Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

டிரம்ப்பின் அதிகரித்த வரி விதிப்பால் அமெரிக்கர்களுக்கே பெரும் ஆபத்து

10 லட்சம் அமெரிக்கர் வறுமையில் தள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கை

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

வீடுடைத்து 21 இலட்சம் ரூபா பணம் 80 இலட்சம் ரூபா தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதி யான 33 அரை பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

இலங்கைக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் ரூபா இந்திய மதிப்பிலான 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பறிமுதல் செய்த தமிழக கடலோர பொலிஸார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

வன்னி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவாகாத வகுப்பறை கட்டிடங்களை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

அதிகரிக்கும் விபத்துக்களுக்கு போக்குவரத்துக் குறைபாடுகள்தான் காரணமா?

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பேருந்துக்கும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பேருந்திற்குமான சட்டங்கள் வேறுபட்டுள்ளமைதான் இவ்வாறான விபத்துக்களுக்கு காரணமா என இலங்கையின் வீதிகளில் அண்மையில் நடந்த தொடர்ச்சியான, துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்துக்கள், தேசத்தின் போக்குவரத்து பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளன.

2 min  |

September 15, 2025

Thinakkural Daily

நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸாவுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பந்துல நாவட்டுன்னவும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

இலங்கையில் புற்றுநோயால் ஆண்டு தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரணம்

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

சுகாதார சவால்களில் ஒன்றாக மாறிவிட்ட அதிகரிக்கும் குழந்தைப் பருவ உடற்பருமன்

குழந்தைப் பருவ உடல் பருமன் இன்றைய காலத்தில் பலரும் எதிர்நோக்கும் சுகாதார சவால்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகள், உட்கார்ந்தே வேலை செய்யும் பொழுது போக்குகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வெளிப்புற விளையாட்டுகள் நிறைந்த சூழல்களில் வளர்ந்து வருகின்றனர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

உடல் பிடிப்பு தொழிலை சட்டமாக்குவதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை வேண்டும்

இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

மகிந்தவை சந்திக்க மோட்டார் சைக்கிளில் ஆறு மணி நேரம் பயணம் செய்த தம்பதி

பாடலொன்றையும் பாடினர்

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

பல்கலைக்கழக உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர் பதவிகளுக்கான பரீட்சையில் தமிழ் பரீட்சார்த்திகளுக்கு பாதிப்பு!

பல்கலைக்கழகங்களில் நிலவும் உதவிப் பதிவாளர் மற்றும் உதவி நிதியாளர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் தமிழ் மொழி மூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்பு தவறு இடம்பெற்றிருந்தமையால் தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோரதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

உயிரிழந்தோரை மீண்டும் உயிர்ப்பிக்க உயிரற்ற உடல்களை பாதுகாக்கும் நிறுவனம்

வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். ஆனால், இந்த இயற்கை விதியை மாற்றவே உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோரை வெற்றிகரமாக மீட்க முடியவில்லை என்றாலும் கூட இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ். நகரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவி யலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை யாழ்.ஊடக அமையத் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் யாழ்.ஊடக அமைய ஊடகவியலாளர் களால் யாழ் நகரில் பொதுமக்களுக்கு விநி யோகிக்கப்பட்டது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

இலங்கை சிலம்ப அணி மலேசியாவில் சாதனை

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சாதனை படைத்துள்ளது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழப்பு

பாதசாரிக் கடவையில் சம்பவம்

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு நடை பயணம்

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் அந்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, கப்பல் போக்குவரத்தில் இந்தியா தொடர்ந்து அக்கறை

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரமுகர்கள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

இலங்கையில் ஒரு சில தனியார் மருந்துகடைகளில் உயிர் குடிக்க காத்திருக்கும் ‘மலிவு விலை மருந்துகள்’

விசேட மருத்து நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

8 1/2 கோடி ரூபா குஷ் போதைப் பொருள் மோப்ப நாயின் உதவியால் கண்டுபிடிப்பு

இந்தியப் பயணி கைது

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

பங்களாதேஷை 15 ஓவருக்குள் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்

ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் வரையானவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைமையினை சரியான முறையில் கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

உலக அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு தெற்காசிய கொள்கை உரையாடல் நிறைவு

முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் ஆபத்து குறைப்பை விரைவுபடுத்துவதற்கான முன்கூட்டிய நடவடிக்கை குறித்த தெற்காசிய கொள்கை உரையாடல் பிராந்திய மற்றும் உள்ளூர் நிபுணர் கூட்டத்துடன் நிறைவடைந்தது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

நேபாள போராட்டத்தினால் நீதித்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள் சேதம்

நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் நீதித்துறை சார்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

வடமராட்சி மீனவ சமூகத்தினருக்கு உதவ யமஹா நிறுவனம் திட்ட வரைவு கோருகிறது

பருத்தித்துறை நகர பிதாவுடன் சந்திப்பு

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடிக்கும் ‘ஏஐ’

புற்றுநோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் ஒருவரின் குரல் பதிவு, குரல் தொனி, அதன் தெளிவு ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கிறதா என்று ஏஐ கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்தை தமிழரசின் பாராளுமன்றக்குழு ஆதரிக்காமை பெரும் தவறு

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத்தேவையில்லையென தெரிவித்தார். எனவே எதிர்காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் ஊடாக தீர்மானத்தை எடுக்காமல் கட்சியின் ஊடாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

21.5 கோடி ரூபா தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

51 தங்க பிஸ்கட்டுகளை இரு கால்களிலும் வைத்துக் கட்டிக் கடத்தல்

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

ஒரே ஓவரில் வரிசையாக 5 சிக்ஸ் அதிரடி காட்டிய கிறிஸ் லின்

ரி-20 பிளாஸ்ட் அரையிறுதியில் அபாரம்

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

இந்தியாவை வீழ்த்தும் சந்தோசம் வேறு எதிலும் கிடையாது

இந்திய அணியை வீழ்த்துவது மூலம் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்று முன்னாள் இலங்கை அணி வீரர் ரஸல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Thinakkural Daily

சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் புத்தளத்தில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கல்

சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் நேற்று முன்தினம் சனிக்கிழமை புத்தளத்தில் மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025