Newspaper
Thinakkural Daily
“ஆனையிறவு உப்பு” என்று உடனடியாக பெயர் மாற்றம்
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது 'ஆனையிறவு உப்பு' என்ற பெயருடன் விநியோகிக்கப்படவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மே 12 முதல் 18 வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுக்க அனைவரும் முன் வர வேண்டும்
மே 12 ஆம் திகதி தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கும், உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தவும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2 min |
May 12, 2025
Thinakkural Daily
தோல்வியுற்றாலும் உங்களின் ஆதரவால் வெற்றிக்கான நம்பிக்கை வந்துள்ளது
கொழும்பு மாநகரசபை தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டாலும், உங்களின் அன்பும், நம்பிக்கையும் எனக்கு கிடைத்தது என்பது எனக்கான மிகப்பெரிய வெற்றியாகும், கொட் டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்ட துரைராஜா லுஷாந்தன் (கார்த்திக்) தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மணல் அகழ்வு, காற்றாலைத் திட்டங்களால் மன்னார் மாவட்டம் பாரிய அழிவைச் சந்திக்கும்
மணல் அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்களால் பத்து வருடங்களுக்குள் மன்னார் மாவட்டம் பாரிய அழிவினை எதிர்நோக்கும் என மன்னாரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டிலக்சன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பலமான நிலையில் இருக்கிறது
மட்டு.மாநகர முன்னாள் மேயர் சரவணபவன்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு ஹோட்டலில் 30000 ரூபா இலஞ்சம் வாங்கி பணி நீக்கப்பட்ட நிலையில் தலைமறைவான பொலிஸ் கைது
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட் டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றி வந்த பொலிஸ் உப பரிசோ தகர் ஒருவர் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட நிலையில் தலைமறைவாகிய நிலையில் நகர் பகுதியில் வைத்து அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர் ..
1 min |
May 12, 2025
Thinakkural Daily
2ஆவது போட்டியிலும் 85 கி.கி. எடைக்குட்பட்ட நியூஸிலாந்து அணியிடம் இலங்கை தோல்வி
குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (10) இரவு மின்னொளியில் நடைபெற்ற சேர் கிறஹம் கிண்ணத்துக் கான இரண்டாவது றக்பி டெஸ்ட் போட்டி யில் இலங்கை அணியிடம் சவாலை எதிர் கொண்ட 85 கிலோ கிராம் எடைக்குட்பட்ட நியூஸிலாந்து அணி 32 - 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
'வெசாக்' தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் 'ரொட்டி' தானம்
நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (10) மாலை ரொட்டி, வெங்காயம் மிளகாய் சம்பல் மற்றும் தேநீர் என்பன வழங்கப்பட்டன.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
நாட்டில் 500,000 பேருக்கு தலசீமியா நோய் அறிகுறிகள்
இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை கொள்வனவு செய்யலாம்
உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில் அச்சுவேலிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பைப் பொதுமக்கள் சனிக்கிழமை(10) முதல் கொள்வனவு செய்ய முடியுமென வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அலுவலகத்தின் 27அதி சொகுசு வாகனங்களின் இரண்டாம் கட்ட ஏலம்
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 செ குசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட் டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மேயர் பதவியை நான் கோரவில்லை: வழங்கினால் நடத்திக் காட்டுவேன்
வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. ஜனநாயக முறைப் படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவான சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு
இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மகளிர் மும்முனை தொடரை கைப்பற்றியது இந்தியா
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட் டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கி ழமை (11) நடைபெற்ற மகளிர் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் பந்துவீச்சாளர் களை நாலாப்புறம் சிதறடித்த இந்திய மகளிர் அணி 97 ஓட்டங் களால் அமோக வெற்றியீட்டி சம்பியனானது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரைவில் மரணத்தை தரும்
ஆராய்ச்சி முடிவுகளில் அதிர்ச்சித் தகவல்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
1965 இந்தியா - பாகிஸ்தான் போரும் இன்றும்!
உலகமும் உலக நாடுகளின் பொருளாதாரச் சூழலும் இப்போது இருக்கிற நிலைமையில், ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை நகர்த்தவே சிரமப்படும் வேளையில் - இந்தியாவோ, பாகிஸ்தானோ, ரஷ்யாவோ, உக்ரைனோ, இஸ்ரேலோ, காஸாவோ - எந்தவொரு நாட்டின் மக்களாலும் ஒரு போரை தாங்கிக் கொள்ள இயலாது. மாற்று ஒன்றே மாற்று.
3 min |
May 12, 2025
Thinakkural Daily
அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதி கோரி கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் பலர் பங்கேற்பு
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க தவறிய ரயில்வே திணைக்களம்
பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பதுலு ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
பதுலு ஓயாவில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (11) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
முதல் ஹஜ் குழு புறப்பட்டது
இலங்கையிலிருந்து இம் முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முதல் ஹஜ் குழுவை வழி யனுப்பும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை இடம் பெற்றது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
கடலில் நடக்கும் திருட்டை இல்லா தொழிக்க கோரி மருதூர் சதுக்கத்தில் திரண்ட மீனவர்கள்
ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்புப் படையினரும் இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (10) கூடினர்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மின்சார சபையின் திருத்தங்களுக்கு 3-6 வாரங்களுக்குள் இறுதித் தீர்மானம்
இம்மாதம் இலங்கை மின்சார சபையால் மின் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 3-6 வாரங்களுக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
யாழ். வந்து யாழ்ப்பாணத் தமிழ் பேசி நடித்தமை பெரும் மகிழ்ச்சியை தந்தது
யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில், யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையின் குணச்சித்திர நடிகர் எம். எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் பொலிசாரால் கைது
சட்டவிரோத சிகரட்டை உடன் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
குடியிருப்புகள் தாழிறக்கம், மண்சரிவு அனர்த்தத்தத்தால் பல மக்கள் பாதிப்பு
24 வீடுகளை அமைக்க தோட்டக்காணிகள்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
யாழில்.தேர்தல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்
கைதான வேட்பாளருக்கும் சகோதரனுக்கும் பிணை
1 min |
May 09, 2025
Thinakkural Daily
மகளிர் மும்முனை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் விளையாட தகுதி பெற்றுள்ளன.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சியின் கோட்டையான ஐந்து வட்டாரங்களில் படுதோல்வி
மண்முனை தென் எருவில் பற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஐந்து வட்டாரங்களில் படுதோல்வியடைந்துள்ளது.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
லாகூருக்குச் செல்லும் விமானங்களை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்
லாகூரில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
1 min |