Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

தொன்மைச் சின்னங்களை பாதுகாக்குமாறு தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் கோரிக்கை

தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் செயலாளர் ந. சஞ்சயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு! அரசாங்கம் அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்!

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள്‍ பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

மித்தெனிய தலாவ பகுதியில் சோதனை; கைக்குண்டுகள், வெடிப்பொருட்கள் மீட்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேலதிகமாக கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

மூட்டை வினைகள் குறையும் போது அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை

முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

உறவுகளை நினைவுகூர கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டுசென்ற எமது உறவுகளை நினைவு கூருவதற்கு ஒரு நினைவுத் தூபி கூட இல்லாத நிலை இருக்கின்றது. அதற்கான ஒரு அங்கீகாரம் கூட எமக்கு வழங்கப்படாமல் ஒரு பயத்துடனேயே இங்கு நினைவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. நினைவிடத்தை இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துத் தரவேண்டும். இந்த நினைவுகூரலை நாங்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளிருந்து மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

3 ஆண்டுகளுக்குப் பின் முதல் டெஸ்ட்; பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்கா அணி

நடப்பு சம்பியனான தென்னா பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட விருக்கிறது.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

மதுபான போத்தல்களுடன் கைது

பூரணை தினமான நேற்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

உடலில் ‘டாட்டூ’ வரையலாமா?

நிரந்தரமாக உடலில் எந்த பாகத்திலும், 'டாட்டூ’ வரைந்து கொள்ள வேண்டாம் என்று டொக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

எல்ல - இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

பித்தக்கற்கள் புற்றுநோய்க் கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதா?

பித்தப்பையில் கற்கள் இருந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது என்கிறார் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில். அவரிடம் இது தொடர்பில் சில கேள்விகளை முன் வைத்தபோது

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

பிரிட்டிஷ் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டிஷ் பிரதமர் கியெர்ஸ்டார்மர் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

நாட்டில் ஏராளமான தொழில்கள் உள்ளன தொழிலை தேடுபவர்களும் இருக்கின்றனர்

ஒருங்கிணைப்பதற்கே யாருமில்லை என்கிறார் நீர்கொழும்பு பிரதேச செயலாளர்

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடுழிய சிறை தண்டனை

மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

சப்பற திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்

வவுனியாவில் சப்பற திருவிழா வுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித் தனர்.

1 min  |

September 08, 2025

Thinakkural Daily

கொழும்பின் பல பகுதிகளிலும் நாளை 9 மணி நேரம் நீர்வெட்டு

கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நாளை 6ஆம் திகதி சனிக்கிழமை 9 மணிநேரம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால மைப்புச் சபை தெரிவித்துள்ளது.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

கோட்டைக்கல்லாறு ம.வி.ல் ஏழு மாணவர்கள் சித்தி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளார்கள் என அதிபர் வ. சௌஜன் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

காணாமல்போனோர் தொடர்பாக 2027 க்குள் விசாரணைகள் முடியும்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமல்போன ஆட்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவுறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

மன்னாரில் 33 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

புனித செபஸ்தியார் பேராலய பங்கு மக்கள் பங்கேற்பு

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திய உத்தரவு ரத்து

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

புத்தலவில் ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை புரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை மேற் கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிஸார் நேற்று முன்தினம் புதன் கிழமை கைது செய்துள்ளனர்.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

சமத்துவம், சட்டத்தை மதிக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப நபிகளின் முன்மாதிரி ஒளி விளக்காக இருக்கும்

ஜனாதிபதி வாழ்த்து செய்தி

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

‘கூரியர் சேவை' யில் அனுப்பி வைக்கப்பட்ட 31 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்

31 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை விமான தபால் ஊடாக 'கூரியர் சேவை' பொதிகளாக சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு கிடைத்திருந்த நிலையில் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

கிருங்கலை சேதுபதி

ஊர்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன்னார் ஒரு நண்பர்.

3 min  |

September 05, 2025

Thinakkural Daily

கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு புகைப்படப் போட்டி

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினால் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புகைப்பட போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

உண்மையையும் நீதியையும் இழப்பீடுகளையும் தேடி

வவுனியாவிலிருந்து மாத்தறை வரையிலான வீதி யோரங்களில் தாய்மார்கள்புகைப்படங்களுடன் உண்மை வெளிப்பட விரும்புவது போல்வெளிச்சத்திற்குகொண்டுவர நிற்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் , கணவர்மார் மற்றும் உடன்பிறந்தவர்கள் போரின் குழப்பம், கிளர்ச்சி எதிர்ப்புத் தாக்குதல்கள் அல்லது அதைத் தொடர்ந்து வந்த அமைதியின்மையில் காணாமல் போனார்கள்.

4 min  |

September 05, 2025

Thinakkural Daily

எமது தமிழ் இனத்தை அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம்

வடக்கு கிழக்கில் எமது தமிழ் இனத்தை வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு கிழக்கிலே எங்கு தோண்டினாலும் தமிழ் மக்களின் எச்சங்கள் காணப்படுவது சர்வசாதாரணமாகப் போய்விட்டது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

தமிழ் சினிமா கலைஞர்களுக்கான குவியம் விருதுகள் நிகழ்வு - 2025

ஞாயிறன்று இலங்கை மன்றக் கல்லூரியில்

1 min  |

September 05, 2025

Thinakkural Daily

காங்கேசன்துறைத் துறைமுகத்தின் புனரமைப்பு, அபிவிருத்தி தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல்-01.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

1 min  |

September 05, 2025