Try GOLD - Free

Newspaper

Virakesari Daily

தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளின் 45 ஆவது ஆண்டு நினைவு

தமிழ் ஆய்வுகளாலும் ஆற்றலாலும் பெருமைக்குரிய தமிழ் அறிஞரான வண. கலாநிதி தனிநாயகம் அடிகளாரின் 45ஆவது நினைவுதினம் செப்டெம்பர் முதலாம் திகதியாகும்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

செலான் வங்கி மூன்றாவது ஆண்டாகவும் தேசிய தொழில்துறை கண்காட்சி 2025 உடன் இணைந்துள்ளது

2025ஆம் ஆண்டு நடைபெறும் மூன்றாவது தேசிய தொழில்துறை கண்காட்சிக்கு செலான் வங்கி ஆதரவளிக்க உள்ளது.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

பஸ் - லொறி விபத்து;15 பேர் படுகாயம்

ஹொரணை இரத்தினபுரி பிரதான வீதியின், எபிடவெல பிரதேசத்தில் நேற்று (16) தனியார் பஸ் வண்டி ஒன்றும், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 4 ஆவது இன்டர்நெஷனல் லீக் டி20

நான்காவது இன்டர்நெஷனல் லீக் (ILT) டி20 தொடர் எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 04ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

பீஹார் தேர்தலில் பசுவிற்காக போட்டியிடும் சங்கராச்சாரியார்

பீஹார் தேர்தலில் 243 தொகுதிகளிலும் பசு பக்தர்களை சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நிறுத்த உள்ளார்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

எம்.பி.க்களுக்கான ஓய்வூதிய நீக்கம்

\"ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேமசிறி மானகேவை மையப்படுத்திய யதார்த்தமான பார்வை

2 min  |

September 17, 2025

Virakesari Daily

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படும்

பொருளாதார வருமானமீட்டுவதை நோக்காகக் கொண்டு திட்டமிடப்படும் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்

1 min  |

September 17, 2025

Virakesari Daily

காட்டு யானை தாக்கியதில் சிப்பாய் மரணம்

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

பெண் கொலை; சந்தேகத்தில் கணவர் கைது

படுக்கையில் இருக்கும்போது மரணித்ததாகக் கூறப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையில் அது கொலை எனத் தெரியவந்துள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

புதிய வைத்தியசாலை கட்டுமானம் தொடர்பான கலந்துரையாடல்

தம்புள்ளையில் புதிய வைத்தியசாலை கட்டுமானம் தொடர்பான கலந்துரையாடல், நேற்று (16) கண்டியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி.எஸ். அபயகோன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

நூலினம், இந்தோனேசியா, பங்களாதேஷ் இலங்கை மக்கள் எழுச்சிகள் எச்சரிக்கையே

பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சுட்டிக்காட்டு

1 min  |

September 17, 2025

Virakesari Daily

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வேன்- லொறி மோதி விபத்து

பெண்ணொருவர் பலி, 6 பேர் காயம்

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஒப்படையுங்கள்

முல்லைத்தீவில் ஒரே நாளில் முடிவுகட்டப்படும் என்கிறார் ரவிகரன் எம்.பி.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

மைத்திரியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென் ஹொங் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அரசியல் சர்ச்சையுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு காரணமாக, இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் காணப்பட்டிருந்த விரிசல் மேலும் அதிகமானது.

2 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

காங்கிரஸ் குறித்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. காங்கிரஸ் குறித்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

‘தோப்பாகிய தனிமரம்’ அஷ்ரப்பின் நினைவு தினம் இன்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 'தோப்பாகிய தனிமரம்' எனும் தொனிப்பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

செயற்கை மதிநுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆபாச காணொளிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்

செயற்கை மதிநுட்பமானது உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலொன்றாக மாறும் அபாயமுள்ளதாக நிபுணர்கள் பலரும் எச்சரித்துள்ள நிலையில், மேற்படி செயற்கை மதிநுட்பத்தைப் பயன்படுத்தி போலியான ஆபாச காணொளிக் காட்சிகளை உருவாக்கி மலேசியாவிலுள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

கெஹலிய குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு

சுமார் 9 கோடி ரூபாவுக்கு அதிகமான வைப்புக்களை கொண்ட சந்தேகத்துக்கு இடமான 16 வங்கிக்கணக்குகளை வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்பத்தார் 6 பேருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டது.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

எந்தவொரு சிங்களத்தலைமையும் சர்வதேச நீதிப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளாது

முன்னாள் ஜனாதிபதி ரணில் மாத்திரந்தானா குற்ற விசாரணைக்கு உரியவராகப் பார்க்கப்படுகின்றார்? இல்லை, இல்லை, அவரை விடவும் குற்றச்சாட்டுகள் உள்ள கோட்டா, மஹிந்த போன்றவர்கள் உள்ளனர். இறுதி யுத்தகாலத்தில் குறிப்பாக 2005-2009 க்கு இடைப்பட்ட காலத்தில் இனவழிப்பு அதிகமாக இடம்பெற்றுள்ளது. பாரிய மனிதப் பேரவலம் இடம் பெற்றிருக்கிறது. இக்காலத்தில் ஜனாதிபதியாகவும், பாதுகாப்புச் செயலராகவும் மஹிந்த, கோட்டா இருந்தனர். இதற்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார்.

3 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

அரசியல் ரீதியாக தோட்டத் தொழிலாளர் வலுவிழந்தே உள்ளனர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் என்ற தலைப்பில் 07/09/2025 ஞாயிற்றுக்கிழமையன்று அட்டன் சமூக நல நிறுவனத்தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் பகிரப்பட்ட கருத்துகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.

3 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

அரசியல் சர்ச்சையின் இடையில் மலையக மக்களின் உரிமைகள்

மலையகப் பிராந்தியம் (Hill Country / Upcountry) இந்தியாவிலிருந்து பெருந்தோட்ட வேலைகளுக்காக 1823ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் வரவழைக்கப்பட்டதன் மூலம் உருவானது. இந்த வரலாறு \"மலையகம் 200\" என்ற நிகழ்வால் அடையாளம் காணப்படுகிறது. பெரும்பாலான இந்த மக்கள் இன்று பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்பு (line room) முறையில் வசித்து வருகின்றனர்.

5 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

தென் கொரியாவும் ஜப்பானும் இணைந்து கடற்படைப் பயிற்சி - வட கொரியா எச்சரிக்கை

தென்கொரியாவும் ஜப்பானும் இணைந்து தென் கொரிய தீவொன்றில் கடற்படைப் பயிற்சிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளன.

1 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

'கிளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்துடன் இணைந்ததாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமெரிக்கா, சுகாதர, பாதுகாப்பு அமைச்சுக்கள் இணைந்து அக்கரகம மருத்துவமனை புனரமைப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுகளுடன் இணைந்து, இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்ட அக்கரகம பிரதேச மருத்துவமனையின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை இசைஞானி

திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. \"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50\" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

சுயவிருப்பில் விலகினால் 50 இலட்சம் ரூபா இழப்பீடு

புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்குச் செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம்.

1 min  |

September 16, 2025

Virakesari Daily

புதையல் தோண்டி என்பவர் கைது

மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 08 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதிபொல பகுதியில் வைத்து புதையல் தோண்டும்போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 16, 2025
Virakesari Daily

Virakesari Daily

திரையில் பார்த்தவர் தெருவுக்கு வந்துள்ளமையாலேயே கூட்டம் கூடுகிறது - விஜய்யை விமர்சிக்கும் சீமான்

த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜயின் தேர்தல் பிரசாரத்திற்கு திரண்டுவந்த மக்கள் கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினி, அஜித் வந்திருந்தால் விஜய்க்கு சேர்ந்த கூட்டத்தை விடவும் அதிகமாக கூட்டம் வரும்.

1 min  |

September 16, 2025