமார்ஷல் வங்கி மற்றும் சதொச மோட்டார்ஸ் பிஎல்சி இடையேயான ஒரு புதிய கூட்டு முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அறையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி அல்காரஸ் உடன் பலப்பரீட்சை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டைலர் ஃப்ரிட்சை எதிர்கொண்ட ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
சீனாவூக்கான விசா பிரச்சினையால் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்
சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டதால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
Samsung புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம்
Samsung Sri Lanka நிறுவனம்தனது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொலைக்காட்சி வரிசை யை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி மூடிமறைக்கவே ஜனாதிபதி வடக்குக்கு வந்தாரா?
அவ்வாறு இல்லை என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
அக்டோபர் ::மெயிட் அட்ஸ் எல் எச் 2025ற்காக வோர்ட்ஸ் எல் எட்ஜ் NDB வங்கியின்கூட்டுச்சேர்ந்துள்ளது
NDB வங்கியானது கொழும்பில் உள்ளவோட்டர்ஸ் எட்ஜில் அக்டோபர் 24, 25 மற்றும் 26 ஆகியதிகதிகளில் நடைபெறவிருக்கும்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட \"அக் டோபர்ஃபெஸ்ட்அட்தஎட்ஜ் 2025 \"நிகழ்வில் முதன்மை பங்குதாரராக வோட்டர்ஸ் எட்ஜூடன்தனதுபங்குடமை யைஅறிவிப்பதில்பெருமிதம்கொள்கிறது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்ட பெண் உயிரிழப்பு
யாழ். கொடிகாமத்தில் நேற்றுப் புதன்கிழமை முற்பகல் நடந்த புகையிரத விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை
உலகில் நிகழும் மனித உயிரிழப் புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித் துள்ளது. 2021 -ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனந லக் கோளாறுகளுடன் வாழ்ந்து வரு வதாகவும் அது தெரிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண பாலர் கல்வி அரசினால் அரசியல் மயம்
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பிரிவு இந்த அரசாங்கத்தினால் அரசியல் மயப்படுத்தப்பட் டுள்ளதால் கிழக்கு மாகாண பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து சிந்திக்கும் போது கவலை ஏற்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திரு கோணமலை மாவட்டப் எம்.பி. இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றம் குறித்து அமைச்சர் விளக்கம்
நாட்டின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
வீடு புகுந்து நகை,பணம் கொள்ளையிட்டவர் கைது
ஹாலிஎல பிரதேசத்திலுள்ள தோட்ட புற வீடு ஒன்றில் புகுந்து 4,39000 ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனுமதிக்காக நிகழும் நிரலில் விண்ணப்பிக்க வசதி
2024 /2025 கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட நிறுவன மான இணுவில் பொது நூலகத் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பெற்று நிகழ்நிரல் (ஒன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட் டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கறுப்பு ஜூலையை....
முன் பக்கத் தொடர்ச்சி
1 min |
September 04, 2025
Thinakkural Daily
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
பொலிஸ் தினத்தில் சுற்றி வளைப்பு மண்ணாரியில் 900 கிலோ கேரள கஞ்சா மீட்பு
பொலிஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 900 கிலோவுக்கும் அதிக அளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டல் செயலமர்வு
மூதூர் சிவில் ஒன்றியத்தின் (MCF) பூர்வாங்க ஏற்பாட்டில் மூதூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இம்முறை சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மூதூர் பிரதேச சபை உறுப்பினர்க ளுக்கான 'நல்லாட்சி மற்றும் திறன் மேம்பாடு எனும் கருப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு சனிக்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார கேட் போர் கூடத்தில் இடம்பெற்றது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
நுவரெலியாவில் கெஹல்பத்த நடத்திய ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் தடுப்புக்காவல் உத்தரவுகளை பெற்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
புத்தள வனத்தில் பாரிய காட்டுத் தீ பரவுவதால் பல ஏக்கர் அழிந்தது; பயன் தரும் மரங்கள் கருகின
கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
நாமல் ராஜபக்ச முடிந்த வரையில் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும்
மகா நாயக்கத் தேரர் அறிவுரை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை
பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40வயது ) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட் டார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் குறித்து அரை மணித்தியாலத்தில் முடிவெடுத்தேன்
மாவிலாறு அணை மூடப் பட்ட சமயத்தில் நான் சிங்கப் பூரில் இருந்து வராவிட்டால் இறுதி போர் நடைபெற்றிருக் காது என பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
ஊர்காவற்றுறை புதிய பிரதேச செயலாளராக வனஜா நியமனம்
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி. வனஜா செல்வரட்ணம் நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் நியமனக் கடிதம் பெற்றுக் கொண்டார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
பாண்டிருப்பில் 5 ஆம் திகதி வில்லுப்பாட்டு பயிற்சிப் பட்டறை
அகரம் கலைக் கழகத்தின் மாதம் ஒரு பௌர்ணமி செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான வில்லுப்பாட்டு பயிற்சி பட்டறை ஒன்று எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 மின்சார வாகனங்களையும் விடுவிப்பதாக உறுதி
சுங்கத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
1 min |
September 04, 2025
Thinakkural Daily
முகப்பரு தடுப்பு குறித்த உடனடி தோற்ற அனுபவ நிகழ்வு மற்றும் குழு கலந்துரையாடலை நடத்திய கிறிஸ்டெல் முகப்பரு ஆய்வு நிலையம்
கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் நிறுவனமானது (Christell Luxury Wellness,) கடந்த வார இறுதியில், வன் கோல்பேஸ் மோலில் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன், அறிவியல் பூர்வமான முகப்பருவுக்கெதிரான முயற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்கான பொதுமக்களுக்கான நிகழ்வொன்றை நடத்தியது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்படுதல்கள் மீண்டும் இந்த நாட்டில் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை
காணாமல் ஆக்கப்படுவது மீண்டும் இந்த நாட்டில் ஏற் படாமல் இருப்பதற்கான வழி வகைகளை மேற்கொள்வது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்பதை நாம் உணர் கிறோம் என தேசிய ஒருமைப் பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
வவுனியாவில் 7 வருடங்களின் பின்னர் பொருளாதார மத்தியநிலையம் திறப்பு
மக்கள் பாவனைக்கு கையளிப்பு
1 min |
September 04, 2025
Thinakkural Daily
எமது பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தராவிட்டால் 10 ஆம் திகதி பிரதேச சபை முன்பாக அமர்வோம்
ஆட்டோ சாரதிகளின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் பிரதேசசபையின் முன்னால் அமர்வோம் என களுவாஞ்சிகுடி ஆட்டோ சாரதிகளின் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கஷ்டப் பிரதேச பாடசாலைகள் தொடர்பாக விரைவாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்
கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
காற்றாலை, கனிம மணல் அகழ்வுத் திட்டங்களை ஜனாதிபதி மன்னார் தீவிலிருந்து அகற்ற வேண்டும்
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் கோரிக்கை
1 min |