Newspaper
Thinakkural Daily
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் திருச்சி விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சி
பட்டிருப்பு கல்வி வலயத் திற்குட்பட்ட ஆசிரியர்களை இலங்கை சாரணிய சங்கத்தில் இணைத்துக் கொள்வதற்கான கலைக்கூறு -01 பயிற்சி களுதா வளை தேசிய பாடசாலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக இலங்கைக்கு உப்பு இறக்குமதி தாமதம்
இன்று நாட்டுக்கு உப்பு கொண்டுவரப்படும் -அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
2 min |
May 21, 2025
Thinakkural Daily
மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பஸ் சாரதி கைது!
மதுபோதையில் வாகனம் செலுத்தி யதற்காக பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளது கணக்குகள் போன்று போலியான சமூக ஊடகக் கணக்குகள்
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்து எச்சரித்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர் பஸ் மோதி பலி
சாவகச்சேரி கைதடிப் பகுதியில் முதியோர் இல்லம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத் திலேயே பலியாகியுள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
உப்பிற்கு பெரும் தட்டுப்பாடு: பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு
நாட்டில் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
புதிய ஆட்சியிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து குறைந்தது 12 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். பத்து பேர் 2024அக் டோபர் - டிசம்பருக்கு இடைப்பட்ட வர்கள் மற்றும் இருவர் 2025 மார்ச் - ஏப்ரலுக்கு இடைபட்டவர்கள்.
4 min |
May 20, 2025
Thinakkural Daily
நுவரெலியாவில் சிதறிக் கிடக்கும் வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும்
சுகாதாரச் சீர்கேடால் பாதிப்பு
1 min |
May 20, 2025
Thinakkural Daily
காதலியை ஹெரோயினுடன் கைது செய்த பொலிஸார் மீது வாளால் தாக்கிய காதலன்
காதலியை பொலிஸார் ஹெரோயினுடன் கைது செய்த போது அவரது காதலன் பொலிஸார் மீது வாளால் தாக்கியதில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு கடற்கொள்ளையரைக் காட்டிய மீனவர்கள்
கைது செய்யுமாறு கோரிக்கை
1 min |
May 20, 2025
Thinakkural Daily
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் பதில் பொதுச் செயலாளர் நியமனங்கள் சட்ட பூர்வமானவை
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் நியமனங்கள் அங்கீகாரம் இல்லாதது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறுவது தவறு. கட்சியின் மத்திய செயற்குழுவின் நியமனங்கள் சட்ட பூர்வமானவை என தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
மஹிந்தவின் மொட்டுடன் சஜித் பேச்சு தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுடன் சஜித் பிரேமதாசா வின் ஐக்கிய மக்கள் கட்சி இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற் காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
யுத்தத்தில் அங்கவீனமான படையினரை நேரில் சென்று நலன் விசாரித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை காலை அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுர சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு நில அளவை செய்ய முயற்சி
மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற் கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந் தமான காணியில், நேற்று திங்கட்கிழமை மதியம் கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன் றியத்தின் தலையீட்டினால் குறித்த நடவ டிக்கை கைவிடப்பட்ட நிலையில், நில அளவைக்கு என கொழும்பு தலைமையகத் தில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
320 கிலோ இஞ்சி,150 கிலோ ஏலக்காய் கற்பிட்டி கடற்பகுதியில் பிடிபட்டது
கற்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எவ் 11 நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எவ்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
வெல்லாவெளி விவேகானந்தன் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா
பேராதனைப் பல்கலைக்கழக 1977/1978 கலைப்பீட நண்பர்கள் அணியின் அனுசரணையில் ஓய்வுநிலை அதிபரும் இலக்கிய வியலாளருமான வெல்லாவெளி விவேகானந்தன் எழுதிய ஒற்றைப்பனை(சிறுகதைத் தொகுதி), மகாவலி கங்கைக் கரையினிலே (நாவல்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கலையரங்கில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப் புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
இலங்கை இரசாயனவியல் கல்லூரியின் புத்தாண்டு விழா
இரசாயன நிறுவனத்தில்அமைந்துள்ள கல்லூரியின்(Institute of Chemistry Ceylon) வருடாந்தசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 30 அன்று ராஜகிரியா வில்FIM மைதானத்தில் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் இரசாயன தலைவி பேராசிரியைசாந்தனி பெரே ரா,முன்னாள் தலைவர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பங்கேற்றனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
அக்கரைப்பற்று சபைகளுக்கு மூவரை அனுப்ப மக்கள் காங்கிரஸ் தீர்மானம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தது. ஒவ்வொரு கட்சியிலும் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குதல் என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள இவ்வேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக யாருடைய பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
8 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் தாய்லாந்து இளைஞன் விமான நிலையத்தில் கைது
7 கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் தாய்லாந்து இளைஞன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
Nvidia RTX 5000பலத்துடன் இயக்கப்படும் Next-GenROG Strix மற்றும் Zephyrus உடன் உலகின் மிக இலகுவான Copilot+ PC ஐ ASUS அறிமுகப்படுத்துகிறது
ASUS மற்றும் Republic of Gamers (ROG) இலங்கையில் அல்ட்ரா-போர்ட்டபிலிட்டி, AI மற்றும் அடுத்த தலைமுறை கேமிங் அனுபவங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்து, இலங்கையில் தங்கள் சமீபத்திய கணினி கண்டுபிடிப்புகளின் வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
இஸிபத்தன கல்லூரி கடைசி நேரத்தில் போராடி டயலொக் ஜனாதிபதிக் கிண்ணத்தை சுவீகரித்தது
கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசி கட்டத்தில் திரித்துவ கல்லூரியை 12 (2 ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன்) - 9 (2 பெனல்டிகள், ஒரு ட்ரொப் கோல்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இஸிபத்தன கல்லூரி வெற்றி கொண்டு டயலொக் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
இந்தியாவின் தேசிய நலனுக்குள்ளால் இந்திய - பாகிஸ்தான் போரை நோக்க முடியுமா?
இந்தியா - பாகிஸ்தான் நெருக்கடி நிலைக்கு மத்தியில் போர் நிறுத்தம் ஒன்றின் தேவைப்பாடு இருதரப்பிலும் ஆரோக்கியமானது. என்றாலும் அத்தகைய நிலைப்பாட்டினை அடைந்துகொள்வதில் இரு தரப்பிலான தனித்துவமான உரையாடல்களின் சாத்தியப்பாடுகள் வறிதானதாகவே தென்பட்டது.பஹல்காம் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கருத்துக்கள் இந்தியாவிற்கு சாதகமான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது.
3 min |
May 20, 2025
Thinakkural Daily
நாரஹேன்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் தீவிர விசாரணை!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு (17) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
யாழில் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞன்
ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
புத்தளம் மாநகர புதிய ஆணையாளரை சந்தித்த ஜம்இய்யத்துல் உலமாக்கள்
புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நந்தன மஹிபாலவை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
ஓமான் சென்ற பெண்ணைத் தேடும் குடும்பத்தினர்
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இறையடி சேர்ந்தார்
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை நேற்று இறையடி சேர்ந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
1 min |
May 20, 2025
Thinakkural Daily
இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வியை இலகுவாக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி ACH உடன் பங்குடைமை
கொமர்ஷல் வங்கிக்கும் அவுஸ்திரேலிய உயர் கல்வி நிலையத்திற்கும் (ACH) இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத் தேவையான நிதியை எளிதாகத் திரட்டக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |