Newspaper
Thinakkural Daily
வெருகலில் யானைகளின் தாக்குதலில் வீடொன்று சேதம்; பொருட்களும் நாசம்
தொடர்ச்சியாக அட்டகாசம் அதிகரிப்பு
1 min |
September 15, 2025
Thinakkural Daily
பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்க எதிர்ப்பு:
போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது
1 min |
September 12, 2025
Thinakkural Daily
குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி இருக்கும் இடத்தை பார்வையிட்ட நீதியதி உள்ளீட்ட அதிகாரிகள்
1990 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
குருக்களும்மட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எமது அரசில் நீதி கிடைக்கும்
குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எமது அரசில் நீதி கிடைக் கும். அதேநேரம் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பவர்கள் உயிருடன் இருந் தால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரசதரப்பு எம்.பி. யான பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
ஆசிய கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தை ஊதித் தள்ளிய இந்தியா
ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட் டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது. குல்தீப் யாதவின் சுழல் ஜாலத்திலும், சிவம் துபேயின் வியக்கத்தக்க பந்துவீச்சிலும் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, வெறும் 57 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந் தது. இந்த அதிரடி பந்துவீச்சு மூலம், இந்திய அணி இந்தத் தொடரில் முதல் பந்திலிருந்தே தனது ஆதிக்கத்தை நிலைநாட் டியுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
திருக்கோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் முஸ்லிம் ஊழியர்கள் இனி கலாசார ஆடைகளை அணிந்து வரக் கூடாதா?
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஊழியர்கள் இனி கலாச்சார ஆடை அணிந்து வரக்கூடாது என்று பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்காது, அதனை பொய்யென கூறி தட்டிக்கழிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என மகிந்தவின் வீட்டுக்கு பலரும் படையெடுப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதி கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலரும் நேற்று வியாழக்கி ழமை காலை முதல் வந்து அவரை சந்தித்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
வவுனியா நகரில் பௌத்த துறவிக்கு சிலை அமைக்க இடம் தாருங்கள்
மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப் பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
நீண்டகாலத்துக்கான விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இடை நிறுத்தியது
நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
யார் இந்த சுசீலா கார்கி?
போராட்டக்காரர்கள் பரிந்துரைத்த இடைக்கால பிரதமர்
1 min |
September 12, 2025
Thinakkural Daily
மொட்டு அரசின் முறையற்ற திட்டத்தால் 1003 கோடி ரூபாவை அரசு சீன நிறுவனத்திற்கு வழங்க வேண்டியுள்ளது
பொது ஜன பெரமுன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங் கள் காரணமாக 10. 3 பில்லியன் (1003 கோடி) ரூபாவை ஒப்பந்தம் செய்யப்பட்ட சீன நிறுவனத்திற்கு வழங்க வேண்டியுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி பிரதியமைச் சர்டி. பி. சரத் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட பத்து முச்சக்கர வண்டிகள் தடுத்து வைப்பு
போக்குவரத்து விதிகள் ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு தடையாம்
1 min |
September 12, 2025
Thinakkural Daily
கப்பூது வீதியால் சென்றவரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி
கப்பூது வீதியால் சென்றவரை வழிமறித்து தாக்கி அரைப் பவுண் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்ட சம்பவம் கப்பூது பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை(10) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்தவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியொருவர் கைது
கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி யொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
பாராளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்றவர்கள் இப்போது அதன் கௌரவம் பற்றி பேசுகின்றனர்
அரகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் இப் போது வெட்கமின்றி பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர் என்றும், இப்போது இவர்கள் டை, கோர்ட் அணிந்து வந்திருந்தாலும் புள்ளிகள் மாறாத புலிகளே எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
கொடூரமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தாய்மார்களுக்கு நீதியை வழங்க வேண்டும்
கர்ப்பிணித் தாய்மார்களின் முன்னேற்றத்திற்காகவும் தேவைக்காகவும் நிதியை ஒதுக்குவது போன்று செம்மணி மற்றும் குருக்கள்மடம் போன்ற இடங்களில் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தாய்மார்களுக்கு நீதியை வழங்குவதற்காகவும் நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
நெல் அறுவடைக்குப் பின் தீ மூட்டுவதால் தொடர்ந்து இம்பாதும் மூழுவறும் பொது மக்கள்,பயணிகளுக்கு பெரும் பாதிப்பு
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி வயல் நிலப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை தீ மூட்டியதால் அந்தப் பிரதேசம் புகையால் மூடப் பட்டு பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கல்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்துச் செய்யக் கோரி வழக்கு:
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
1 min |
September 12, 2025
Thinakkural Daily
எமது மக்களைத் தவறாக வழிநடத்துவது நாமா? நீங்களா?; சுமந்திரனிடம் குகாஷ் கேள்வி!
மக்களை நான் தவறாக வழிநடாத்துவதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது. மக்களைத் தவறாக வழிநடாத்துவது நானா? நீங்களா? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் எம். ஏ. சுமந்தி ரனிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னன ணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில் விநியோகம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று வியாழக்கிழமை மன்னார் ஊடக அமை யத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் விநியோ கிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
பெண் எம்.பி.யிடம் மன்னிப்பு கோரியுள்ளேன் பிரதமர் இதனை அரசியலாக்கக் கூடாது
பெண் எம்.பி.க் களையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் லக் மாலி ஹேமசந்திர எம்.பி. யிடம் தனிப் பட்ட முறை மன்னிப்பு கோரியுள்ளேன். இதனை பிரதமர் அர சியலாக்க கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்து குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு
தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
கடற்றொழில் அமைச்சில் தொடர்ச்சியாக இடம்பெறும் பாரிய ஊழல் மோசடிகள்
கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை பட்டியலிட்ட சுயேட்சைக்குழு 17 இந்த யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா, இக்குற்றச்சாட்டுக்களை நான் நிரூபித்தால் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயாரா எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் சவால் விடுத்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் ஸார்ப் கண்ணிவெடியகற்றும் பிரிவுக்கு ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் விஜயம்
முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
1 min |
September 12, 2025
Thinakkural Daily
3 பஸ்கள் மோதுண்டதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்
பலாங்கொடையில் சம்பவம்
1 min |
September 12, 2025
Thinakkural Daily
மன்னாரில் நடக்கும் போராட்டத்தை வெறும் கோசமாகக் கருதி விடக் கூடாது
மன்னாரில் நடக்கும் போராட்டத்தை வெறும் கோசமாக கருதி விடக் கூடாது. அது உணர்வு ரீதியாக அந்த மாவட்டத்தின் மண்ணையும் உயிர்களையும் காப்பாற்றுவதற்கான போராட்டமே என்பதனை புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு நகர எல்லைக்குள் வீடுகளுக்கு ஒரு வீடு வீத வரி அதிகரிக்க அங்கீகாரம்
நீர்கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள வீடு சொத்துக்களுக்கான சோலை வரி 2026 முதல் ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 12, 2025
Thinakkural Daily
சத்துருக்கொண்டானில் 186 பேர் படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாற் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
1 min |