Newspaper
Thinakkural Daily
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குச் செந்தமான வயல் நிலத்தில் பாரம்பரிய முறையைத் தழுவியதாக நடைபெற்றுள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி மட்டும் வாய் திறக்க ஏன் அரசு மறுக்கின்றது
அனைத்துக்கும் பேசுகின்றீர்கள். மணித்தியால கணக்கில் பேசுகின்றீர்கள். ஆனால் பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி மட்டும் ஏன் வாய் திறக்க மறுக்கின்றீர்கள் என அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி அஜித் பி பெரேரா கேள்வி எழுப்பினார்
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கியின் தங்கக் கடன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் வெற்றியாளர்களுக்கு ரூ. 25,000/- பெறுமதியான வவுச்சர்கள்
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கியின் தங்கக் கடன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தில், குலுக்கல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு வெற்றியாளர்கள், ரூ. 25,000/- மதிப்புள்ள தலா எட்டு காகில்ஸ் ஃபுட் சிட்டி வவுச்சர்களைப் பரிசுகளாக வழங்கி வைக்க அழைக்கப்பட்டனர்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
வீடு புகுந்து வயோதிபத் தம்பதி மீது கூரிய ஆயுதங்களால் கடும் தாக்குதல்
பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி படு காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கால்நடை பண்ணையின் கழிவுகள் குடிநீரில் கலப்பதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு
பல ஆண்டுகளாக தொடர்வதாகவும் முறைப்பாடு
1 min |
September 11, 2025
Thinakkural Daily
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்க அரசிடம் பெரும்பான்மை இருந்தும் ஏன் மறைக்க முற்படுகிறது ஐக்கிய மக்கள் சக்தி கடும் குற்றச்சாட்டு
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால், அதனை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்தும், பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் இதில் எதனையோ மறைக்க முற்படுகிறது. இதனை நிராகரிப்பதற்கு சபாநாயகருக்கும் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் சாதாரண பெரும்பான்மை மூலம் அங்கீகரிக்க முடியும்
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
கொழும்பிலிருந்து யாழ்.சென்ற எரிபொருள் தாங்கி சாரதி போதைப் பொருளுடன் கைது
எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதி ஒருவர் ஐஸ் ரக போதைப் பொருளுடன் போதையில் வாகனம் செலுத்திய வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகன முத்துமாரியம்மன் கோவிலில் பறவைக்காவடியும் தீ மிதிப்பும்
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகன அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக வருகிறது
குற்றப்பத்திரிகை அலுவலகம் , உண் மையை கண்டறியும் ஆணைக்குழு உரு வாக்கத்துக்கான சட்டமூலங்கள் பாராளு மன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ளன .இந்த சட்டமூலங்கள் ஊடாக வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளப்படுவதுடன் இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாவர். எனவே இந்த சட்டமூ லங்களை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சி யின் தலைவரும் எம்.பி. யுமான திலித் ஜயவீர வலியுறுத்தினார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
ரணிலும் அரகலய விளைவும்
2022 இல் 'அரகலய' வெடித்தபோது உடனடியாக இரண்டு கோரிக்கைகள் கோஷங்களின் போது வெளிப்பட்டன. ‘கோத்தா கோ ஹோம்' மற்றும் '225வேண்டாம்'. அவை நாட்டை ஆள்பவர்கள் மீதும், அக்கால பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதும் சமரசமற்ற நம்பிக்கை வாக்கெடுப்பாகும். ஆனால் கிளர்ச்சியாளர்களின் உண்மையான கோரிக்கை அந்த இரண்டையும் தாண்டியது.
2 min |
September 10, 2025
Thinakkural Daily
16 ஊடகவியலாளர்கள் .......
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்
2 min |
September 10, 2025
Thinakkural Daily
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடல்
பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு
1 min |
September 10, 2025
Thinakkural Daily
சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டி: இருபாலாருக்குமான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்ட பாடசாலை வீரர்கள் ஆதிக்கம்
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வ தேச விளையாட்டரங்கில் நடத்தப்படும் 93ஆ வது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இருபாலாருக்குமான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்ட பாடசாலை வீர, வீராங்கனைகள் முழு ஆதிக்கம் செலுத்தி பதக்கங்களை சுவீகரித்து சாதித்துள்ளனர்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் தொழில் வாய்ப்பில் முறைகேடுகள் முன்னாள் அமைச்சருக்கு முக்கிய தொடர்பு
இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்காக இணைத்துக் கொள்ளும் விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளில் விடயத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி
கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
வெலிகந்தவில் வீடொன்றிலிருந்து 9 மி.மீ ரக துப்பாக்கிக்குரிய 40 தோட்டாக்கள் மீட்பு
பொலன்றுவை, வெலிகந்த, நாமல்கம் பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்கள் வெலிகந்த பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
திருடனென தாக்குதல் நடத்திய மக்கள்; மனமுடைந்த இளைஞன் தற்கொலை
ரம்பொடையில் நடந்த துயரம்
1 min |
September 10, 2025
Thinakkural Daily
அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், குறுகிய கால விசாவில் இருந்த முக்கிய அம்சத்தை நீக்கியுள்ளார். இந்த மாற்றமானது விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
நேபாளத்தில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர் களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்
சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கத்தை தொடர்ந்து, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி நிறுவுனர் நினைவுதினமும் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும்
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜன கல்லூரி நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளையின் நினைவுதினமும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
பொலிஸார் ஒருதலை பட்சமாக செயற்படுவதனால் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிருப்தி
திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் கடமைகளுக்கு உதவி, ஒத்தாசை வழங்க வேண்டிய பொலிஸார் ஒருதலை பட்சமாக செயற்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி பொலிஸ் மா அதிபருக்கு கல்முனைக்குடிக் கான திடீர் மரண விசாரணை அதிகாரி நஸ்ரூல் இஸ்லாம் எழுத்துமூல முறைப்பாடு செய்துள்ளார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
தம்பலகாமம் வைத்தியசாலைக்கு பிரேத அறை உடனடியாகத் தேவை
தம்பலகாமம் பிரதேச வைத் தியசாலையில் ஒரு பிரேத அறை இல்லாமல் காணப் படுகிறது இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண் டும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச். தாலிப் அலி தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
பாதாள உலகக் குழுக்கள், குற்ற கும்பல்களுடன் தொடர்பு முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.க்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும்
பாதாள உலகக் குழு உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
83 கடவுச்சீட்டுகளுடன் கைதான பெண் உட்பட இருவருக்கு விளக்கமறியல்
பலரிடம் பண மோசடி
1 min |
September 10, 2025
Thinakkural Daily
யாழ். மாவட்டத்தில் குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பாக உரிய பொறிமுறை வடக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
யாழ். மாவட்டத் திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாரு வது தொடர்பான பொறி முறையை உருவாக் குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வா ருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய கன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கடந்த திங்கட்கி ழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
வெங்காயம், உருளைக்கிழங்குக்கு சிறப்புப் பண்ட வரி 22 மில்லியன் நுகர்வோர் மீது அரசு மேலதிக சுமையை ஏற்றியுள்ளது
2025.08.25 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபா முதல் 50 ரூபா வரையிலும், உருளைக்கிழங்கு மீது 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக சிறப்புப் பண்ட வரி (SCL) அதிகரிக்கப்பட்டன. இந்த வரி அதிகரிப்பு மூலம் 22 மில்லியன் நுகர்வோர் மீது மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டி; குண்டெறிதலில் அல்-ஜலால் மாணவனுக்கு தங்கப்பதக்கம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வி
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
1 min |