Newspaper
Thinakkural Daily
அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசுடன் அனைத்துப் பணக் கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வழியில் மேற்கொள்ளும் வசதி
தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசாங்கத்துடனான அனைத்துப் பணக் கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வழியில் மேற்கொள்ளும் வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு
பயணதடையும் விதிப்பு
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கணவனைப் பிரிந்திருந்த பெண் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை
அனுராதபுரம், இராஜாங்கனை பொலிஸ் பிரிவின் அங்கமுவ பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அடையாளம் காண முடியாதளவுக்கு எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
பொலிஸ் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
இத்தாலி பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, இன்று புதன்கிழமை முதல் 5 ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
புத்தளத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக சில்வா நியமனம்
புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம். சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி அதிகார பரவலாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும்
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அதனை தீர்த்து வைத்து, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டயும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதா கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
திருகோணமலையில் நடமாடும் கோளரங்கம் கண் காட்சி ஆரம்பம்
ஒக்டோபர் 6 வரை தொடரும்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களிற்கு ஏ.ஐ குறித்து செயலமர்வு
வவுனியா மாவட்ட உயர்தரத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களிற்கு, கற்றல் முறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
யாழில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு பிரிவு கடும் நெருக்கடி
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், சுதந்திரமாக செய்தி சேகரிக்க புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அடையாள அணிவகுப்பில் படுகொலைச் சந்தேக நபர்கள்
கஹவத்தை, பலன்சூரியகம, ஹல்லித பகுதியில் 22 வயது இளைஞரான சுரஞ்சனை சுட்டுக் கொன்ற வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பெல்மதுல்ல நீ தவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவ குப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, சாட் சிகளால் இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கூலான் நிலச்சரிவில் புதைந்த கிராமம் 1000 பேர் பலி
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை வென்ற யாழ் மாணவிகள்
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தினை இவ்வருடம் யாழ் மாணவிகள் அதிகளவில் தம்வசபடுத்தி சாதனை படைத்துள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள்
அரச நிறுவனத் தலைவர்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கச்சதீவு இலங்கைக்குரியது ஓரங்குலத்தைக் கூட விடோம்
இலங்கைக்குச் சொந்தமான ஓரங்குலம் இடத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என விவசாய, கமநல சேவைகள் நீர்பாசன அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தொழில்துறை துறைகளுக்கு 500 மி. ரூபா சலுகைக் கடன்
விவசாய அமைச்சு, இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகளுக்காக 500 மில்லியன் ரூபா மதிப்பிலான சலுகைக் கடன் வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சட்டத்தை பேணுவோம் சமாதானத்தைப் போற்றுவோம்
நகரப் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரத்தில் நகர ரோந்து நடவடிக்கைக்காக சிப்பாய்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். இதுவே இலங்கையின் முதலாவது பொலிஸ் கடமையாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
2 min |
September 03, 2025
Thinakkural Daily
425 கோடி ரூபா பரிசுத் தொகை ஆடவர் உலகக் கிண்ணத்தை அடித்துத் தூக்கும் மகளிர் உலகக் கிண்ணம்
இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ள மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான பரிசுத் தொகையாக ரூ.425 கோடி நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இந்தியா வில் நடந்த ஆடவர் உலகக் கிண்ணத் தொடரின் பரிசுத் தொகையாக இலங்கை நாணயப்படி ரூ.30 7.72 கோடி அளிக்கப்பட்டது. இதனால் மகளிர் வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
வன்னேரிக்குளம் கிராமத்தில் பனை மரங்களுக்குத் தீவைத்த விஷமிகள்
முறைப்பாடளித்தும் கண்டு கொள்ளாத பொலிஸார்!
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தென்மராட்சிக்கு புதிய பிரதேச செயலர்
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக த்தியசோதி நேற்றுமுன் தினம் திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டு விழா
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பெரும் வரவேற்பு
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 19 வயது கைப்பந்து போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய அணியினருக்கு அக்கராயன் மகாவித்தியாலய சமூகத்தினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் பட்டம் வழங்கிக் கௌரவிப்பு
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளின் சமய, சமூக, அறப்பணிகளைப் பாராட்டிச் சுழிபுரம் அம்பாள் அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினரால் திருப்பெருந்தகை எனும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஆனையிறவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50வீதம் அதிகரிப்பாக இருக்கும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி பதவி, 2/3 பெரும்பான்மை, உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை அதிகாரம் இருந்தும் எவ்வித பலனுமில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம்
இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுங்கள்
ஜனாதிபதி தெரிவிப்பு
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறப்பு
மூவருக்கு ஜனாதிபதியால் கடவுச்சீட்டுகள் வழங்கல்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
இலங்கையின் (2 - 0) தொடர் வெற்றிக்கு வழிவகுத்த நிஸங்கவின் அபார சதம்
ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரே விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பத்தும் நிஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
1 min |