Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

நல்லூர்,காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி

நல்லூர் பிரதேச சபையிலும் காரைநகர் பிர தேச சபையிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நிலைமை காணப்படுகிறது. அவ்வாறு ஆட்சி அமைப் போமாயின், அப்பிரதேச சபைகளை சிறப் பான முறையில் முன்னெடுத்து செல்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற் றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

ஐ.எம்.எப்.பின் பிடியில்...

பார்க்கலாம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா சவால் விடுத்தார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

யாழில் ஆலயத் திருவிழாவில் மதம் பிடித்த யானை தாக்கியதில் மூவருக்கு காயம்

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி

பரீட்சை திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

'பாகிஸ்தான் நிச்சயமாகப் பழிவாங்கும்' பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, எமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

ஒபரேஷன் சிந்தூர்!

ஒபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் நீதி வென்றுள்ளது என்று பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் திகதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 அப் பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

2 min  |

May 09, 2025

Thinakkural Daily

தற்கொலை செய்த மாணவியின் உளவியல் தொடர்பில் ஜி.எம்.ஓ.எப்படி அறிக்கை சமர்ப்பிக்க முடியும்?

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உளவியல் தொடர்பில் ஜி.எம்.ஓ.(அரச மருத்துவ அதிகாரி ) அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜி.எம்.ஓ. எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

வடக்கு கிழக்கில் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்து ஆட்சி அமைப்போம்

உள்ளூராட்சித் தேர்தலைப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

2 min  |

May 09, 2025

Thinakkural Daily

வடக்கில் 5700 ஏக்கர்.....

மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான எஸ்.சிறீதரன் 27இன் கீழ் 2 இல் முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க இந்த கால அவகாசத்தை கோரினார்.

2 min  |

May 09, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் மலையில் தஞ்சம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை புதன்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. அப்போது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு முஸாபராபாத் பகுதியில் உள்ள மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

பாணந்துறை பிரதேச சபைக்கு வட்டாரங்களிலிருந்து நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு

பாணந்துறை பிரதேச சபைக்கு வட்டார ரீதியாக இரண்டு புது முகங்கள் உட்பட நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் நேரடியாகத் தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொது சன பெரமுன ஆகிய கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

சென்னை - கொல்கத்தா போட்டிக்கு குண்டு மிரட்டல்!

ரசிகர்களை பாதுகாக்க குவிந்த பொலிஸார்

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

மின்சாரக் கட்டணத்தை அரசு எந்தளவு அதிகரிக்கவுள்ளது?

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய மின்சாரக் கட்டணத்தை எந்தளவு அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

இந்திய ரோட்டரிக் கழகத்தின் நிதியில் யாழில் மாணவர்களுக்கு சைக்கிள்கள்

இந்திய ரோட்டரி மாவட்டம் 209 -82 இன் நிதிப் பங்களிப்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தேவைப்பாடுடைய 20 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

மோட்டார் சைக்கிளை மோதிய பஸ் மரத்துடன் மோதுண்டது

பெண் படுகாயம்

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

வரி தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்த கட்டப் பேச்சுக்கு அனுமதி

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதியளித்துள்ளதாக பிரதி நிதிஅமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

3 வருடத்தில் 23 வெளிநாட்டு விஜயங்கள்; 100 கோடி ரூபா வரை செலவிட்ட ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022, 2023 2024 ஆம் ஆண்டு வரையான 3 வருட காலப்பகுதியில் 23 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். இதற்காக சுமார் 100 கோடி ரூபா வரையில் அரச நிதி செலவிடப்பட்டுள்ளதாக அரச தரப்பின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

ஏன் நாம் மற்றவர்களின் உணர்வு மற்றும் உடல் ரீதியான வாழ்வை வருத்தமின்றி தொடர்ந்து அழித்து வருகிறோம்?

இலங்கை முழுவதும் வகுப்பறைகள் மற்றும் தாழ்வாரங்களில், பிள்ளைகளும் இளைஞர்களும் பாடப்புத்தகங்களில் காணப்படுவதை விட மிகவும் ஆபத்தான ஒன்றை கற்றுக்கொள்கின்றனர்? துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் பெரும்பாலும் அந்நியர்களால் அல்ல, சகாக்களால் ஏற்படுகிறது.

2 min  |

May 09, 2025

Thinakkural Daily

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகில் விபத்து

பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில், வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதியுள்ளது.

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

திருமணம் முடிக்க இருந்த பெண்ணைத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனையில் சம்பவம்

1 min  |

May 09, 2025

Thinakkural Daily

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஜனாதிபதி திசாநாயக்கவின் கீழ் உருவாக்கப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும் 13 வது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட தற்போதைய அதிகாரப்பகிர்வு முறையின் அடிப்படை குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

5 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருதை ஒமேகா லைன் வென்றது

ஐரோப்பிய சந்தைக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இலங்கையின் மிகப் பாரிய நிறுவனமான ஒமேகாலைன் லிமி டெட், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023/24 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஏற்று மதி விருது வழங்கும் விழாவில், பாரிய ஆடைப் பிரிவில் மதிப்புமிக்க தகுதிகாண் விருதை வென்றுள்ளது.

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்களிக்க 6,10,117 பேர் தகுதி

மாவட்டத் தேர்தல் அதிகாரி கூறுகிறார்

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

இலங்கை வியட்நாமிடையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இரு நாடுகளுக்கும் இடையே சுங்க விவகாரம் தொடர்பில் இணக்கப்பாட்டு ஒப்பந்தம்

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

லக்னோ அணியை வீழ்த்தி 2 ஆவது இடம் பிடித்தது பஞ்சாப்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்கு பின் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் இரத்து செய்யப்படுவதுடன் மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் மு.கா. வலியுறுத்தல்

1 min  |

May 06, 2025

Thinakkural Daily

சிங்கள ஆதிக்கத்தை தமிழர்களின் நிலங்களில் வீசிவிதைப்பதற்கு இனியும் இடமளிக்க முடியாது

தமிழர் அரசிய லோடு சிந்திப்பவர்கள் பயங்கரவாதிகளாக, தேசத்துரோகிகளாக சிந்திப்பவர்கள் சிங்கள ஆதிக்கத்தை தமிழர்களின் நிலங்களில் வீசிவிதைப்பதற்கு இடமளிக்க முடியாது.

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

சீலைன் குழுமமும், லயன் பிரெவெரியும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற விநியோக மற்றும் பண்டகசாலைகள் நிர்மாணிப்பு

இலங்கையின் முன்னணி கடல்சார் மற்றும் சரக்கு போக்குவரத்து குழுமமான சீலைனின் முழுமையான போக்குவரத்து தீர்வுகள் சீலைன் டோட்டல் சொல்யூன்ஸ் (Ceyline Total Solutions), லயன் பிரெவெரியும் (Lion Brewery) முதல் நிலையான எதிர்காலத்தை மையமாக கொண்ட பண்டகசாலை மற்றும் விநியோக மையத்தை வெறும் 100 நாட்களில் நிர்மாணித்துள்ளது.

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிக்கள்

வவுனியா மாவட்டத்தில் உள்ளூ ராட்சித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப் புடன் நேற்று திங்கட்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டன.

1 min  |

May 06, 2025
Thinakkural Daily

Thinakkural Daily

ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தர வேண்டும்

ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

1 min  |

May 06, 2025