Newspaper
Virakesari Daily
கால்வாயிலிருந்து சிறிய ரக துப்பாக்கி, வெடிமருந்துகள் மீட்பு
மஹியங்கனை பிரதேச வியன்னா கால்வாயில் சிறிய ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் என்பன நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
சிகிரியா பளிங்குச் சுவரை சேதப்படுத்திய யுவதி கைது
26ஆம் திகதி வரை விளக்கமறியலில்
1 min |
September 16, 2025
Virakesari Daily
இரு வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய இருவர் உயிரிழப்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (14) நீர்நிலையில் நீராடச் சென்ற 11 சிறுவன் ஒருவன் உள்ளிட்ட இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
இஸட் தலைமுறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நேபாள பிரதமர் சுசீலா உறுதி
ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 72 ஆக உயர்வு
1 min |
September 15, 2025
Virakesari Daily
வெறும் வயிற்றில் உண்ணக்கூடாத உணவுகள்
சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அவை என்னவென்று பார்ப்போம்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் பாதுகாப்பு அதிகாரி கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க தங்க பிஸ்கட்டுகளை காலணிக்குள் மறைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி தொடங்கும் பிக்பாஸ் சீசன் 9
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9ன் தொடக்க திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
விமானங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கக் காரணம் என்ன?
பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Government Abandoned Development Officers After Gaining Political Benefit
Opposition Leader Sajith Premadasa has pledged to stand up for the rights of the 16,600 development of-ficers who had been serving as teachers but have now been treated unjustly.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Netanyahu is only obstacle to bringing hostages home, families say
Families of Israeli hostages still being held by Hamas have said Prime Minister Benjamin Netanyahu is the \"one obstacle\" preventing their return and reaching a peace deal.
2 min |
September 15, 2025
Virakesari Daily
பொருளாதாரத்தை பாதுகாக்க வரிச்சலுகை அவசியமென்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பானது, 'வளரும் தேசம் அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை முன்னெடுத்து நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைவதற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3 min |
September 15, 2025
Virakesari Daily
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இருவர் கைது
வாகன உரிமப்பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
13ஆவது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சம்பியன்ஷிப் இராணுவத்துக்கு 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 12 பதக்கங்கள்
13ஆவது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சம்பியன்ஷிப் போட்டி 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சுப்பர் குரொஸ் ஓடுபாதையில் நடைபெற்றது. இதில் அனைத்து சம்பியன்ஷிப் பட்டங்களையும் இலங்கை இராணுவம் கைப்பற்றியது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சீ.சீ.சீ. பவுண்டேஷனின் 'பைக்கெத்தன்' -2025
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டில் தற்கொலைகளை தடுத்தல் மற்றும் மனநல பாதிப்பிலிருந்து மீளல் போன்றன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சீ.சீ. சீ. பவுண்டேஷனால் 12 ஆவது தடவையாகவும் நடத்தப்பட்ட 'பைக்கெத்தன் 2025 சைக்கிளோட்ட சவாரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த 10ஆம் திகதியன்று நிறைவுக்கு வந்தது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Will "Sri Lankan's Day" Bring Unity?
The Sri Lankan government has made a pledge in Geneva. Foreign Minister Wijitha Herath announced that, in order to promote national reconciliation, a national event called \"Sri Lankans' Day\" will be celebrated at the beginning of December.
3 min |
September 15, 2025
Virakesari Daily
Final Draft of New Anti-Terrorism Bill to be Completed This Week
President's Counsel Rienzi Arsakularatne, Chairman of the expert committee appointed to draft the new Anti-Terrorism Bill, announced that the final draft will be handed over to Minister of Justice and National Unity Harshan Nanayakkara within this week.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Why is an International Investigation Necessary?
The Sri Lankan government has made a pledge in Geneva. Foreign Minister Wijitha Herath announced that, in order to promote national reconciliation, a national event called \"Sri Lankans' Day\" will be celebrated at the beginning of December.
3 min |
September 15, 2025
Virakesari Daily
Nepal's interim PM to hand over power within six months
Nepal's newly-appointed interim prime minister says she will be in the post for no longer than six months.
1 min |
September 15, 2025
Virakesari Daily
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுடன் இணைந்துள்ள இங்கிலாந்தின் டிம் பூன்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் மேம்பாட்டு ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான டிம் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
வடிகான்கள் முறையாக தூர்வாரப்படுகின்றன
மழைக்காலத்தில் சீரான வெள்ள நீரோட்டத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகான்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பொறுப்புக்கூறலில் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையில்லை
காஸாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளை அவதானிக்கின்றபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் அதன் மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்று அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான செயற்பாட்டாளருமான கலாநிதி ஷரிகா திரணகம தெரிவித்தார்.
4 min |
September 15, 2025
Virakesari Daily
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேச பிரச்சினைகள் குறித்து அரசுக்கு கடிதம்
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் சுமந்திரன் தெரிவிப்பு
1 min |
September 15, 2025
Virakesari Daily
A Deceptive Tactic of Seeking Extensions
On the opening day of the 60th session of the UN Human Rights Council, a debate on Sri Lanka was held. During discussions on the report submitted by UN High Commissioner Volker Türk, the Sri Lankan Foreign Ministry claimed that 43 countries had expressed support for Sri Lanka.
3 min |
September 15, 2025
Virakesari Daily
மர்மமான முறையில் குடும்பப்பெண் மரணம்
மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத் துக்கிடமான முறையில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
சபாநாயகருக்கு எதிராக... சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
"இந்தியாவுக்கு வரி விதித்து விரிசலுக்கு வழிவகுத்தேன்"
\"இந்தியாவுக்கு வரி விதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விடயம்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
காலாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 68 பேர் உயிரிழப்பு; 346 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் புதிதாக நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதுடன் 346 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Charlie Kirk's suspected killer brought into custody after confessing to father
A 22-year-old from Utah has been arrested over the killing of right-wing activist Charlie Kirk, who was shot dead while on stage at a university event earlier this week.
2 min |
September 15, 2025
Virakesari Daily
அசாதாரண காலநிலையால் பல்வேறு சேதங்கள்
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
ஜனாதிபதி இந்தியாவின் நலனுக்காகவே செயற்படுகிறார்
கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுரகுமார, ஜனாதிபதி ஆன பின்னர், இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார்.
1 min |