Newspaper
Thinakkural Daily
புலிகளை நினைவு கூர படையினர் பாதுகாப்பு
விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
ஐபிஎல் பிளே ஓப் சுற்று மும்பையா? டெல்லியா? கடுமையான போட்டி
ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது அணியாக எந்த அணி முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நேற்று முன்தினம் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கடும் நிதி பற்றாக்குறையால் 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்
நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
மும்பை அணியுடன் இணைந்த சரித் அசலங்க
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜானி பேர்ஸ் டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்க ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு
பொலிஸார் தீவிர விசாரணை
1 min |
May 21, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமைபெற ஆக்கபூர்வமான பங்களிப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூர்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடை யாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்) எனும் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் அறிவித் துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பல்பொருள் அங்காடிக்கு வெளியே நின்ற யுவதியைக் காணவில்லை
வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்!
கனடாவிற்கு சமாந்தரமாக சர்வதேச நாடுகளிலும் பரவலாக அரசியல் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஆதரித்துள்ளார்கள்
4 min |
May 21, 2025
Thinakkural Daily
கொழாகொத்தியில் கள்ள மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வானத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பதவியை பாரதூரமாக துஷ்பிரயோகம்
தேசபந்துவின் அடிப்படை ஆட்சேபனைகள் நிராகரிப்பு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பூநகரியில் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் இணைந்து விசேட டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்
பல்வேறு பகுதியிலும் விசேட சோதனை
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவ காரணமாயுள்ளதா?
அந்தப் பகுதி மக்கள் விசனம்
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வைத்தியர் முகைதீன் கொலை புளொட் நெடுமாறன் விடுதலை
மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.....
மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் துப் பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 27/2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
1 min |
May 21, 2025
Thinakkural Daily
மூதூரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுவீடாக டெங்கு பரிசோதனை
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நெய்தல் நகர், அக் கரைச்சேனை பகுதிகளிலுள்ள வீடுகள் நேற்று செவ்வாய்கிழமை காலை விசேட டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
80 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்கும் விளையாட்டு விழா
இலங்கையில் நடைபெறுகிறது
1 min |
May 21, 2025
Thinakkural Daily
இளையோர் குத்துச் சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்ற வவுனியா வீராங்கனைகள்
ஆசிய இளையோர் குத்துச்சண்டை கோதாவில் வவுனியாவைச் சேர்ந்த கஜிந்தினி லிங்கநாதன், கீர்த்தனா உதயகுமார் ஆகிய வீராங்கனைகள் வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
உலக வங்கி போக்குவரத்து பணிப்பாளர் மேல் மாகாண ஆளுநருடன் சந்திப்பு
மேல் மாகாண பொதுப் போக்குவரத்து தொடர்பில் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் உலக வங்கியின் போக்குவரத்து பணிப்பாளர் Nicolas Peltier& Thiberge இடையிலான பேச்சுவார்த்தை ஆளுநர் பணிமனையில் அண்மையில் இடம்பெற் றது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கொழும்பு மாநகரசபையில் தமிழ் சுயேச்சைகள் அநுரவுக்கு ஆதரவு
கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயேச்சைகள் குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
தேசிய பாதுகாப்பு தினமும் வீழ்ச்சி
நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 9 பேரை முழங்காலில் நிற்க வைத்து தாக்கிய அதிபரான பௌத்த துறவி
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கல்யாண ரங்கா 25 வது வருட நிகழ்வு
இலங்கை-இந்திய கலாசார சங்கம், மற்றும் மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் கண்டி அறக்கட்டளை என்பன இணைந்து நடத்திய கல்யாண ரங்கா 25 வது வருட நிகழ்வு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக கண்டி உதவி இந்தியத் தூதுவர் திருமதி வீ.எஸ். சரண்யாவும் விசேட விருந்தினராக கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத் தலைவர் பிரேம் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார மீது குற்றப் பத்திரிகை
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டா ரவுக்கு எதிராக பல்வேறு பதவிகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை நியமித்ததற்காக கொழும்பு மேல் நீதிமன் றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற் றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கல்வியியற் கல்லூரிகள் ஊடான ஆசிரிய நியமனங்களை அந்தந்த மாவட்டங்களிலேயே மேற்கொள்ள வேண்டும்
கல்வியியற் கல்லூரிகளின் ஊடான ஆசிரிய நியமனங்களை அந்தந்த மாவட்டங்களிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
இலங்கைத் தமிழரின் வழக்கில் 'இந்தியா சத்திரம் அல்ல' என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானமற்றது
இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் 'இந்தியா சத்திரம் அல்ல'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமா னத்துக்கு எதிரானது என்று விடுதலை சி றுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழப்பு;தடுக்கும் திட்டம் என்ன?
நாட்டில் கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? இவற்றை தடுக்கும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா?என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்
1 min |
May 21, 2025
Thinakkural Daily
12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் தாய், மகள், உட்பட 3 பெண்கள் கைது
மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கடத்தல்
1 min |