Newspaper
Thinakkural Daily
ஐ.பி.எல் ‘பிளே ஓப்’க்கு ஒரே நாளில் 3 அணிகள் தகுதி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து ஒரே நாளில் மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதற்கமைய குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தற்போது பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
பாகிஸ்தான் சுப்ப லீக்கில் நான்கு இலங்கை வீரர்கள்
நடந்து வரும் பாகிஸ் தான் சுப்ப லீக் (PSL) 2025 சீசனுக்கான மாற்று வீரர் களாக நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட் டுள்ளனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
நண்பர்களுடன் நீரோடையில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்
பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ் கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி
கலிபோர்னியாவில் 130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி விவசாய நிலங் களை மூழ்கடித்துள்ளது.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் மினி சூறாவளி மூன்று வீடுகளுக்கு சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மனைவியை தாக்கிய பொலிஸ்; கணவன் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் யாழ்ப்பா ணத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
போரில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவு கூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
திருகோணமலை மாநகரசபையில் யார் ஆட்சி?
தமிழரசு - ஜ .த.தே.கூ. இடையில் தொடர்ந்து பேச்சு மு.கா.-ஐ.தே.க.வின் வின் ஆதரவும் கோரல்
1 min |
May 19, 2025
Thinakkural Daily
14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற போர்வையில் அரசு இனப் படுகொலை செய்தது
அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அதுபற்றிய குறைந்தபட்ச விசாரணையைக்கூட மேற்கொள்ள தயாரில்லை.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
அதிக எழுத்து வேலைகளினால் மாணவரை பாதிக்கும் 'சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்'
பாட சாலை மாண வர்களுக்கு அளவுக்கு அதிகமான எழுத்து வேலை களைக் கொடுக்கின் றனர். நமது காலத்தில் எல்லாம் இவ் வளவு எழுத வைத்ததே இல்லை. இப்ப டித்தான் எனது மகளுக்கும் தொடர்ச்சி யாக எழுத்து வேலை கொடுத்து வந்தனர். அவளுக்கு பரீட்ச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு கை வலி, நடுக்கம் வர ஆரம்பித்து விட்டது. சிகிச்சை, பயிற்சிக்குப் பின்பு தான் சரியானது. மருத்துவமனைக்குத் தனது மகளை சிகிச்சைக்கு அழைத்து வந் திருந்த ஒரு மாணவியின் தாயார் கூறிய தகவல் இது.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு -காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட அஞ்சலி
1 min |
May 19, 2025
Thinakkural Daily
திருமணம் செய்யவுள்ள இலங்கையர்களுக்கு...
இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
போரை முடிவுக்குக் கொண்டுவந்த செயற்பாட்டை தவறாகக் காட்ட முயற்சி
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகர சபையில் ஐ.ம.ச.வால் தமிழ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு போனஸ் ஆசனங்களையும், ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
தமிழ் இனத்திற்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சிதறிப் போகும்
பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆக வேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிப் போகும் நிலைவரும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
நீதிக்காகவும் பொறுப்புக் கூறவும்......
இதனை தெரிவித்துள்ள அவர்16 வருடங் கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை, காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுக ளில் ஆழமாக உணரப்படுகின்றது. பாதிக் கப்பட்ட குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர். எங்களின் உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் இதனை மறக்கமாட்டார்கள் என குறிப் பிட்டுள்ளார்
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மன்னாரில் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்
மன்னார்- நானாட்டான் பிரதேச செய லாளர்பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
இலங்கையில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 70 வீதத்திற்கு காரணம்'உயர் இரத்த அழுத்தம்'
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு
1 min |
May 19, 2025
Thinakkural Daily
முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகை அகற்றல்
ஏற்பாட்டாளர்களிடமும் பொலிஸார் விசாரணை
1 min |
May 19, 2025
Thinakkural Daily
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது!
கொட்டாஞ்சேனை சுமித்ராராம பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
இலங்கையில் 22,75,678 பேர் கண் தானம் செய்ய
இலங்கையில் 22,75,678 பேர்மரணத்தின் பின் தங்கள் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மழையால் போட்டி ரத்து வெளியேறிய நடப்பு சம்பியன் கொல்கத்தா
பெங்களூர் அணிக்கும் நெருக்கடி
1 min |
May 19, 2025
Thinakkural Daily
ஹொங் கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது
ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங் கொங்மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
தியத்தலாவை, பண்டாரவளையில் பலத்த காற்றுடன் கூடிய ஐஸ் மழை வீடுகள் சேதம், மின்சாரமும் துண்டிப்பு
தியத்தலாவை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய ஐஸ் மழையினால் பல வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சில வீடுகள் பகுதியளவில் சேதமுற்றிருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலம் உலகின் எந்த மூலையிலும் இடம்பெறக் கூடாது
முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலம் எதிர்காலத்தில் உலகின் எந்த மூலையிலும் இடம்பெறக்கூடாது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
75 இலட்சம் ரூபா வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது
75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகையை சட்ட விரோதமாக எடுத்து வந்த இலங்கை விமானப் பயணியை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த ச னிக்கிழமை கைது செய்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Thinakkural Daily
மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை
வீடுகளின் கூரைகள் அள்ளுண்டன
1 min |
May 19, 2025
Thinakkural Daily
வவுனியாவில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கணக்கெடுக்காத தமிழரசும் சங்கும்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கட் சிகளுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதும் வவுனியாவில் தமிழ் தேசிய மக் கள் முன்னனியை புறந்தள்ளி நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
1 min |