Newspaper
Thinakkural Daily
பிரிட்டிஷ் கவுன்சிலின் பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் முயற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் இணைவு
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் முதலாவது பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதூதுவர்கள் திட்டத்திற்காக இணைந்து செயல்படுகின்றன. ஆகஸ்ட் 11 ஆம் திகதி திங்கட்கிழமை BMICH இல் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சியானது, திறன் விருத்தி, பங்குடைமைகள் மற்றும் வலையமைப்புகள் மூலம் உயர்கல்வியில் காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்க இலங்கை இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்
செம்மணி உட்பட வடக்கு- கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படு கொலைக்கும் சர்வ தேச நீதி கோரிக் கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற் பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ்ப் பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை சீனா விஞ்ஞானிகளினால் உருவாக்கம்
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
ஒற்றுமை,கலந்துரையாடல் மூலம் சமாதான நல்வினைக்கத்தை மேம்படுத்துவதே நோக்கம்
ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம் என சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) தலைவர் ரகு இந்திரகுமார் கூறினார்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
அலரி மாளிகையில் 18 ஆம் திகதி அரச இலக்கிய விருது வழங்கல்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச இலக்கிய விருது வழங்கல் விழா -2025 இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்
26 ஆம் திகதி நல்லூரை சென்றடையும்
1 min |
September 16, 2025
Thinakkural Daily
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
மத்திய மாகாண உள்ளூராட்சி வாரம் கண்டியில் ஆரம்பம்
21 ஆம் திகதி வரை தொடரும்
1 min |
September 16, 2025
Thinakkural Daily
'இன ரீதியான மிரட்டல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம்'
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
1 min |
September 16, 2025
Thinakkural Daily
பாக்.கை ஊதித் தள்ளிய இந்தியா ‘சுப்ப 4’ சுற்றுக்கு முன்னேறியது
சுவாரசியம் எதுவுமின்றி முடிந்த போட்டி
1 min |
September 16, 2025
Thinakkural Daily
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற இரட்டை மாட்டு வண்டில் சவாரி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச வாரி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம்பெற்றது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
மத்திய வங்கியின் Pay Digital Dambulla ஊக்குவிப்பு பிரசாரத்தில் QR புத்தாக்கத்தை வென்ற கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) \"Pay Digital Dambulla' ஊக்குவிப்புப் பிரசாரத்தில் QR-அடிப்படையிலான நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றதன் மூலம், டிஜிட்டல் கொடுப்பனவுகளில் முன்னோடியாகவும், மற்றும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாடளாவிய ரீதியிலான QR கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் முயற்சியின் உந்து சக்திகளில் ஒன்றாகவும் தனது நிலைகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
நவராத்திரி விழா பாடசாலைகளில் நடைபெறுவதை கல்வி திணைக்களம் உறுதிப்படுத்த வேண்டும்
நவராத்திரி விழா பாடசாலைகளில் நடைபெறுவதை கல்வித் திணைக்களத்தை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் பதவியேற்பு 2026 மார்ச் 5 ஆம் திகதி தேர்தல்
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட உணவகங்களில் ‘லஞ்சீற்' க்குத் தடை
1 ஆம் திகதியிலிருந்து வாழையிலை பயன்பாடு
1 min |
September 16, 2025
Thinakkural Daily
குமுழமுனை கிராமத்திற்குள் புகுந்து மாணவர்களை துரத்திய காட்டு யானை
அப்பகுதியில் மூன்று மணி நேரம் பெரும் பரபரப்பு
1 min |
September 16, 2025
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினம் நல்லூரில் ஆரம்பம்
நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி
1 min |
September 16, 2025
Thinakkural Daily
புதிய இடத்தில் தனது ஹபராதுவ கிளையை நிறுவிய தேசிய சேமிப்பு வங்கி
2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் ஹபராதுவ கிளையானது கடந்த 15 வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த சேவையை வழங்கி வந்துள்ளது. மேலும் இப்பிரதேச வாடிக்கையாளர்களுக்கு இதனையும் விட மிக சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் இல.122/டீ/1, காலி வீதி, ஹபராதுவ எனும் புதிய இடத்தில் தனது கிளையை இடமாற்றம் செய்து வைபவரீதியாக திறந்து வைத்துள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு?
பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை முன்னேற்றுவதற்காக அவசரநிலையை உருவாக்குவது அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரமாகும். வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடைமுறைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2,2025 அன்று ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்தார். சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (International Economic Emergency Power-IEEPA, 1977) செயற்படுத்தி புதிய கடுமையான வரிகளை அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பொருட்களுக்கு 10 சதவீத அடிப்படை வரி ( ஏப்ரல் 5,2025) அமுலுக்கு வந்தது. இக்கட்டுரையும் அத்தகைய விடயத்திலுள்ள நெருக்கடியை தேடுவதாக உள்ளது.
3 min |
September 16, 2025
Thinakkural Daily
புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய புனரமைப்பு முடிந்ததும் விமானப்படையிடம் ஒப்படைப்பு
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப் படும். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த ததும், பஸ் நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
குடத்தனையில் வாள்வெட்டு குழு அட்டகாசம் மூவர் படுகாயம்: வீட்டார் இடம்பெயர்வு
எல்லாம் முடிந்த பின்னரே வந்த பொலிஸார்
1 min |
September 16, 2025
Thinakkural Daily
கல்விக் கல்லூரிகளான வர்த்தமானி வெளிவராததால் உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அநீதி!
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிலுநர்களை அனுமதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படாததால் 2023/24 ஆம் கல்வியாண்டில், உயர்தரத்தில் சித்தி பெற்ற சுமார் 8,000 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந் தலைவர் எம்.எச். எம். அஷ்ரப் அவர் களின் 25 ஆவது ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு 'தோப் பாகிய தனிமரம்' எனும் தொனிப் பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நிந்தவூர் கல்முனை அல் -அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட் போர் கூடத்தில் இடம்பெற வுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
அநுரகுமார திசாநாயக்காவின் பணி இரண்டாவது புரட்சியை நிறுத்துதல்
'நான் என் நாட்களை என் இசைக்கருவியில் இழைகளை கோர்ப்பது மற்றும் அவிழ்ப்பதில் செலவிட்டேன், அதே வேளை நான் பாட வந்த பாடல் பாடப்படாமலேயே உள்ளது' -ரவீந்திரநாத் தாகூர்
4 min |
September 16, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட பகுதிகளுக்கு முறையான தபால் விநியோகம் நடத்த கோரிக்கை
பெருந்தோட்ட பகுதிகளுக்கு தபால் விநியோகம் முறையாக நடைமுறைப்படுத்தக் கோரி மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இலங்கை தேசிய சமாதானப் பேரவை நுவரெலியா மாவட்ட சிவில் அமைப்புகள் ஒன்றியம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
இணைய சேவைகள் தொடர்பாக இன்று நெடுந்தீவில் விழிப்புணர்வு
சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தேர்தல் ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இணைய சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
டெங்கு கட்டுப்பாட்டு வாரம் சாவகச்சேரியில் சிரமதானம்
டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி - கோயிற்குடியிருப்பு சந்தனமுதலிச்சிபுர முருகன் ஆலயத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
மேய்ச்சற் தரைப் பிரச்சினைக்கு தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் இரண்டு வருட பூர்த்தி
சித்தாண்டியில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம்
1 min |
September 16, 2025
Thinakkural Daily
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு
எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை
52 லீற்றர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்கள் சிக்கின
1 min |