Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு அநுர அரசு செய்யும் பெரும் துரோகம்

சபையில் கோடீஸ்வரன் எம்.பி. கடும் சீற்றம்

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

புதையல் தோண்டிய நால்வருக்கு விளக்கமறியல்

புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கும்படி கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

குடும்பம், சமூக அமைப்புக்களை ஒன்றிணைத்து தற்கொலைகளை பெருமளவில் குறைக்கலாம்

தற்கொலை உலகளவில் மிகப்பெரிய பொதுச் சுகாதாரச் சவாலாக உள்ளது. தற்கொலைத் தடுப்பு என்பது மருத்துவர், உளவியல் நிபுணர் மட்டுமல்லாது குடும்பம், சமூக அமைப்புகள், அரசு அனைத்தும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். பாரம்பரியச் சிகிச்சையும், நவீன உளவியல் முறைகளும் இணைந்து செயல்பட்டால் எங்கள் சமூகத்திற்கு ஏற்ற பயனுள்ள முழுமையான தற்கொலைத் தடுப்பு மாதிரி உருவாகும். வாழ்க்கை ஒரு அரிய வரம். அதை மதித்துக் காப்போம் என அரசு வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

1000 பயனாளிகளுக்கு அக்டோபர் 6 இல் வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கப்படும்

நாடளாவிய ரீதியில் நீண்ட காலமாக வீட்டு உறுதிப் பத்திரம் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திச ரநாயக்கவின் தலைமையில் 1000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் சைக்கிள், மோட்டார் சைக்கிள் விடத் தடை

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களை முற்றாக தடை செய்தமை தொடர்பாக யாழ் வணிகர் கழகம் யாழ் மாநகர சபை முதல்வருக்கு அதிருப்தி வெளியிட்டது.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை மட்டக்களப்பில் உணவகம் மூடி சீல் வைப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

இருதய நிலக் கோட்பாடும் ரஷ்யாவின் அணு ஆயுத அரசியலும்

உலகில் கேட்கும் சத்தங்கள் அனைத்தும் யுத்தங்களின் வெளிப்பாடாகவே அமைகிறது. சர்வதேச அமைப்புகளும் சட்டங்களும் உலக அமைதிக்காக வேண்டி உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை மையமாகக் கொண்டு முரண்பாடுகள் வளர்ந்து அவை யுத்தமாக பரிணமிக்கின்றன. இந்நிலையில் இயல்பு நிலையை மீட்டெடுக்க பல தரப்புக்கள் முயற்சி செய்தும் தோல்வியடைகின்றனர். இது பற்றிய தேடலும் ஆய்வும் அரசியலில் விஞ்ஞான ரீதியாக அமைய வேண்டும். அவற்றுக்கு உறுதுணையாக சர்வதேச அரசியல் கோட்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

2 min  |

September 10, 2025

Thinakkural Daily

கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் கோடா பரலுடன் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, கண்டியனாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் சந்தேக நபர் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

வவுனியாவில் பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்வும்

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும் லயன்ஸ் விளையாட்டு கழகமைதானத்தில் இடம்பெற்றது.

1 min  |

September 10, 2025

Thinakkural Daily

ஒன்லைன் முதலீட்டாளர்களுக்கான முன்னோடி தளமான ‘Athena’ வை அறிமுகப்படுத்தும் Asia Securities

உலகளாவிய வர்த்தக தீர்வான Trading View-ஐ முழுமையாக ஒருங்கிணைத்த புத்தாக்கமான தீர்வு இலங்கையின் முன்னணி பங்குப் பரிமாற்ற முகவரான Asia Securities, 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படும் ஒன்லைன் வர்த்தக மற்றும் பகுப்பாய்வு தளமும் மற்றும் சமூக ஊடகமுமான Trading View உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு பங்குப் பரிமாற்ற வர்த்தக தளமான ‘Athena’வினை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்துகிறது

அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் வரவேற்பு

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

போசாக்கு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் இன்று யாழில் உலகளாவிய கருத்தரங்கு

போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

‘நைலெனி' உலகளாவிய 3 ஆவது மாநாடு கண்டியில்

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

வேகமாக வந்த பஸ் எமது காரின் வலது பக்கத்தில் மோதி அதிவேகமாகச் சென்றது

எல்ல விபத்தில் பஸ் மோதிய காரின் சாரதி கூறுகிறார்

2 min  |

September 09, 2025

Thinakkural Daily

தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி சடலமாக மீட்பு

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலி ருந்து (6) சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

காலியில் மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

முதலாளிமார் சம்மேளனம் இணங்காது விட்டாலும் தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா கிடைக்கும்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ரூபா சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம். நாங்கள் கூறியது எதிலும் பின்வாங்க மாட்டோம் என பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

கிழமைங்கி வர்ணிக வர்த்தக வளர்ச்சிமை ஊக்கவிக்க NDB வங்கி SME Re-Energizer கடனை அறிமுகப்படுத்துகிறது

NDB வங்கியின் SME ReEnergizer கடனானது, இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் ஆரம்ப கட்ட நிறுவனங்களின் வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் சரியான நேரத்தில் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியானது, தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் தொழில்முனைவோரை செயல்படுத்துவதிலும் வர்த்தகங்களை மேம்படுத்துவதிலும் NDB இன் உறுதியான பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

மயிலத்தமடு மாதவனையிலுள்ள அத்துமீறிய சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்கள் இனமுறுதலை ஏற்படுத்துகின்றனர்

மயிலத்தமடு மாதவனையிலுள்ள அத்துமீறிய சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்கள் இனமுறுகலைத் தோற்றுவிக்கும் முகமாகவே செயற்படுவதாகக் குற்றம்சாட்டிய மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் இந்த சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களால் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் ஆபத்துகளில் இருந்து எங்களது பாதுகாத்து எங்களது வாழ்வாதாரத்திற்கான இந்த மேய்ச்சந்தரையினை ஜனாதிபதி ஒதுக்கித் தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

2 min  |

September 09, 2025

Thinakkural Daily

திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்தவருக்கு கலாம் உலக சாதனை விருது

மட்டுவில் கிராமத்தில் திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்த பெண்ணிற்கு கலாம் உலக சாதனைப் புத்தகம் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மட்டுவில் கலுவம் சிவன் ஆலயத்தில் இடம் பெற்றிருந்தது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

வெல்லவாய - தனமல்வில வீதியில் வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் யால போவ சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

காயங்கேணி பகுதியில் லொறி -ஆட்டோ விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி பிரதான வீதியில் லொரியும் ஆட் டோவும் நேற்று திங்கட்கிழமை (8) விபத்துக்குள்ளானது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று திடீரென பதவி விலகினார்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

டின்சின் பகுதியில் மதுபானசாலை கலால் அதிகாரிகளால் சீல் வைப்பு

பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

கல்முனையில் காட்டு யானைகளின் அட்டகாசம் பெரிதும் அதிகரிப்பு

கல்முனை நகர் புறங்களை அண்டியுள்ள இடங்களில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் பெரிதும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

ஆறிலும் நீர்த்தேக்கத்திலும் மிதந்த இரு சடலங்கள்

கும்புக்கெட்டே ஹெட்டிகம பகுதியி லும் பல்லேகல சிறைச்சாலைக்கு அருகி லுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

இலங்கையின் மோசமான சாதனையை முறியடித்த தென்னாபிரிக்கா

இங்கிலாந்திடம் 342 ஓட்டங்களால் தோல்வி

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

மதுபானப் போத்தல்களுடன் சேருநுவர பகுதியில் ஒருவர் கைது|

திருகோணமலை சேருநுவர நகர் பகுதியில் சாராய போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய ஒருவர் சேருநுவர பொலிஸாரி னால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங், இந்தியா, ஓமான், பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றும் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமாகிறது.

1 min  |

September 09, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் நேற்று திங்கட்கிழமை (08) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 09, 2025