Newspaper
Thinakkural Daily
சமூக இளமாணிப்பட்டப் பாடநெறிக்காக விண்ணப்பித்து பணமும் செலுத்தியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா?
பணத்தை மீளளிக்கக்கோரும் விண்ணப்பதாரிகள்
1 min |
May 15, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் மாபெரும் மரதனோட்டப் போட்டி
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத் துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்டப் போட்டி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது?
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன.இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவிப் பிரமாணம்
கனடாவின் புதிய அமைச்சர வையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம் செய்துக்கொண் டுள்ளார்.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
புடினுடன் நேரடிப் பேச்சு ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
போர் முடிவுக்கு வர வேண்டுமென்றால், ரஷிய ஜனாதிபதி புடினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு 15 அடி உயரத்தில் கற்சிலை திறப்பு விழா
17ஆம் திகதி நடக்கிறது - நூற்றாண்டு விழா சபை தெரிவிப்பு
1 min |
May 15, 2025
Thinakkural Daily
திருகோணமலை - கொழும்பு புகையிரதம் பழுதடைந்ததால் பெரும் சிரமப்பட்ட பயணிகள்
திரு கோணமலை - கொழும்பு இரவு புகையிரதம் இடைநடுவில் பழுதடைந்ததால் பயணிகள் பெரும் சிரமங்களை அனுபவித்ததாக புகார் தெரிவிக்கப்படுகின்றது.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடந்த வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு
இலங்கை தேயி லைத் தொழிற்து றைக்கு பங்களிப்பு வழங்கிவரும் அனைத்துப் பங்குதா ரர்களின் பங்குப்பற் றலுடன் 8 ஆவது தேசிய தேயிலை நிகழ்வுகள் நேற்று முன் தினம் (13) பெருந்தோட்ட சமூக உட்கட்ட மைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிர தீப் தலைமையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் யானைகளால் சேதம்
தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் நேற்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானின் தீவிரவாத செயலை பொறுத்துக்கொண்டால் உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்
சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது.
1 min |
May 15, 2025
Thinakkural Daily
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெசாக் தான சாலைகள் அதிகாரிகளால் முற்றுகை
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 8 வெசாக் தானங்கள் வழங்கும் இடங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முற்றுகை இடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல் மீண்டும் 17 இல் தொடங்கும்
இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி
1 min |
May 14, 2025
Thinakkural Daily
புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைப்பு
கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (12) திறந்து வைத்தார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
கொத்மலை விபத்தில் கந்தளாய் வாசியும் பலி
நுவரெலியா - கம்பளை பிரதான வீதி பஸ் விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்மலையில் நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பஸ் விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு நகரில் வெசாக் தினம்
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக் களப்பு நகரில் திங்கள் மாலை பல்வேறு நிகழ்வு கள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
இலங்கையின் சிறந்ததும் மோசமானதும் 2 வருடங்களில் தனித்தனியாக ஒன்றிணைவு
'இன்று என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ள விரும்பும்போது அல்லது நாளை என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும்போது, நான் திரும்பிப் பார்க்கி றேன்.' உமர் கயாம்
4 min |
May 14, 2025
Thinakkural Daily
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைப் படுகொலையின் பத்தா வது ஆண்டை நினைவு கூர்ந்து அதற்கு எதிராகவும், தொடரும் பெண்களுக்கெதி ரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதி ராகவும் வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கவன யீர்ப்புப் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை காலை-09 மணி தொடக்கம் முற்ப கல்-10 மணி வரையாழ்.நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மாத்தறையில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
தெவிநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்ஆசிரியர் ஒருவர் மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
முள்ளிவாய்க்காலில் கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்டனர்
இலங்கை அரசின் கொடூரமும் கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச்செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எமது மக்களுக் கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இனஅழிப்பு வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
2 min |
May 14, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்
யாழ்.மாவட்டச் செயலகத் தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய் யப்பட்ட வெசாக் தின நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கி ழமை முற்பகல்-10 மணியள வில் யாழ்.மாவட்டச் செயலகத் தில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மீண்டும் நெருக்கடியான நிலையில் உலக சமாதானமும் பாதுகாப்பும்
இன்று, உலகம் 1930களின் பிற்பகுதியில் இருந்ததைப் போலவே பிளவுபட்டு மோதல்களால் நிறைந்ததாகத் தெரிகிறது. ஜனநாயகமாக இருந்தாலும் சரி, சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, அனைத்துப் பக்கங்களிலும் உள்ள கதாநாயகர்கள், மறைந்து வரும் நம்பிக்கை, குறைந்து வரும் சட்டபூர்வமான தன்மை, வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் சுமையின் கீழ் மூழ்கி வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வெளிப்படையான இடைவெளி அதிகரித்து வருகிறது, அதைக் குறைக்க உண்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த 80 ஆண்டுகளாக நிலவும் ஒப்பீட்டளவில் சமாதானம், செழிப்பு மற்றும் சட்டம் சார்ந்த ஒழுங்கின் சகாப்தத்தை யாராவது காப்பாற்ற முயற்சிப்பார்களா?
2 min |
May 14, 2025
Thinakkural Daily
வெசாக் தான சாலைகள் அதிகாரிகளால் முற்றுகை
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 8 வெசாக் தானங்கள் வழங்கும் இடங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முற்றுகை இடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
பல சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு பேசி வருகிறோம்
பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
வங்கிக் கடனைப் பெற பனை மரங்களை ஈடு வைக்க முடியும்
வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ள தங்க நகைகள் மற்றும் நிலங்களை பொறுப்பு வைப்பது போன்று பனை மரங்களை பொறுப்பு வைத்து வங்கிக் கடனைப் பெறும் திட்டம் ஒன்றை இவ் வருட இறுதிக்குள் பனை அபிவிருத்திச்சபை அறிமுகப்படுத்த இருப்பதாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல் தொடரை மீண்டும் ஆரம்பிக்க இந்திய அரசு அனுமதி வழங்குவதில் தாமதம்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடர் மீண்டும் மே 16 ஆம் திகதி தொடங்கப் படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் மே 25 ஆம் திகதி நடை பெற இருந்த இறுதிப் போட்டி மே 30ஆம் திகதி நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
நாட்டின் அடுத்த தலைமுறை ஓவியர்களைக் கொண்டாடும் இலங்கை வங்கியின் 'குட்டிப் பிக்காசோ' ஓவியப் போட்டி
இலங்கை வங்கி 2025 ஏப்ரல் 3ஆம் திகதி, அதன் தலைமையகத்தில் குட்டிப் பிக்காசோ தேசிய விருது விழாவை நடத்தியது. இதையடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 வரை மூன்று நாள் பொது ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கூம்வூட் தோட்டத்தில் ஆண் ஒருவர் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கிறார் புதிய பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர்
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு புதிய பாப்பரசர் 14 ஆம்சிங்கராயர் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
அனைத்துத் தமிழ் கட்சிகளும் இப்போது சமநிலையிலுள்ளன
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தேசிய கோரிக்கையை மக்கள் வலியுறுத்தி, உள்ளூராட்சித் தேர்தலில் அரசுக்குத் தங்கள் தீர்ப்பை அளித்துள்ளார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |